6,774
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |

வரிசை 1: | வரிசை 1: | ||
{| style="float:right;border:1px solid black" | |||
!colspan="2" | அனுக் அருட்பிரகாசம்
Anuk Arudpragasam | |||

!colspan="2" | [[File:x.jpg |260px]] | |||

!colspan="2" | | |||

! முழுப்பெயர் | |||

! பிறப்பு | |||
|1988
(அகவை 34–35) | |||

! தேசியம் | |||
| [[இலங்கைத் தமிழர்]] | |||

! அறியப்படுவது | |||
| எழுத்தாளர் | |||

! கல்வி | |||
|இசுட்டான்போர்டு
பல்கலைக்கழகம்
(இளங்கலை)
கொலம்பியா
பல்கலைக்கழகம்
(முனைவர்) | |||

! பணி | |||
|புதின எழுத்தாளர் | |||

'''அனுக் அருட்பிரகாசம்''' (''Anuk Arudpragasam''; பிறப்பு: 1988) [[இலங்கைத் தமிழர்|இலங்கைத் தமிழ்]] புதின எழுத்தாளர் ஆவார். இவர் [[ஆங்கிலம்|ஆங்கிலத்திலும்]], தமிழிலும் எழுதி வருகிறார். இவரது முதலாவது புதினம் ''The Story of a Brief Marriage'' (ஒரு சுருக்கமான திருமணத்தின் கதை) 20216 ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் வெளியானது. இது பிரான்சியம், செருமானியம், செக், மான்டரின், இடச்சு, இத்தாலிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டில் [[ஈழப் போர்|ஈழப்போரின்]] இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளைக் கொண்டு எழுதப்பட்ட இப்புதினம், 2017 ஆம் ஆண்டில் தெற்காசிய இலக்கியத்துக்கான டி.எஸ்.சி பரிசைப் பெற்றது. அத்துடன் டிலான் தோமசு பரிசுக்கும், 2021 இல் வெளியான இவரது இரண்டாவது புதினம் ''A Passage North'' (வடக்கிற்கான ஒரு பாதை) [[மான் புக்கர் பரிசு]]க்குப் பரிந்துரைக்கப்பட்டது. இலங்கையின் போர்க்காலத்தில் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி இருந்த, [[வட மாகாணம், இலங்கை|வடக்கினையும்]], நூலாசிரியரின் அனுபவங்களையும் கொண்டதாக இப்புதினம் அமைந்துள்ளது. | '''அனுக் அருட்பிரகாசம்''' (''Anuk Arudpragasam''; பிறப்பு: 1988) [[இலங்கைத் தமிழர்|இலங்கைத் தமிழ்]] புதின எழுத்தாளர் ஆவார். இவர் [[ஆங்கிலம்|ஆங்கிலத்திலும்]], தமிழிலும் எழுதி வருகிறார். இவரது முதலாவது புதினம் ''The Story of a Brief Marriage'' (ஒரு சுருக்கமான திருமணத்தின் கதை) 20216 ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் வெளியானது. இது பிரான்சியம், செருமானியம், செக், மான்டரின், இடச்சு, இத்தாலிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டில் [[ஈழப் போர்|ஈழப்போரின்]] இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளைக் கொண்டு எழுதப்பட்ட இப்புதினம், 2017 ஆம் ஆண்டில் தெற்காசிய இலக்கியத்துக்கான டி.எஸ்.சி பரிசைப் பெற்றது. அத்துடன் டிலான் தோமசு பரிசுக்கும், 2021 இல் வெளியான இவரது இரண்டாவது புதினம் ''A Passage North'' (வடக்கிற்கான ஒரு பாதை) [[மான் புக்கர் பரிசு]]க்குப் பரிந்துரைக்கப்பட்டது. இலங்கையின் போர்க்காலத்தில் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி இருந்த, [[வட மாகாணம், இலங்கை|வடக்கினையும்]], நூலாசிரியரின் அனுபவங்களையும் கொண்டதாக இப்புதினம் அமைந்துள்ளது. | ||
தொகுப்புகள்