நேர்பாலீர்ப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{LGBT sidebar}} thumb thumb '''நேர்பாலீர்ப்பு''' (''Homosexuality''), '''ஒருபாலீர்ப்பு''', '''தன்பாலின ஈர்ப்பு''' அல்லது '''ஓரினச்சேர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 22: வரிசை 22:
நேர்பாலீர்ப்புள்ள ஒரு ஆண், மற்றொரு ஆணுடன் பாலுறவு கொள்வதை ஆங்கிலத்தில் ''gay'' என்கிறார்கள். அதுபோல ஒரு பெண் மற்றொரு பெண்ணுடன் பாலுறவு கொள்வதை ''lesbian'' என்கிறார்கள். இவற்றை தமிழில் மகிழ்வன், மகிழினி என்று சுட்டுகிறார்கள். இந்த நேர்பாலீர்ப்பை விரும்பும் நபர்கள் சிலர் [[இருபாலீர்ப்பு|இருபாலீர்ப்பை]] விரும்பும் நபர்களாக இருக்கவும் வாய்ப்புண்டு.

=== ஆப்பிரிக்கா ===
== ஆப்பிரிக்கா ==
{{npov}}
{{npov}}
வரலாற்றில் முதல் நேர்பாலீர்ப்பாளராக கி.மு. 2400ல் வாழ்ந்த Khnumhotep மற்றும் Niankhkhnum ஆகிய நேர்பாலீர்ப்பு ஆண்கள் கருதப்பெறுகின்றனர்.

=== அமெரிக்கா ===
== அமெரிக்கா ==
2004 ம் ஆண்டு சான் பிரான்சிஸ்கோ நகர மேயர் கவின் நெவ்சம் (Gavin Newsom) முதல் முறையாக கலிஃபோர்னியா மாகாணத்தில் ஒரு லெஸ்பியன் தம்பதிக்கு திருமண உரிமத்தை வழங்கினார். ஆனால் இந்த முயற்சிகள் தொடரவில்லை. சட்டப்படி நேர்பாலீர்ப்புடையோர்களின் திருமணம் அங்கீகரிக்கப்படவில்லை.

நியூ யார்க்கில் நிகழ்ந்த ஸ்டோன்வால் கிளர்ச்சிதான் (Stonewall riots) உலகில் முதல் முதலாக நேர்பாலீர்ப்புடையோருக்காக நடைபெற்ற மிகப் பெரிய புரட்சி. ஜூன் 28, 1969 அன்று ஸ்டோன்வால் விடுதியில் நேர்பாலீர்ப்புடையவர்களுக்கு எதிராக காவல்துறை தாக்குதல் தொடுத்தபோது, அவர்கள் வெகுண்டு எழுந்து கலகத்தில் ஈடுபட்டனர். இந்த எதிர்ப்பு அலையலையாகப் பரவி உலக கவனத்தை ஈர்த்தது.

வரிசை 36: வரிசை 36:
ஐக்கிய அமெரிக்கப் பேரவையின் எம். பியான பெர்னிபிராங்க் மற்றும் ஜிம்ரெய்டி ஆகியோர் ஜூலை 7 2012ல் திருமணம் செய்துகொண்டனர். இதன் மூலம் அமெரிக்க அரசியல் வரலாற்றில் முதன்முறையாக பேரவை எம்.பி. நேர்பாலீர்ப்புத் திருமணம் செய்து கொண்டதாக பூஸ்டன் குளோப் நாளிதல் செய்தி வெளியிட்டுள்ளது.<ref>http://www.dinamalar.com/News_Detail.asp?id=503203&Print=1 பார்த்த நாள் 17-06-2013</ref>

=== பாகிஸ்தான் ===
== பாகிஸ்தான் ==
{{npov}}
{{npov}}
பாகிஸ்தானைச் சார்ந்த ரெஹனா கவுசார் மற்றும் சோபியா கமர் ஆகிய இரு பெண்களும் நேர்பாலீர்ப்பு இணை ஆவர். இவர்கள் வரலாற்றின் முதல் இசுலாமிய நேர்பாலீர்ப்பாளர்களாகக் கருதப்பெறுகின்றனர்.<ref>[http://panippulam.com/index.php?option=com_content&view=article&id=9832:2013-05-28-16-21-13&catid=112:2011-01-07-13-23-33&Itemid=541 முதல் முறையாக முஸ்லிம் ஓரினச்சேர்க்கை பெண் ஜோடியின் திருமணம் - பணிப்புலம்]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref>

