தரம்வீர் பாரதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{தகவற்சட்டம் நபர் | name = {{PAGENAME}} | image = | title = {{PAGENAME}} | imagesize = | caption = | birth_name = | birth_date = | birth_place = | death_date = | death_place = | othername = | education = | known_for = | occupation = | yearsactive = | awards = | spo..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 37: வரிசை 37:
இந்த காலகட்டத்தில் ''அபுதயா'' மற்றும் ''சங்கம்'' பத்திரிகைகளுக்கு துணை ஆசிரியராக தரம்வீர் பாரதி இருந்தார். "சித்தா சாகித்யா" என்ற தலைப்பில் டாக்டர் திரேந்திர வர்மாவின் கீழ் 1954 இல் பி.எச்.டி. முடித்த அவர் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் [[இந்தி|இந்தியில்]] விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார். 1950 கள் பாரதியின் வாழ்க்கையில் மிகவும் ஆக்கபூர்வமான காலமாக இருந்தது.  இந்த காலகட்டத்தில் பல புதினங்கள், நாடகங்கள், கவிதைகள், கட்டுரைகள் மற்றும் விமர்சனப் படைப்புகளை எழுதினார்.  

=== பத்திரிகை (மும்பை) ===
== பத்திரிகை (மும்பை) ==
1960 ஆம் ஆண்டில் டைம்ஸ் குழுமத்தின் பிரபலமான [[இந்தி]] வார இதழான ''தர்மயுக்'' பத்திரிகையின் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டு பம்பாய்க்கு சென்றார். 1987 வரை அதில் ஆசிரியராக இருந்தார். இந்த நீண்ட கால கட்டத்தின் போது இந்த பத்திரிகை நாட்டின் மிகவும் பிரபலமான இந்தி வார இதழாக மாறியது. மற்றும் இந்தி பத்திரிகையில் புதிய உயரங்களை எட்டியது. <ref name="Project MUSE"/> ஒரு கள நிருபராக, [[வங்காளதேசம்]] விடுதலையின் விளைவாக ஏற்பட்ட இந்தோ-பாக்கிஸ்தான் போரை பாரதி தனிப்பட்ட முறையில் எழுதினார்.

வரிசை 45: வரிசை 45:
பாரதி இதய நோயால் ஏற்பட்ட உடல்நலிவு காரணமாக 1997 இல் நோய்வாய்ப்பட்டு இறந்தார். <ref name="Project MUSE"/>

== முக்கிய படைப்புகள் ==
<h1> முக்கிய படைப்புகள் </h1>

=== புதினங்கள் ===
== புதினங்கள் ==

* ''குணஹோ கா தேவ்தா'' (1949)  
* ''குணஹோ கா தேவ்தா'' (1949)  
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/18820" இருந்து மீள்விக்கப்பட்டது