தாமசு மாண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{Use dmy dates|date=அக்டோபர் 2010}} {{Infobox writer <!-- for more information see Template:Infobox writer/doc --> | name = தாமசு மாண்<br>Thomas Mann | image = Thomas Mann 1937.jpg | caption =1937ஆம் ஆண்டில் தாமசு மாண் | birth_name = பவுலோ தாமசு மாண் | birth_d..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 15: வரிசை 15:
| influences = [[Fyodor Dostoevsky|Dostoevsky]], [[Max Stirner|Stirner]], [[Theodor Fontane|Fontane]], [[Sigmund Freud|Freud]], [[J.P. Jacobsen]], [[Johann Wolfgang Goethe|Goethe]], [[Hermann Hesse|Hesse]], [[E.T.A. Hoffmann|Hoffmann]], [[Carl Jung|Jung]], [[Gotthold Ephraim Lessing|Lessing]], [[Martin Luther|Luther]], [[Friedrich Nietzsche|Nietzsche]], [[Edgar Allan Poe|Poe]], [[Karl Wilhelm Friedrich Schlegel|Schlegel]], [[Arthur Schopenhauer|Schopenhauer]], [[Richard Wagner|Wagner]], [[Arnold Schoenberg|Schoenberg]], [[August von Platen-Hallermünde]], [[Hans Jakob Christoffel von Grimmelshausen|Grimmelshausen]], [[Heinrich Mann]], [[Herman Melville|Melville]]

| influenced = [[Hermann Hesse|Hesse]], [[Susan Sontag|Sontag]], [[Georg Lukács|Lukács]], [[Theodor W. Adorno|Adorno]], [[Franz Kafka|Kafka]], [[Heinrich Mann]], [[Klaus Mann]], [[Frederic Tuten|Tuten]], [[Orhan Pamuk|Pamuk]], [[Joseph Campbell|Campbell]], [[Michel Houellebecq|Houellebecq]], [[Heinrich Böll|Böll]], [[K.J. Stevens|Stevens]], [[William Faulkner|Faulkner]], [[Borislav Pekić|Pekić]]

| signature = Thomas Mann signature.svg
| signature = [[File:Thomas Mann signature.svg.png]]
| awards =  {{awd|இலக்கியப் படைப்புக்கான நோபல் பரிசு|1929}}

}}
}}
வரிசை 37: வரிசை 37:
1905ஆம் ஆண்டில் தாமசு மாண், காத்தியா ப்ரிங்ஸ்ஹைம் என்னும் பெண்மணியை மணந்துகொண்டார். அவர் சமயச்சார்பற்ற, செல்வம் படைத்த யூத குலத்தில் பிறந்தவர். அவர் வேதியியலில் தேர்ச்சி பெற்றவர். அவருடைய தந்தை புகழ்பெற்ற கணிதவியல் அறிஞர் ஆல்ஃப்ரட் ப்ரிங்ஸ்ஹைம் ஆவார். அவருடைய மற்றொரு உறவினரான ஹெட்விக் டோம் என்னும் பெண்மணி பெண்கள் உரிமைளுக்காகப் போராடியவர். திருமணத்திற்குப் பின் காத்தியா தம் கணவர் தாமசு மாணுடைய லூதரன் சபையில் சேர்ந்தார். மாண் தம்பதியருக்கு ஆறு குழந்தைகள் பிறந்தன.<ref>தாமசு மாணின் மனைவி லூதரன் சபையில் சேர்ந்த தகவலை  Hermann Kurzke எழுதிய ''Thomas Mann: Life as a Work of Art: A Biography'' (2005) என்னும் நூல் தருகிறது.</ref>

===குழந்தைகள்===
==குழந்தைகள்==
{| class="wikitable"
{| class="wikitable"
!  பெயர் || பிறப்பு  || இறப்பு
!  பெயர் || பிறப்பு  || இறப்பு
வரிசை 97: வரிசை 97:
தாமசு மாண் செருமானிய மொழியில் தம் படைப்புகளை ஆக்கினார். அவற்றை H.T. Lowe-Porter என்பவர் 1924 தொடங்கி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

