தமிழ் பாலியல் சிறுபான்மையினர் தொடர்பான இலக்கியப் படைப்புகளின் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

("கிமு 600 இல் சங்க சகாப்தம் தொடங்கியதிலிருந்து திராவிட மொழிக் குடும்பதிலிருந்து பிரிந்து தனது சொந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 18: வரிசை 18:
சரயு ஸ்ரீவத்சாவின் '''''கடைசி பாசாங்கு''','' இந்து சிறுவன் சிவன் மற்றும் பாலுணர்வு மூலம் அவன் செய்த சாகசத்தின் கதையைப் சொல்லுகிறது.<ref name=":1">{{Cite news|url=http://www.outlookindia.com/website/story/tamil-nadus-third-sex/293553|title=Tamil Nadu's Third Sex|work=www.outlookindia.com/|access-date=2017-10-30}}</ref>
சரயு ஸ்ரீவத்சாவின் '''''கடைசி பாசாங்கு''','' இந்து சிறுவன் சிவன் மற்றும் பாலுணர்வு மூலம் அவன் செய்த சாகசத்தின் கதையைப் சொல்லுகிறது.<ref name=":1">{{Cite news|url=http://www.outlookindia.com/website/story/tamil-nadus-third-sex/293553|title=Tamil Nadu's Third Sex|work=www.outlookindia.com/|access-date=2017-10-30}}</ref>


[[அ. ரேவதி|A. ரேவதியின்]] '''''உணர்வும் உருவமும்''' (உடல் முழுவதும் உணர்வுகள்)'' திருநங்கை சமூகத்தைச் சேர்ந்த மக்களின் நிஜ வாழ்க்கைக் கதைகளின் தொகுப்பாகும். திருநங்கைகளின் வாழ்வியலைப் பற்றி, பல்வகைப்பட்ட பாலினத்தவர்களின் உரிமைகளைப் பற்றி வெளிவந்த முன்னோடித் தமிழ் நூல்களில் இது ஒன்றாகும். 'என்னைப் பற்றிய உண்மை' என்ற இரண்டாவது புத்தகமும், பின்னர் பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.
*[[அ. ரேவதி|A. ரேவதியின்]] '''''உணர்வும் உருவமும்''' (உடல் முழுவதும் உணர்வுகள்)'' திருநங்கை சமூகத்தைச் சேர்ந்த மக்களின் நிஜ வாழ்க்கைக் கதைகளின் தொகுப்பாகும். திருநங்கைகளின் வாழ்வியலைப் பற்றி, பல்வகைப்பட்ட பாலினத்தவர்களின் உரிமைகளைப் பற்றி வெளிவந்த முன்னோடித் தமிழ் நூல்களில் இது ஒன்றாகும். 'என்னைப் பற்றிய உண்மை' என்ற இரண்டாவது புத்தகமும், பின்னர் பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.
[[இ. தியாகலிங்கம்]]த்தின் ''''திரிபு''''' 'திரிபு' தமிழ் இலக்கியத்திற்குப் புதிய வரவு. துணிச்சலான புனைவு. தமிழர்கள் கட்டிக் காத்துவந்த கட்டித்த பழைமைசால் விழுமியங்களின் தரம் - தகுதிகளிலே ஏடாகூடமான விசாரணைகளை முன்வைக்கிறது. புத்திஜீவிதப் பொழுதுபோக்கிற்காக அல்ல| மனிதநேய அக்கறையினால். <ref> https://tamilar.wiki/w/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81 </ref>
*[[இ. தியாகலிங்கம்]]த்தின் ''''திரிபு''''' 'திரிபு' தமிழ் இலக்கியத்திற்குப் புதிய வரவு. துணிச்சலான புனைவு. தமிழர்கள் கட்டிக் காத்துவந்த கட்டித்த பழைமைசால் விழுமியங்களின் தரம் - தகுதிகளிலே ஏடாகூடமான விசாரணைகளை முன்வைக்கிறது. புத்திஜீவிதப் பொழுதுபோக்கிற்காக அல்ல| மனிதநேய அக்கறையினால். <ref> https://tamilar.wiki/w/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81 </ref>


