29,611
தொகுப்புகள்
("thumbnail|ஆழ்துயிலில் மைத்திரேயர் பொன்முலாம்-வெண்கலச் சிலை '''கொரியக் கலை''' அணிஎழுத்து, இசை, ஓவியங்கள் பாண்டவியல் (pottery), ஆகிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 12: | வரிசை 12: | ||
சியோலின் மாவட்டமான இன்சாதோங்கில் கொரியக் கலைச் சந்தை செறிவாக அமைந்துள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட காட்சியரங்குகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இங்கு நுண்கலைப் படைப்புகளும் பிறவும் ஏலத்தில் விடப்படுகின்றன. இந்தக் காட்சியரங்குகள் கூட்டுறவு முறையில் நடத்தப்படுகிறன. மிக அழகிய வடிவமைப்புகளில் பல கலைப்பொருள்கள் கிடைக்கின்றன. மேலும் ஒவ்வொரு நகரத்திலும் சிறைய வட்டாரக் காட்சியரங்குகள் உருவாக்கி அங்குள்ள கலைஞர்கள் வட்டாரப் படைப்புகளையும் நிகழ்வடிவப் படைப்புகளையும் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கின்றனர். இவற்றில் பல ஊடகப் படைப்புகளும் கிடைக்கின்றன. மேலைய கருத்துப்படிமக் கலைவடிவங்களையும் உருவாக்கிக் காட்சியில் வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவை நியூயார்க்கிலும் சான்பிரான்சிசுக்கோவிலும் இலண்டனிலும் பாரிசிலும் பெருவெற்றி கண்டுள்ளன. | சியோலின் மாவட்டமான இன்சாதோங்கில் கொரியக் கலைச் சந்தை செறிவாக அமைந்துள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட காட்சியரங்குகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இங்கு நுண்கலைப் படைப்புகளும் பிறவும் ஏலத்தில் விடப்படுகின்றன. இந்தக் காட்சியரங்குகள் கூட்டுறவு முறையில் நடத்தப்படுகிறன. மிக அழகிய வடிவமைப்புகளில் பல கலைப்பொருள்கள் கிடைக்கின்றன. மேலும் ஒவ்வொரு நகரத்திலும் சிறைய வட்டாரக் காட்சியரங்குகள் உருவாக்கி அங்குள்ள கலைஞர்கள் வட்டாரப் படைப்புகளையும் நிகழ்வடிவப் படைப்புகளையும் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கின்றனர். இவற்றில் பல ஊடகப் படைப்புகளும் கிடைக்கின்றன. மேலைய கருத்துப்படிமக் கலைவடிவங்களையும் உருவாக்கிக் காட்சியில் வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவை நியூயார்க்கிலும் சான்பிரான்சிசுக்கோவிலும் இலண்டனிலும் பாரிசிலும் பெருவெற்றி கண்டுள்ளன. | ||
<h1>வரலாறு</h1> | |||
== அறிமுகம் == | |||
கொரியக் கலைப் பண்பாட்டின் தனித்தன்மையைக் கலைத்தொழில் வல்லுநர்கள் ஏற்று வெளிப்படையாக அறிவித்துள்ளனர். இவை சீனக் கலையைப் பரப்புவதோடு தனது சொந்த வடிவங்களையும் ஒப்புயர்வாகப் படைக்குந் திறனையும் வெளிப்படுத்தியுள்ளன. "ஒரு நாடு தோற்றுவித்து வளர்த்தெடுக்கும் கலை அந்நாட்டிற்கே சொந்தமானதாகும்." <ref>Basukala, Saloni, and Supriya. "LASANAA Art Talk: 28 August." ''LASANAA''. Wordpress, 04 Sept. 2012. Web. 16 Sept. 2015.