உணவுக் கட்டுப்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''உணவுக் கட்டுப்பாடு''' என்பது பற்றாக்குறை நிலவும் காலத்தில் மக்களின் பொது நலனை முன்னிட்டு உணவுப் பண்டங்களின் உற்பத்தி வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 11: வரிசை 11:
நடுவன் அரசாங்கம் இராச்சிய அரசாங்கங்களின் செயல்களை ஒருமுகப்படுத்தியதோடு உணவுப்பொருள் இறக்குமதிக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தது. ஒவ்வோர் ஆண்டின் தொடக்கத்திலும் ஆண்டிற்கு வேண்டிய உணவுப்பொருள்களின் மொத்தத் தேவையும், எவ்வளவு கொள்முதல் செய்யமுடியும் என்பதும் கணக்கிடப்பட்டுப் பற்றாக்குறை அளவிடப்பட்டது. பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கு முடிந்த அளவு இறக்குமதி செய்யப்பட்டது. மொத்தமாக வாங்குவதால் ஏற்படும் நன்மையைக் கருதி இறக்குமதிப் பொறுப்பை அரசாங்கமே ஏற்றுக்கொண்டது.

=== தொடக்க வரலாறு ===
== தொடக்க வரலாறு ==
மத்திய அரசாங்கம் இராச்சிய அரசாங்கங்களின் செயல்களை ஒருமுகப்படுத்தியதோடு உணவுப்பொருள் இறக்குமதிக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தது. ஒவ்வோர் ஆண்டின் தொடக்கத்திலும் ஆண்டிற்கு வேண்டிய உணவுப்பொருள்களின் மொத்தத் தேவையும், எவ்வளவு கொள்முதல் செய்யமுடியும் என்பதும் கணக்கிடப்பட்டுப் பற்றாக்குறை அளவிடப்பட்டது. பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கு முடிந்த அளவு இறக்குமதி செய்யப்பட்டது. மொத்தமாக வாங்குவதால் ஏற்படும் நன்மையைக் கருதி இறக்குமதிப் பொறுப்பை அரசாங்கமே ஏற்றுக்கொண்டது. தனி வணிகர்கள் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படவில்லை. அரிசி, கோதுமை, தினைவகைகள், [[வாற்கோதுமை]] (பார்லி), [[சோளம்]] ஆகியவைகள் இறக்குமதி செய்யப்பட்டன. கோதுமையும் அரிசியும் மிகுதியாக இறக்குமதி செய்யப்பட்டன. 1943-ல் 3 இலட்சம் டன் உணவுப்பொ௫ள்களும், 1946லிருந்து 1948 வரையில் சராசரி ஆண்டிற்கு 25 இலட்சம் டன்னும், 1950-ல் 21 இலட்சம் டன்னும், 1951 -ல் 47 இலட்சம் டன்னும், 1952-ல் 39 இலட்சம் டன்னும், 1953-ல் 20 இலட்சம் டன்னும் இறக்குமதியாயின. இறக்குமதியால் வெளிநாட்டு [[நாணய மாற்று வீதம்|நாணயமாற்றுச்]] செலவு மிகுந்தது. கோதுமை 1953 ஆம் ஆண்டோடு முடிவுற்ற சர்வதேசக் கோதுமை உடன்படிக்கையின் கீழ் இறக்குமதி செய்யப்பட்டுவந்தது.

