தமிழ் பாலியல் சிறுபான்மையினர் தொடர்பான இலக்கியப் படைப்புகளின் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
வரிசை 19: வரிசை 19:

*[[அ. ரேவதி|A. ரேவதியின்]] '''''உணர்வும் உருவமும்''' (உடல் முழுவதும் உணர்வுகள்)'' திருநங்கை சமூகத்தைச் சேர்ந்த மக்களின் நிஜ வாழ்க்கைக் கதைகளின் தொகுப்பாகும். திருநங்கைகளின் வாழ்வியலைப் பற்றி, பல்வகைப்பட்ட பாலினத்தவர்களின் உரிமைகளைப் பற்றி வெளிவந்த முன்னோடித் தமிழ் நூல்களில் இது ஒன்றாகும். 'என்னைப் பற்றிய உண்மை' என்ற இரண்டாவது புத்தகமும், பின்னர் பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.

*[[இ. தியாகலிங்கம்]]த்தின் ''''திரிபு''''' 'திரிபு' தமிழ் இலக்கியத்திற்குப் புதிய வரவு. துணிச்சலான புனைவு. தமிழர்கள் கட்டிக் காத்துவந்த கட்டித்த பழைமைசால் விழுமியங்களின் தரம் - தகுதிகளிலே ஏடாகூடமான விசாரணைகளை முன்வைக்கிறது. புத்திஜீவிதப் பொழுதுபோக்கிற்காக அல்ல| மனிதநேய அக்கறையினால். <ref> https://tamilar.wiki/w/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81 </ref>
*[[இ. தியாகலிங்கம்]]த்தின் ''''திரிபு''''' 'திரிபு' தமிழ் இலக்கியத்திற்குப் புதிய வரவு. துணிச்சலான புனைவு. தமிழர்கள் கட்டிக் காத்துவந்த கட்டித்த பழைமைசால் விழுமியங்களின் தரம் - தகுதிகளிலே ஏடாகூடமான விசாரணைகளை முன்வைக்கிறது. புத்திஜீவிதப் பொழுதுபோக்கிற்காக அல்ல| மனிதநேய அக்கறையினால். <ref> [[https://tamilar.wiki/w/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81 திரிபு - இ. தியாகலிங்கம்]]</ref>

*[[கோபி ஷங்கர் மதுரை|கோபி சங்கர் மதுரையின்]] '''''மறைக்கப்பட்ட பக்கங்கள்'''''  என்பது பாலின மாறுபாடுகள் மற்றும் ந.ந.ஈ.தி சமூக நபர்களைப் பற்றிய தமிழின் முதல் புத்தகமாகும்.<ref>{{Cite web|url=http://www.mumbaimirror.com/news/india/BJP-leader-launches-LGBT-rights-book-in-TN/articleshow/38157614.cms|title=BJP leader launches LGBT rights book in TN|website=Mumbai Mirror|access-date=2017-12-28}}</ref><ref name="indiatimes2">{{Cite web|url=http://timesofindia.indiatimes.com/city/madurai/Madurai-student-pens-book-on-gender-variants/articleshow/20419621.cms|title=Madurai student pens book on gender variants - Times of India|publisher=timesofindia.indiatimes.com|access-date=2017-12-28}}</ref>

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/19842" இருந்து மீள்விக்கப்பட்டது