[[கோபி ஷங்கர் மதுரை|கோபி சங்கர் மதுரையின்]] '''''மறைக்கப்பட்ட பக்கங்கள்'''''  என்பது பாலின மாறுபாடுகள் மற்றும் ந.ந.ஈ.தி சமூக நபர்களைப் பற்றிய தமிழின் முதல் புத்தகமாகும்.<ref>{{Cite web|url=http://www.mumbaimirror.com/news/india/BJP-leader-launches-LGBT-rights-book-in-TN/articleshow/38157614.cms|title=BJP leader launches LGBT rights book in TN|website=Mumbai Mirror|access-date=2017-12-28}}</ref><ref name="indiatimes2">{{Cite web|url=http://timesofindia.indiatimes.com/city/madurai/Madurai-student-pens-book-on-gender-variants/articleshow/20419621.cms|title=Madurai student pens book on gender variants - Times of India|publisher=timesofindia.indiatimes.com|access-date=2017-12-28}}</ref>
*[[கோபி ஷங்கர் மதுரை|கோபி சங்கர் மதுரையின்]] '''''மறைக்கப்பட்ட பக்கங்கள்'''''  என்பது பாலின மாறுபாடுகள் மற்றும் ந.ந.ஈ.தி சமூக நபர்களைப் பற்றிய தமிழின் முதல் புத்தகமாகும்.<ref>{{Cite web|url=http://www.mumbaimirror.com/news/india/BJP-leader-launches-LGBT-rights-book-in-TN/articleshow/38157614.cms|title=BJP leader launches LGBT rights book in TN|website=Mumbai Mirror|access-date=2017-12-28}}</ref><ref name="indiatimes2">{{Cite web|url=http://timesofindia.indiatimes.com/city/madurai/Madurai-student-pens-book-on-gender-variants/articleshow/20419621.cms|title=Madurai student pens book on gender variants - Times of India|publisher=timesofindia.indiatimes.com|access-date=2017-12-28}}</ref>


[[லீனா மணிமேகலை|லீனா மணிமேகலையின்]] '''''அந்தரங்கன்னி'' கவிதைகள்''' வெளிப்படையாக தன்னை இருபாலினமான அறிவித்துக்கொண்ட  ஆப்ரோ அமெரிக்க கவிஞர் ஜூன் ஜோர்டானின் 'எனது உரிமைகள் பற்றி' என்ற நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு பதிப்பாகும்.<ref>{{Cite news|url=http://articles.timesofindia.indiatimes.com/2012-06-16/news-interviews/32255775_1_queer-film-film-festival-feature-film|title=Leena Manimekalai is all set for a cause|work=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]|access-date=28 December 2017|archivedate=2014-01-01|archiveurl=https://web.archive.org/web/20140101224528/http://articles.timesofindia.indiatimes.com/2012-06-16/news-interviews/32255775_1_queer-film-film-festival-feature-film|deadurl=}}</ref>
*[[லீனா மணிமேகலை|லீனா மணிமேகலையின்]] '''''அந்தரங்கன்னி'' கவிதைகள்''' வெளிப்படையாக தன்னை இருபாலினமான அறிவித்துக்கொண்ட  ஆப்ரோ அமெரிக்க கவிஞர் ஜூன் ஜோர்டானின் 'எனது உரிமைகள் பற்றி' என்ற நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு பதிப்பாகும்.<ref>{{Cite news|url=http://articles.timesofindia.indiatimes.com/2012-06-16/news-interviews/32255775_1_queer-film-film-festival-feature-film|title=Leena Manimekalai is all set for a cause|work=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]|access-date=28 December 2017|archivedate=2014-01-01|archiveurl=https://web.archive.org/web/20140101224528/http://articles.timesofindia.indiatimes.com/2012-06-16/news-interviews/32255775_1_queer-film-film-festival-feature-film|deadurl=}}</ref>