</ref> | கொரியக் கலைப் பண்பாட்டின் தனித்தன்மையைக் கலைத்தொழில் வல்லுநர்கள் ஏற்று வெளிப்படையாக அறிவித்துள்ளனர். இவை சீனக் கலையைப் பரப்புவதோடு தனது சொந்த வடிவங்களையும் ஒப்புயர்வாகப் படைக்குந் திறனையும் வெளிப்படுத்தியுள்ளன. "ஒரு நாடு தோற்றுவித்து வளர்த்தெடுக்கும் கலை அந்நாட்டிற்கே சொந்தமானதாகும்." <ref>Basukala, Saloni, and Supriya. "LASANAA Art Talk: 28 August." ''LASANAA''. Wordpress, 04 Sept. 2012. Web. 16 Sept. 2015.</ref> | ||
== புதிய கற்காலம் == | |||
[[படிமம்:Korea-Neolithic.age-Pot-02.jpg|thumbnail|left|[[யேயுல்மும் பாண்டக் காலம்|சீப்புப் பாணிப் பாண்டவியல்]].]] | [[படிமம்:Korea-Neolithic.age-Pot-02.jpg|thumbnail|left|[[யேயுல்மும் பாண்டக் காலம்|சீப்புப் பாணிப் பாண்டவியல்]].]] | ||
வரிசை 28: | வரிசை 28: | ||
[[முமுன்]]-வகைப் பாண்டங்கள் தோராயமாக கி.மு 2000 ஆண்டளவில் கிடைக்கின்றன. இவை ஒப்பனையின்றி பெரிய வடிவில் செய்யப்பட்டுள்ளன. இவை சமையலுக்கும் பொருள்களைத் தேக்கவும் பயன்பட்டுள்ளன. | [[முமுன்]]-வகைப் பாண்டங்கள் தோராயமாக கி.மு 2000 ஆண்டளவில் கிடைக்கின்றன. இவை ஒப்பனையின்றி பெரிய வடிவில் செய்யப்பட்டுள்ளன. இவை சமையலுக்கும் பொருள்களைத் தேக்கவும் பயன்பட்டுள்ளன. | ||
== செம்புக் காலம் == | |||
கி.மு 2000 முதல் கி.மு 300 கால இடைவெளியில் கொரியாவில் வெண்கலப் பொருள்கள் இறக்குமதி செய்து வெண்கலப் பாண்டங்கள் செய்யும் பணி நடந்துள்ளது.கி.மு 7 ஆம் நூற்றாண்டளவில் வட்டார வெண்கலத் தொழில்துறை வளர்ந்து விட்டது என்பது கொரிய வெண்கல ஈய விகிதம் மாறுபடுவதில் இருந்து தெரியவருகிறது. [http://www.metmuseum.org/toah/ht/04/eak/ht04eak.htm]. இக்காலத்தில் இங்கு வாள்கள், ஈட்டிகள், குந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும், சடங்குகளுக்குத் தேவைப்படும் கண்ணாடிகள், மணிகள், தப்பட்டைகள் போன்றவையும் செய்யப்பட்டுள்ளன.[http://0-www.search.eb.com.library.uor.edu/eb/article-74351] {{Webarchive|url=https://web.archive.org/web/20121018173515/http://0-www.search.eb.com.library.uor.edu/eb/article-74351 |date=2012-10-18 }}. | கி.மு 2000 முதல் கி.மு 300 கால இடைவெளியில் கொரியாவில் வெண்கலப் பொருள்கள் இறக்குமதி செய்து வெண்கலப் பாண்டங்கள் செய்யும் பணி நடந்துள்ளது.கி.மு 7 ஆம் நூற்றாண்டளவில் வட்டார வெண்கலத் தொழில்துறை வளர்ந்து விட்டது என்பது கொரிய வெண்கல ஈய விகிதம் மாறுபடுவதில் இருந்து தெரியவருகிறது. [http://www.metmuseum.org/toah/ht/04/eak/ht04eak.htm]. இக்காலத்தில் இங்கு வாள்கள், ஈட்டிகள், குந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும், சடங்குகளுக்குத் தேவைப்படும் கண்ணாடிகள், மணிகள், தப்பட்டைகள் போன்றவையும் செய்யப்பட்டுள்ளன.[http://0-www.search.eb.com.library.uor.edu/eb/article-74351] {{Webarchive|url=https://web.archive.org/web/20121018173515/http://0-www.search.eb.com.library.uor.edu/eb/article-74351 |date=2012-10-18 }}. | ||