== நேர்பாலீர்ப்புக்கான காரணங்கள் ==
== நேர்பாலீர்ப்புக்கான காரணங்கள் ==
[[படிமம்:World laws pertaining to homosexual relationships and expression.svg|thumb|350px|
[[படிமம்:World laws pertaining to homosexual relationships and expression.svg.png|thumb|350px|

'''தற்பால்சேர்க்கை சட்ட உடன்பாடு'''
'''தற்பால்சேர்க்கை சட்ட உடன்பாடு'''
வரிசை 83: வரிசை 83:
முற்காலத்தில் நேர்பாலீர்ப்பு ஒரு மனநோய் என்றும், குறைபாடு என்றும் அமெரிக்க மனவியல் கூட்டமைப்பு போன்றவை கருதி வந்தன. ஆனால் 1973ல் ஆய்வுகளின் மூலம் நேர்பாலீர்ப்பு இயற்கையானது என்பதை அறிந்து, இது இயற்கையான உணர்வே என வெளிப்படுத்தினர். சீனாவின் சென்னோங்கியா பகுதியில் உள்ள தங்கநிறக் குரங்குகளை கண்காணித்ததில், அவை நேர்பாலீர்ப்பில் ஈடுபடுவதை அறிந்துகொண்டனர். அதோடு டால்பின்கள், லேமன் அல்பாற்றாஸ்கள், பூனைகள் போன்ற விலங்குகளும் நேர்பாலீர்ப்பில் ஈடுபடுதை ஆய்வுகளின் மூலம் கண்டறிந்துள்ளார்கள்.<ref>{{Cite web |url=http://www.kodangi.com/2012/09/introduction-to-homosexuality-in-humans-and-animals.html#.Uao56dI3u5w |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2013-06-02 |archive-date=2012-11-20 |archive-url=https://web.archive.org/web/20121120064435/http://www.kodangi.com/2012/09/introduction-to-homosexuality-in-humans-and-animals.html#.Uao56dI3u5w |url-status=dead }}</ref>

== சமயத்தின் பார்வை ==
<h1> சமயத்தின் பார்வை </h1>
=== இந்து மதம் ===
== இந்து மதம் ==
[[இந்து மதம்|இந்து மதத்தின்]] ஒழுக்கக் கோட்பாடுகள் [[ஸ்மிருதி]] எனும் நூல்களின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த ஸ்மிருதிகள் காலத்திற்கு தக்கவாறு மாறுகின்றவை.<ref>http://www.jeyamohan.in/?p=12281</ref> மனுஸ்மிருதி நேர்பாலீர்ப்பில் ஈடுபடுபவர்கள் குளித்தாலே போதும் என்று கூறுகிறது. வாத்ஸ்யாயனரின் காமசாத்திரம் நூலில் நேர்பாலீர்ப்பாளர்களின் திருமணங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன.

[[பாற்கடல்|பாற்கடலில்]] கிடைக்கப்பெற்ற [[அமுதம்|அமுதத்தினை]] [[தேவர்]]களுக்கும், [[அசுரர்]]களுக்கும் பிரித்துதருவதற்காக [[திருமால்]] [[மோகினி]] அவதாரமெடுத்தார். அதனை காணாத [[சிவபெருமான்]] மீண்டும் திருமாலை மோகினி அவதாரம் எடுக்கச்சொன்னார். அந்த மோகினியின் அழகில் மயங்கிய சிவன் அவளுடன் உறவுகொண்டதாகவும், அதனால் ஐயப்பன் பிறந்ததாகவும் ஒரு தொன்மக் கதை உள்ளது. சிலர் இதனை கடவுள்களின் நேர்பாலீர்ப்பு கதையாகக் கருதுகிறார்கள்.

=== கிறிஸ்துவம் ===
== கிறிஸ்துவம் ==
ஜான் பாஸ்வெல் என்ற வரலாற்று ஆசிரியர் நேர்பாலீர்ப்பு கிறித்துவத்தின் தொடக்ககாலத்தில் எதிர்க்கப்பெறவில்லை என்கிறார். ஆனால் மதரீதியான எதிர்ப்பு மிகவேகமாக பரவியது, செயின்ட் அகஸ்டின் மற்றும் செயின்ட் தாமஸ் ஆக்வீனாஸ் என்ற மதகுருமார்களின் கூற்றுப்படி, குழந்தை பெற தகுதியற்ற நேர்பாலீர்ப்பு இயற்கைக்கு விரோதமாக இருந்தமையும், நேர்பாலீர்ப்பு ஒரு குறைபாடு என்ற மருத்துவதுறையின் அப்போதைய கண்ணோட்டமும் இந்த எதிர்ப்பினை வலுப்பெறச் செய்தன.

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/20212" இருந்து மீள்விக்கப்பட்டது