நாட்டின் பல்வேறு பாகங்களிலும் பல்வேறு வகையான கொள்முதல் முறைகள் அமலில் இருந்தன. இவைகளில் ஏகவுரிமையும் விதிப்பு முறையும் (Levy system) தலையாயவை. ஏகவுரிமை முறைப்படி உணவுப்பொருள்கள் அரசாங்கத்திற்கோ அல்லது அரசாங்கம் நியமிக்கும் கொள்முதல் ஏஜென்டுகளுக்கோ விற்கப்படக் கூடும். விதிப்புமுறையில் இரண்டு வகைகள் இருந்தன. சென்னை இராச்சியம் முதலிய தென் இராச்சியங்களில் ஒவ்வொரு விவசாயியும் அரசாங்கக் கொள்முதலுக்கு எவ்வளவு கொடுக்கவேண்டும் என்பது விதிக்கப்பட்டுக் கொள்முதல் செய்யப்பட்டது. [[மேற்கு வங்காளம்|மேற்கு வங்காளத்திலும்]] [[மத்தியப் பிரதேசம்|மத்தியப் பிரதேசத்திலும்]] வணிகர்கள் தாங்கள் விற்பனை செய்யும் உணவுப்பொருள்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியை அரசாங்கத்திற்கு விற்பனை செய்ய வேண்டும் என்று ஏற்பாடு இருந்தது. கொள்முதல் விலை அரசாங்கத்தால் முடிவு செய்யப்பட்டது. கொள்முதல் முறை அமல் நடத்தப்பட்டதில் பல தீங்குகள் விளைந்தன. ஏழைக் குடியானவர்கள் துன்பத்திற்காளாயினர். பெருங்குடியானவர்கள் கள்ளச்சந்தையில் உயர்ந்த விலைக்குத் தங்கள் விளைபொருள்களை விற்க முனைந்தனர். [[ஊழல்]]களும் [[இலஞ்சம்|இலஞ்சமும்]] மலிந்தன.

=== இந்திய கால அடைவு ===
== இந்திய கால அடைவு ==
1943-ல் அமலுக்குக் கொண்டுவரப்பட்ட உணவுக் கட்டுப்பாடு ( அதாவது கொள்முதலும் பங்கீடும்) 1944 முடிவில் இந்திய நாடு முழுவதும் பரவியது. 1944-ல் 438 நகரங்களில் பங்கிட்டுமுறை அமலில் இருந்தது;  48 கோடி மக்கள் பங்கீட்டு முறையில் உணவுப்பொருள்களைப் பெற்றனர். 1947-ல் பங்கீட்டு முறையின் அமல் உச்சநிலையை அடைந்தது ; 145 கோடி மக்கள் பங்கீட்டு முறையின்கீழ் உணவுப்பொருள்களைப் பெற்றனர். 1947-ஆம் ஆண்டின் முடிவில் உணவுக் கட்டுப்பாடு ரத்துச் செய்யப்பட்டது. கள்ளச்சந்தைக்காரர்கள் கொள்ளை இலாபம் அடைந்தனர். உணவுப் பொருள்களின் விலைகள் உயர்ந்தன. நிலை சீர்குலைந்ததைக் கண்ட அரசாங்கம் 1948 செப்டெம்பரில் மீண்டும் உணவுக் கட்டுப்பாட்டை அமலுக்குக்கொண்டுவந்தது. 1951க்குப்பின் கட்டுப்பாடு படிப்படியாகத் தளர்த்தப்பட்டது. இறுதியாக 1954 ஜூலை 10-ல் கட்டுப்பாடு ரத்துச் செய்யப்பட்டது. முதன்முதல் சென்னை இராச்சியம் துணிவுடன் முன்வந்து கட்டுப்பாட்டை ரத்துச்  செய்து மற்ற இராச்சியங்களுக்கும் வழிகாட்டியது. இயற்கையும் ஆதரவு அளித்தது. மழைவளமிகையால் விளைவு பெருகியது. ஐந்தாண்டுத் திட்டம் விளைவுப் பெருக்கத்தை ஊக்குவித்தது. கட்டுப்பாடு ரத்து வெற்றியளித்துள்ளது. இன்று உணவுப் பொருள்களின் விலை குறைந்து விட்டது. வேண்டிய அளவிற்கு உணவுப்பொருள்களை வாங்கிக் கொள்ளலாம். உலக முழுவதுமே உணவுப்பொருள்களின் விளைவு மிகுந்துள்ளது . கட்டுப்பாடு ரத்தின் வெற்றியை நிலைநாட்ட அரசாங்கம் தக்க ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. ஆங்காங்கு உணவுப் பொருள்கள் சேமித்து வைக்கப்பட்டு வருகின்றன. திடீரென உணவு நெருக்கடி ஏற்படின் அதை இச்சேமிப்பினால் தவிர்க்க முடியும்.

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/17926" இருந்து மீள்விக்கப்பட்டது