===இலக்கியத்துக்கான நோபல் பரிசு===
==இலக்கியத்துக்கான நோபல் பரிசு==

1929இல் தாமசு மாணுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அப்பரிசு மாண் எழுதிய "புட்டன்ப்ரூக்சு" (''Buddenbrooks'', 1901) என்ற பெருங்காப்பிய முறையிலான புதினம், "மாய மலை" (''The Magic Mountain'' - {{lang-de|Der Zauberberg}}, 1924) என்ற புதினம், மற்றும் எண்ணிறந்த சிறுகதைகளின் உயர்ந்த இலக்கியத் தரத்தை முன்னிட்டு அளிக்கப்பட்டது. எனினும், நோபல் பரிசுக் குழுவில் செல்வாக்கு கொண்டிருந்த ஓர் உறுப்பினரின் தனிக்கருத்தை ஏற்று, ''Buddenbrooks'' புதினம் மட்டுமே வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டது.<ref>[http://nobelprize.org/nobel_prizes/literature/laureates/1929/index.html Nobel Prize website], accessed 11 November 2007</ref>

===மாணின் குடும்பத்தை மையமாக்கிய புதினம்===
==மாணின் குடும்பத்தை மையமாக்கிய புதினம்==

மாணுக்கு நோபல் பரிசு பெற்றுத் தந்த ''Buddenbrooks'' என்னும் புதினம் அவருடைய குடும்பத்தின் கதையைக் கூறுகிறது. லூபெக் நகரில் வாழ்ந்த வணிகக் குடும்பம் ஒன்று எவ்வாறு மூன்று தலைமுறைகளாக வளர்ந்தது, தாழ்ந்தது என்னும் கதை அப்புதினத்தில் உள்ளது.

===''மாய மலை'' புதினம்===
==''மாய மலை'' புதினம்==

மாண் எழுதிய ''மாய மலை'' (''The Magic Mountain'' - {{lang-de|Der Zauberberg}}, 1924) என்ற புதினம் ஒரு பொறியியல் மாணவனின் வாழ்க்கை நிகழ்ச்சியோடு தொடங்குகிறது. அவனுடைய உறவினர் ஒருவர் சுவிட்சர்லாந்தில் காசநோய் மருத்துவ இல்லத்தில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவரைச் சென்று சந்தித்து, மூன்று வாரங்கள் அவரோடு தங்கி இருக்க எண்ணி அந்தப் பொறியியல் மாணவன் செல்கிறான். ஒருசில காரணங்களை முன்னிட்டு அவன் திரும்பிச் செல்ல கால தாமதம் ஆகிறது. அக்கால கட்டத்தில் அவன்  மருத்துவத்தின் மர்மங்களைக் கண்டுபிடிக்கத் தொடங்குகிறான். மருத்துவம் மனித உடலை எவ்வாறு பார்க்கிறது என்பதை வியப்புடன் நோக்குகிறான். மருத்துவத் துறையில் வருகின்ற பல கதாபாத்திரங்கள் பலவிதமான கருத்தியல்களின் பிரதிபலிப்பாக இருப்பதைக் காண்கின்றான். அக்கருத்தியல்கள் ஒன்றோடொன்று மோதுவதையும், அவை சமகால ஐரோப்பிய கலாச்சாரத்தின் உருவகங்களாகவும் வெளிப்பாடுகளாகவும் தோன்றுவதையும் அடையாளம் காண்கின்றான்.

===யோசேப்பு கதை பற்றிய நான்கு காண்ட நூல் தொகை===
==யோசேப்பு கதை பற்றிய நான்கு காண்ட நூல் தொகை==

தாமசு மாண் எழுதிய நூல்களில் நான்கு காண்டங்களாக அமைந்த தொகை ''யோசேப்பும் அவருடைய சகோதரர்களும்'' என்னும் விவிலிய அடிப்படை புதினம் ஆகும். இதை எழுதி முடிக்க மாண் 16 ஆண்டுகள் எடுத்துக்கொண்டார். அவரது படைப்புகளில் மிக நீண்டதும் சிறப்புடையதும் இத்தொகுப்பு ஆகும். இந்நூலுக்கு அடித்தளமாக உள்ள விவிலிய வரலாறு [[தொடக்க நூல் (நூல்)|தொடக்க நூல் 27-50]] அதிகாரங்களில் காணப்படுகின்றது.

வரிசை 119: வரிசை 119:
*''உண்டி கொடுத்த யோசேப்பு'' (''Joseph the Provider'' - {{lang-de|Joseph der Ernährer}})

===செருமனியின் ஊழல் பற்றிய புதினம்===
==செருமனியின் ஊழல் பற்றிய புதினம்==
 
மாண் 1947ல் எழுதிய ''Doktor Faustus'' என்னும் புதினம் இரண்டாம் உலகப் போருக்கு முன்னும் அப்போர் நடைபெற்ற வேளையிலும் செருமனியில் நிலவிய ஊழல்களைப் படம்பிடித்துக் காட்டுகிறது.