[[பெருமாள் முருகன்|பெருமாள் முருகனின்]] ''<nowiki><b>மாதொருபாகன்</b></nowiki>'' ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பதற்காக ஒரு [[மாற்றுப் பாலினத்தவர்|திருநங்கை]] கடவுளிடம் உதவி கேட்கும் கதையைப் பின்தொடர்கிறது, இது கணவரல்லாத வேறுநபரோடு உறவு கொள்ளும் பாலியல் தன்மையை ஊக்குவிப்பதாக  மத குழுக்களிடமிருந்து எதிர்ப்புகளை எழுப்பியது.
*[[பெருமாள் முருகன்|பெருமாள் முருகனின்]] ''<nowiki><b>மாதொருபாகன்</b></nowiki>'' ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பதற்காக ஒரு [[மாற்றுப் பாலினத்தவர்|திருநங்கை]] கடவுளிடம் உதவி கேட்கும் கதையைப் பின்தொடர்கிறது, இது கணவரல்லாத வேறுநபரோடு உறவு கொள்ளும் பாலியல் தன்மையை ஊக்குவிப்பதாக  மத குழுக்களிடமிருந்து எதிர்ப்புகளை எழுப்பியது.


புலியூர் முருகேசன் ''எழுதிய '''பாலச்சந்திரன் என்ற பெயரும்''' '''எனக்கு''''' என்பது ஒரு திருநங்கை நபர் அவரது விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து வைக்கப்பட்டதால் ஏற்படும் குழப்பங்களைப் பற்றியது <ref name=":1"/>
*புலியூர் முருகேசன் ''எழுதிய '''பாலச்சந்திரன் என்ற பெயரும்''' '''எனக்கு''''' என்பது ஒரு திருநங்கை நபர் அவரது விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து வைக்கப்பட்டதால் ஏற்படும் குழப்பங்களைப் பற்றியது <ref name=":1"/>


எழுத்தாளர் அம்பையின் '''''ஒருவர் மாற்றொருவர்''''' என்ற சிறுகதை, இரு மனிதர்களுக்கு இடையிலான தற்பாலின உறவை ஆராய்கிறது.
*எழுத்தாளர் அம்பையின் '''''ஒருவர் மாற்றொருவர்''''' என்ற சிறுகதை, இரு மனிதர்களுக்கு இடையிலான தற்பாலின உறவை ஆராய்கிறது.


[[ஜெயமோகன்|ஜெயமோகனின்]] '''''காடு''''' என்ற நாவலில், 1970களில் இந்தியாவின் கிராமப்புறங்களில் காணப்பெற்ற ஓரினச்சேர்க்கையை சித்தரிக்கிறது.
*[[ஜெயமோகன்|ஜெயமோகனின்]] '''''காடு''''' என்ற நாவலில், 1970களில் இந்தியாவின் கிராமப்புறங்களில் காணப்பெற்ற ஓரினச்சேர்க்கையை சித்தரிக்கிறது.


லட்சுமி சரவணகுமாரின் '''''கோமாரா''''' என்ற நாவல், ஓடிபஸ் ஈர்ப்பு மற்றும் [[நேர்பாலீர்ப்பு|ஓரினச்சேர்க்கையைப்]] விவரிக்கிறது.
*லட்சுமி சரவணகுமாரின் '''''கோமாரா''''' என்ற நாவல், ஓடிபஸ் ஈர்ப்பு மற்றும் [[நேர்பாலீர்ப்பு|ஓரினச்சேர்க்கையைப்]] விவரிக்கிறது.


'''''நைப்பூனையூர் மழைச் சடங்கு''''', என்ற ராம் சந்தோஷின் சிறுகதையில், கருவுறுதல் வழிபாட்டின் பின்னணியில் கதை அமைக்கப்பட்டு [[இருபாலீர்ப்பு|இருபால் உறவை]] ஆராய்கிறது.
*'''''நைப்பூனையூர் மழைச் சடங்கு''''', என்ற ராம் சந்தோஷின் சிறுகதையில், கருவுறுதல் வழிபாட்டின் பின்னணியில் கதை அமைக்கப்பட்டு [[இருபாலீர்ப்பு|இருபால் உறவை]] ஆராய்கிறது.


== ஆங்கிலம் ==
== ஆங்கிலம் ==
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/19841" இருந்து மீள்விக்கப்பட்டது