அங்கையன் கைலாசநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{| style="float:right;border:1px solid black"
!colspan="2" | அங்கையன்
கைலாசநாதன்

!colspan="2" | [[File:x.jpg |260px]]

!colspan="2" |

! முழுப்பெயர்
|அங்கையன்
கைலாசநாதன்

! பிறப்பு
|14-08-1942 ,
மண்டைதீவு,
யாழ்ப்பாணம்

!மறைவு
|05-04-1976
(அகவை 33)
கொழும்பு,
இலங்கை

! தேசியம்
| [[இலங்கைத் தமிழர்]]

! அறியப்படுவது
| எழுத்தாளர்,
கவிஞர்,
வானொலி நாடகம்

!வாழ்க்கைத்
துணை
| இராஜலட்சுமி

'''அங்கையன் கைலாசநாதன்''' ([[ஆகத்து 14]], [[1942]] - [[ஏப்ரல் 5]], [[1976]]) ஈழத்து எழுத்தாளர். 33 ஆண்டுகளே வாழ்ந்திருந்த அங்கையன் நாவல், சிறுகதை, கவிதை, ஓவியம், வானொலி நாடகம் போன்ற பல துறைகளில் கால் பதித்தவர். ஒரு பத்திரிகையாளராக ஈழநாடு, வீரகேசரி ஆகியவற்றில் ஊடகத்துறையில் பணியாற்றியவர். சிறிதுகாலம் [[இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்|இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில்]] தமிழ் வானொலி நாடகத் தயாரிப்பாளராகவும், 'வானொலி மஞ்சரி' இதழின் ஆசிரியராகவும் பணிபுரிந்திருக்கிறார். 1960 தொடக்கம் 17 ஆண்டுகள் எழுதியவர். ஈழத்து [[நெய்தல்]] நில மக்களது அவல வாழ்வைச் சித்திரித்து வெளிவந்த முதல் ஈழத்துப் புதினம் இவரது "கடல் காற்று" (1962) என்றே ஆய்வறிஞர்கள் கருதுகின்றனர். சிறிதுகாலம் இவர் 'சமூக தீபம்' என்ற இதழையும் வெளியிட்டார்.

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/1906" இருந்து மீள்விக்கப்பட்டது