இந்திய உலோக வேலைக் கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
("240px|சில [[சோழர் காலச் சிலைகள்<ref>https://www.inditales.com/understanding-chola-bronzes-bronze-statues/</ref>,~1080|thumb|right]] '''இந்திய உலோக வேலைக் கலை''' (Indian metalwork‎) என்பது இந்தியாவின்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 10: வரிசை 10:
அடித்து  உருவாக்குதல் (Hammering),  பதிப்புச்சித்திர வேலை (Inlaying), புறணிச்சித்திர வேலை (Incrusting), சரிகைச் சித்திர வேலை (Filigree), புடைப்பச்சு வேலை (Embossing), வார்ப்பு வேலை (Casting)

== வகைமை ==
<h1> வகைமை </h1>
===பதிப்புச் சித்திரவேலை ===
==பதிப்புச் சித்திரவேலை ==
இதைச் ‘சுவாமி’ வேலை என்றும் சொல்லுவதுண்டு. இம்முறை [[திருப்பதி]], தஞ்சாவூர் இவ்விரண்டு ஊர்களிலும் அதிகமாகப் பழக்கத்திலிருந்து வந்தது. செம்பாலான பாத்திரங்களின் மேல் [[வெள்ளி (தனிமம்)|வெள்ளியில்]] செய்த துணுக்குக்ககளைப் பதிப்பது வழக்கம். இச்சாமான்களில் செம்பு, தாம்பாளங்கள் பிரசித்தமானவை. திருப்பதி சாமான்களில் விக்கிரக வேலை அதிகமாகவும், தஞ்சாவூர் சாமான்களில் [[பூ]], [[கொடி (தாவரம்)|கொடி]] வேலைகள் அதிகமாகவும் காணப்படுகின்றன.

வரிசை 17: வரிசை 17:
இதில் இரண்டு விதிகள் உண்டு. இரும்பு அல்லது காரியத்தாலான சாமான்களின் மேல் குறுக்கும் நெடுக்குமாகக் கோடுகள் செதுக்கி, அவற்றில் வெள்ளித்தகடு அல்லது கம்பியைப் புதைப்பது (Damascening) ஒரு முறை. மேல் சொன்ன சாமான்களில் நமக்கு வேண்டிய பூ, கொடி முதலிய வேலைகளைச் செதுக்கி, அவற்றில் வெள்ளித் தகட்டைப் புதைப்பது (Bielri Nkortgari) மற்றொரு முறை. வெள்ளி வேலை கறுப்புப் பாத்திரத்தில் இருப்பது ஒரு தனி அழகைக் கொடுக்கின்றது. தவிர,, பாத்திரங்களில் பல வடிவங்களும் அழகை மிகுவிக்கின்றன, இவ்விதமான பாத்திரங்கள் ஐதராபாத் இராச்சியத்திலுள்ள பீடார் என்ற ஊரில் மிகுதியாகச் செய்யப்பட்டன. பெரும்பாலும் முகம்மதியர்களே இவற்றை மிகுதியாகக் கையாண்டனர்.

=== வார்ப்பு வேலை ===
== வார்ப்பு வேலை ==
இம்முறையில் கை[[விளக்கு]]க்கள், [[குத்துவிளக்கு]]க்கள், விக்கிரகங்கள் முதலியவை செய்யப்படுகின்றன. இந்தியா முழுவதும் இம்முறையில்மேற் சொல்லிய பொருள்கள் செய்வது வெகு நாட்களாகப் பழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது. இருந்தாலும், இக்கலை சிறப்பாகத் தென்னிந்தியாவில் வழக்கில் இருந்து வந்திருக்கிறது. கஜலட்சுமி உருவம் பெற்ற கைவிளக்குக்களும் [[கோயில்|கோயில்க]]ளில் காணப்படும் பல கிளைகளுடன் அழகிய வேலைப்பாடுகளமைந்த விளக்குக்களும், [[அன்னப் பறவை]]யைத்  தலையில் கொண்ட குத்துவிளக்குக்களும் பிரசித்தமானவை, தீபலட்சுமி என்ற ஒருவகை விளக்கையும் கோயில்களில் சாதாரணமாகக் காணலாம். இதில் ஒரு பெண் தன் கைகளில் ஒரு விளக்கை ஏந்தி நிற்பாள். இப்பாவையின்மேல் பலவித அழகிய வேலைப்பாடுகளைக் காணலாம். இம்முறையில் செய்யப்பட்ட சாமான்களில் சிறப்பு  வாய்ந்தவைகளாகப் பொதுவாக உலோக வேலைக்கலையின் உயர்ந்த தன்மைக்கே உதாரணமாக இருப்பவை கோயில்களில் காணப்படும் பலவிதச் [[சிலை]]களாகும்.

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/17891" இருந்து மீள்விக்கப்பட்டது