== இரும்புக் காலம் == | |||
கொரியாவில் இரும்புக் காலம் கி.மு 300 இல் தொடங்கியுள்ளது. சீனாவிலும் யப்பானிலும் கொரிய இரும்புக்கு பெருஞ்சந்தை நிலவியுள்ளது.{{Citation needed|date=January 2012}}. கொரியப் பாண்டவியல் உயர்நிலை எய்தியிருந்தது. குயவர்ச் சக்கரமும் பல்லடுக்கு மூடிய சூளையும் அடியடுப்பும் மேலெழும் தீக்கொழுந்து முறையும் வழக்கில் இருந்துள்ளன. | கொரியாவில் இரும்புக் காலம் கி.மு 300 இல் தொடங்கியுள்ளது. சீனாவிலும் யப்பானிலும் கொரிய இரும்புக்கு பெருஞ்சந்தை நிலவியுள்ளது.{{Citation needed|date=January 2012}}. கொரியப் பாண்டவியல் உயர்நிலை எய்தியிருந்தது. குயவர்ச் சக்கரமும் பல்லடுக்கு மூடிய சூளையும் அடியடுப்பும் மேலெழும் தீக்கொழுந்து முறையும் வழக்கில் இருந்துள்ளன. | ||
== மூன்று பேரரசுகள் == | |||
முப்பேரரசுகளின் காலம் கி.மு 57 இல் இருந்து கி.பி 668 வரை நிலவியது. இந்தக் காலத்தில் [[கோகுரியியோ]], [[பயேக்யே]], [[சில்லா]] ஆகிய மூன்று கொரியப் பேரரசுகள் கொரியத் தீவகத்தை ஆண்டன. | முப்பேரரசுகளின் காலம் கி.மு 57 இல் இருந்து கி.பி 668 வரை நிலவியது. இந்தக் காலத்தில் [[கோகுரியியோ]], [[பயேக்யே]], [[சில்லா]] ஆகிய மூன்று கொரியப் பேரரசுகள் கொரியத் தீவகத்தை ஆண்டன. | ||
== கோகுரியியோ == | |||
புத்த மதம் கி.பி 372 இல் கொரியாவில் அறிமுகமாகியது. மஞ்சூரியாவிலும் வட சீன வீ அரசு போன்ற வடக்கு சீன அரசுகளுக்கு அருகில் இருந்த கொரியாவின் வடக்குப் பகுதியிலும் பரவியிருந்த்தால் இது எளிதாகியது எனலாம். புத்த மதம் கோகுரியியோ அரசர்கள் புத்தக் கலையிலும் கட்டிடக் கவினியலிலும் ஆர்வத்தோடு ஈடுபடவைத்தது. கோகுரியியோக் கலையின் குறிப்பிட்த் தகுந்த கூறுபாடு கல்லறை மூரல் ஓவியங்களாகும். இக்கலை நிகழ்கால அரச வாழ்வையும் பண்பாட்டையும் படம்பிடித்தது. கோகுரியியோ ஓவியங்கள் யப்பான் உட்பட்ட கிழக்காசியப் பண்பாட்டில் செலுத்திய தாக்கத்தால் கொகுரியியோ கல்லறை வளாகத்தை யுனசுகோ உலக மரபுச் சின்னமாக அறிவித்துள்ளது.எடுத்துகாட்டாக யப்பானின் ஃஓரியூ-யி மூரல் ஓவியங்கள் கோகுரியியோ தாக்கம் உள்ளவை.மூரல் வண்ன ஓவியங்கள் மற்ற இரு கொரிய அரசுகளிலும் பரவியது. இவ்வரசுகளின் கட்டிடக் கவினியலையும் ஆடைகளையும் புரிந்திட உதவும் புத்தக் கருப்பொருள்களை இம்மூரல் ஓவியங்கள் தீட்டின. இவற்றில் தான் தொடக்கநிலைக் கொரிய இயற்கைக் காட்சிகள் தீட்டப்பட்டன. என்றாலும் கல்லறைச் செல்வங்களை எளிதாக அணுகமுடிந்ததால் அவை வேகமாகச் சூறையாடப்பட்டன. | புத்த மதம் கி.