===''வெனிசில் மரணம்'' புதினம்===
==''வெனிசில் மரணம்'' புதினம்==

தாமசு மாண் எழுதிய ''வெனிசில் மரணம்'' (''Death in Venice'' - {{lang-de|Der Tod in Venedig}}) என்னும் புதினம் அவருடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டது. அதில் தாமசு மாண் தமக்கு ஓரினக் கவர்ச்சி இருந்ததைக் கதைப் பின்னணியில் விவரிக்கிறார். அதே கருத்து மாண் ஆக்கிய பிற பல படைப்புகளிலும் வெளிப்படுகிறது.<ref>{{cite book|last=Mann|first=Thomas|title=Diaries 1918–1939|year=1983|pages=471|isbn=0233975136|publisher=A. Deutsch}}, quoted in e.g. {{cite book|first=Hermann|last=Kurzke|first2=Leslie|last2=Wilson|title=Thomas Mann. Life as a Work of Art. A Biography|url=https://archive.org/details/thomasmannlifeas00kurz|pages=752|publisher=Princeton University Press|year=2002|isbn=0691070695}} For a discussion of the relationship between his homosexuality and his writing, also see {{cite book|title=Thomas Mann: Eros and Literature|url=https://archive.org/details/thomasmannerosli0000anth|first=Anthony|last=Heilbut|isbn=0333674472|pages=647|publisher=Humanity Press/prometheus Bk|year=1997}}</ref><ref>''The Cambridge Companion to Thomas Mann,'' Edited by Ritchie Robertson, p.5 [http://assets.cambridge.org/052165/310X/excerpt/052165310X_excerpt.pdf]</ref>

===பிற எழுத்தாளர்கள் பற்றிய சிந்தனைகள்===
==பிற எழுத்தாளர்கள் பற்றிய சிந்தனைகள்==

தாமசு மாண் தமது படைப்புகளில் பிற எழுத்தாளர்கள் பற்றிய தமது கருத்துகளை வெளியிட்டுள்ளார். அவர்களின் தாக்கமும் மாணின் நூல்களில் தெரிகிறது. எடுத்துக்காட்டாக, [[சிக்மண்ட் பிராய்ட்]], [[பிரீட்ரிக் நீட்சே]], [[பியோதர் தஸ்தயெவ்ஸ்கி]] ஆகியோரைக் குறிப்பிடலாம்.

வரிசை 139: வரிசை 138:
''நோய் என்பது முற்றிலுமே எதிர்மறையானது அல்ல. உடல் நோய் என்பதும் மன நோய் என்பதும் வலிப்பு என்பதும் படைப்புத் திறனற்ற மனிதனின் பண்புகளே தவிர, படைப்பாளிக்கு அத்தகைய நோய்கள் உண்மையாகவே இருந்தாலும் அவன் உலகுக்கு வழங்குகின்ற படைப்புகள் அவனுடைய நோயிலிருந்து தோன்றுகின்ற நல்விளைவுகளே என்றுதான் கூற வேண்டும். இதற்கு [[நீட்சே]], [[பியோதர் தஸ்தயெவ்ஸ்கி]] போன்ற படைப்பாளிகளே சான்று.''<ref>{{Cite book|title= The Thomas Mann reader|last= Mann|first= Thomas|editor1-first= Joseph|editor1-last= Warner Angell|year= 1950|publisher= Knopf|location= New York|page= 443|url= http://books.google.com/?id=Wc-zAAAAIAAJ|accessdate= 15 May 2009}}</ref>

===மாண் படைத்த இந்தியப் புனைகதை===
==மாண் படைத்த இந்தியப் புனைகதை==

தாமசு மாண் எழுதிய சிறுகதைகளுள் ஒன்று இந்தியாவைப் பின்னணியாகக் கொண்டுள்ளது. அக்கதையின் பெயர் "The Transposed Heads: A Legend of India" என்பதாகும். அதைத் தமிழில் ''தலைகள் மாறாட்டம்: ஓர் இந்தியக் கதை'' எனலாம்.

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/19551" இருந்து மீள்விக்கப்பட்டது