குளம்பிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{dablink|'''குளம்பி''' இங்கு வழிமாற்றப்படுகிறது. இதே பெயருடைய பானத்திற்கு காப்பி கட்டுரையைப் பார்க்கவும்.}} {{Automatic Taxobox | name = Ungulate | fossil_range = {{fossilrange|Thanetian|recent|earli..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 36: வரிசை 36:
இந்த அங்குலேட்டாக் கூட்டங்களெல்லாம், வெவ்வேறு தனித்த வரிசைகளாக வைத்தெண்ணத்தக்கவை. மெய்யான குளம்புகளுள்ள குதிரையும் மாடும்கூடப் பாலூட்டி அடிக்கிளையிலிருந்தே வேறு வேறு கிளைகளாகத் தோன்றி வந்துள்ளன. பசுவானது, குதிரைக்கு எவ்வளவு நெருங்கியுள்ளதோ, அவ்வளவே புலிக்கும் நெருங்கியுள்ள தென்க. பசு, குதிரை ஆகிய இவ்விரண்டு விலங்குகளாலும் குறிக்கப்பெறும் இரண்டு குளம்பி வரிசைகளுள்ளும் உள்ள வேறுபாடுகளாவன

=== இரட்டைக் குளம்பிகள் ===
== இரட்டைக் குளம்பிகள் ==
<gallery mode="packed">
<gallery mode="packed">
File:Hippopotamus-foot.jpg|[[நீர்யானை]]
File:Hippopotamus-foot.jpg|[[நீர்யானை]]
வரிசை 44: வரிசை 44:
இரட்டைக் குளம்பிகள் (ஆர்ட்டியோடாக்ட்டிலா ) என்பது பன்றி, ஒட்டகம், குறும்பன்றி, அசைபோடு விலங்குகள் ஆகியவை அடங்கிய வரிசை. இவ்விலங்கு களில் கால்களின் மூன்றாம் நான்காம் விரல்கள் இரண்டும் சமமாக வளர்ந்திருக்கும். காலின் சமச்சீர்த்தளம் அவ்விரண்டு விரல்களுக்கும் இடையிற் செல்லும். முன் கடைவாய்ப்பற்களும் கடைவாய்ப்பற்களும் சாதாரணமாக வேறுபட்டிருக்கும். ஆனால் அவை மொட்டையான அல்லது கூர்மையான பல முகடுகள் உள்ள கூழை முகட்டுப்பற்கள் (Bunodont) அல்லது வளைவான முகடுகளுள்ள பிறைமுகட்டுப்பற்கள் (Selenodont), மார்பிலும் இடுப்பிலும் சேர்ந்து பத்தொன்பது முள் ளெலும்புகளுள்ளவை, இரைப்பையானது சிக்கலான மூன்று அல்லது நான்கு அறைகளாகப் பிரிந்த அமைப் புள்ளது. சீக்கம் (Caecum) என்னும் பெருங்குடல்வாய் வளர்ச்சி சிறிதாக இருக்கும். பால் சுரக்கும் தனங்கள் சிலவே தொடையிடுக்கில் (Inguinal) மடியாக இருக் கும் அல்லது பலவாகி வயிறு நெடுக (Abdominal) இருக்கும். தலையின் நெற்றியெலும்புகளிலிருந்து எலும்பு வளர்ச்சிகள் சாதாரணமாக வளர்ந்திருக்கும்.

=== ஒற்றைக்குளம்பிகள்  ===
== ஒற்றைக்குளம்பிகள்  ==
[[File:Horse_rear_hooves.jpg|240px|[[குதிரை]]க் குளம்பு|thumb|right]]

ஒற்றைக்குளம்பிகள் (பெரிஸ்ஸோடாக்ட்டிலா) என்பது டாப்பிர், காண்டாமிருகம், குதிரைகள் ஆகியவை அடங்கிய வரிசை. இவ்விலங்குகளில் மூன்றாம் விரலே பாதத்தின் நடுவில் அமைந்திருக்கும். அதுவே மிகப் பெரியது. காலின் சமச்சீர்த்தளம் அதன் நடுவே செல்லும். அதாவது அந்த நடுக்கோடு மூன்றாம் விரலை இரண்டு சமபாகங்களாக நீளவாட்டில் பகுக்கும், முன் கடைவாய்ப் பற்கள் கடைவாய்ப் பற்களையே ஒத்திருக்கும். அவற்றிலெல்லாம் முகடுகள் வரம்பு வரம்பாக அமைந்திருக்கும். அதனால் அவை வரப்பு முகட்டுப் பற்கள் (Lophodont) எனப்படும்.

வரிசை 50: வரிசை 50:
மேலும் இவற்றின் சிகரம் மிக உயரமாகவும், சிகரமும் வேரும் சேருமிடமாகிய கழுத்து, பற்குழிக்குள்ளே ஆழ்ந்துமிருக்கும். ஆதலால் இது ஆழ்பல் (Hypsodont) எனப்படும். மார்பிலும் இடுப்பிலும் சேர்ந்து இருபத்து மூன்று முள்ளெலும்புகள் இருக்கும். இரைப்பை எளிதான அமைப்புள்ளது. ஒரே அறையுள்ளது, சீக்கம் பெரியது. பித்தப்பை இருப்பதில்லை. தனங்கள் தொடையிடுக்கில் இருக்கும். நெற்றியெலும்புகளில் வளர்ச்சிகள் இருப்பதில்லை.

=== ஒற்றுமைகள் ===
== ஒற்றுமைகள் ==
இவ்விரண்டு வரிசைகளிலும் காணும் ஒற்றுமைகளில் சில வருமாறு: இவையெல்லாம் தரையில் வாழ்வன. முழு அடியும் நிலத்தில் பொருந்தாதவை. விரல்களைக் குளம்பு மூடியிருக்கும். வேலை செய்யக்கூடியனவான விரல்கள் நாலுக்கு மேல் ஒரு காலில் என்றும் இருப்பதில்லை. இக்காலத்து விலங்குகளில் முழுமுதிர்ச்சியுள்ளவையில் காறையெலும்பு இருப்பதில்லை. மூளையில் மடிப்புக்கள் நன்றாக உண்டாகியிருக்கும்.

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/18128" இருந்து மீள்விக்கப்பட்டது