சிவபுராணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{dablink|இக்கட்டுரை மாணிக்கவாசகர் இயற்றிய சிவபுராணம் பற்றியது, சிவபெருமானின் பெருமைகளைக் கூறும் மகாபுராணங்களுக்கு சிவமகாபுராணம் கட்டு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 76: வரிசை 76:
* சிவபுராணம் தொடக்கத்திலேயே இறைவனைப் போற்றும்போது, தானே ஆகமம் ஆகி நின்று உயிர்களுக்கு அருகில் வருபவன் என்ற பொருள்பட ''ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான்'' என்று கூறுகிறது. இதன் மூலம், உயிர்களின் விடுதலைக்கு ஆகமங்களின் இன்றியமையாமை வற்புறுத்தப்படுகிறது.

===இறைவன்===
==இறைவன்==
சைவ சித்தாந்தம் கூறும் மூன்று உண்மைப் பொருள்களுள் இறைவனும் (பதி) ஒன்று. அவன் அறிவு வடிவமானவனும், எங்கும் நிறைந்திருப்பவனும், எல்லாவல்லமையும் உடையவனும் ஆவான் என்பதும்; படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய [[ஐந்தொழில்கள்|ஐந்தொழில்களை]] அவன் புரிகிறான் என்பதும் சைவ சித்தாந்த மரபு. இந்தக் கருத்துகள் சிவபுராணத்தின் பின் வரும் அடிகளில் எடுத்து ஆளப்படுகின்றன.

வரிசை 89: வரிசை 89:
போக்குவாய்''
போக்குவாய்''

===உயிரும், மலங்களும்===
==உயிரும், மலங்களும்==
உயிரும் உண்மைப் பொருளே, அதற்கும் அறிவு உண்டு, ஆனாலும் அதனை இயல்பாகவே பீடித்துள்ள ஆணவ மலத்தினால் அதன் அறிவு முற்றாக மறைக்கப்பட்டுள்ளது என்கிறது சைவ சித்தாந்தம். முற்பிறவியின் வினைப் பயன்கள் ''கன்மம்'' என்னும் மலமாகவும், [[வினைப் பயன்]]களை நுகர உதவும், உடல் மற்றும் உலகப் பொருட்கள் வடிவில் ''மாயை'' என்னும் மலமும் இடையில் வந்து உயிரைப் பீடிக்கின்றன. இக்கருத்துகள் சிவபுராணத்தின் பின்வரும் அடிகளிலே காணக் கிடைக்கின்றன.

வரிசை 98: வரிசை 98:
* ''வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப ஆற்றேன்''

===பிறவிச் சுழல்===
==பிறவிச் சுழல்==
உயிர்கள் ஒவ்வொரு பிறவியிலும் செய்யும் நல்வினை, தீவினைகளின் பயன்களை நுகர்வதற்காக அவை புதிய பிறவிகளை எடுத்துப் [[பிறவிச் சுழல்|பிறவிச் சுழலில்]] சிக்கிக் கொள்கின்றன. இச் சைவ சித்தாந்தக் கொள்கை சிவபுராணத்தின் அடிகளிலே பொதிந்துள்ளன.

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/18381" இருந்து மீள்விக்கப்பட்டது