பி 372 இல் கொரியாவில் அறிமுகமாகியது. மஞ்சூரியாவிலும் வட சீன வீ அரசு போன்ற வடக்கு சீன அரசுகளுக்கு அருகில் இருந்த கொரியாவின் வடக்குப் பகுதியிலும் பரவியிருந்த்தால் இது எளிதாகியது எனலாம். புத்த மதம் கோகுரியியோ அரசர்கள் புத்தக் கலையிலும் கட்டிடக் கவினியலிலும் ஆர்வத்தோடு ஈடுபடவைத்தது. கோகுரியியோக் கலையின் குறிப்பிட்த் தகுந்த கூறுபாடு கல்லறை மூரல் ஓவியங்களாகும். இக்கலை நிகழ்கால அரச வாழ்வையும் பண்பாட்டையும் படம்பிடித்தது. கோகுரியியோ ஓவியங்கள் யப்பான் உட்பட்ட கிழக்காசியப் பண்பாட்டில் செலுத்திய தாக்கத்தால் கொகுரியியோ கல்லறை வளாகத்தை யுனசுகோ உலக மரபுச் சின்னமாக அறிவித்துள்ளது.எடுத்துகாட்டாக யப்பானின் ஃஓரியூ-யி மூரல் ஓவியங்கள் கோகுரியியோ தாக்கம் உள்ளவை.மூரல் வண்ன ஓவியங்கள் மற்ற இரு கொரிய அரசுகளிலும் பரவியது. இவ்வரசுகளின் கட்டிடக் கவினியலையும் ஆடைகளையும் புரிந்திட உதவும் புத்தக் கருப்பொருள்களை இம்மூரல் ஓவியங்கள் தீட்டின. இவற்றில் தான் தொடக்கநிலைக் கொரிய இயற்கைக் காட்சிகள் தீட்டப்பட்டன. என்றாலும் கல்லறைச் செல்வங்களை எளிதாக அணுகமுடிந்ததால் அவை வேகமாகச் சூறையாடப்பட்டன. | ||
== கயா == | |||
கயா என்பது நகரக் குடியரசுகளின் கூட்டாட்சியாகும். இது நடுவண் கட்டுபாடுள்ள அரசல்ல. இது சில்லா, பயேக்யே அரசுகளின் கலையையும் மர வடிவம் தாங்கிய பொன்முடிகளையும் ஒத்த கலையையும் அரசுமுடிகளையும் பெற்றிருந்தது. கய்யாவின் திமுலியில் கண்டெடுக்கப்பட்ட பொறுட்கள் குதிரையைச் சேர்ந்தனவக உள்ளன. இவை கடிவாளம், சேணங்கள், கவசங்கள் போன்றன. இக்காலத்தில் மற்றெக்காலத்தையும் விட கூடுதலான இரும்புப் பொருட்கள் கிடைக்கின்றன. | கயா என்பது நகரக் குடியரசுகளின் கூட்டாட்சியாகும். இது நடுவண் கட்டுபாடுள்ள அரசல்ல. இது சில்லா, பயேக்யே அரசுகளின் கலையையும் மர வடிவம் தாங்கிய பொன்முடிகளையும் ஒத்த கலையையும் அரசுமுடிகளையும் பெற்றிருந்தது. கய்யாவின் திமுலியில் கண்டெடுக்கப்பட்ட பொறுட்கள் குதிரையைச் சேர்ந்தனவக உள்ளன. இவை கடிவாளம், சேணங்கள், கவசங்கள் போன்றன. இக்காலத்தில் மற்றெக்காலத்தையும் விட கூடுதலான இரும்புப் பொருட்கள் கிடைக்கின்றன. | ||
== வடக்கு-தெற்கு அரசுகள் == | |||
[[வடக்கு-தெற்கு அரசுகள் காலம்]] (கி.பி 698-926)என்பது சில்லா அரசும் பயேக்யே அரசும் முறையே வடக்கிலும் தெற்கிலும் ஒருங்கே அரசுபுரிந்த காலமாகும். | [[வடக்கு-தெற்கு அரசுகள் காலம்]] (கி.பி 698-926)என்பது சில்லா அரசும் பயேக்யே அரசும் முறையே வடக்கிலும் தெற்கிலும் ஒருங்கே அரசுபுரிந்த காலமாகும். | ||
தொகுப்புகள்