6,764
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
வரிசை 37: | வரிசை 37: | ||
'''வ. ஐ. ச. ஜெயபாலன்''' (பிறப்பு: 13 திசம்பர் 1944) [[ஈழம்|ஈழத்தின்]] குறிப்பிடத்தக்க [[எழுத்தாளர்|எழுத்தாளர்களுள்]] ஒருவர். பெருமளவு [[கவிதை|கவிதைகளையும்]] சில [[சிறுகதை|சிறுகதைகளையும்]] எழுதியுள்ளார். இவர் [[சமூகவியல்]] ஆய்வுகளிலும் ஈடுபட்டுள்ளார். இவர் [[வெற்றிமாறன்]] இயக்கத்தில் ''[[ஆடுகளம் (திரைப்படம்)|ஆடுகளம்]]'' (2011) திரைப்படத்தில் முதன் முதலில் நடித்தார். அதில் நடித்தமைக்காக [[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|தேசிய விருது]] பெற்றார். | '''வ. ஐ. ச. ஜெயபாலன்''' (பிறப்பு: 13 திசம்பர் 1944) [[ஈழம்|ஈழத்தின்]] குறிப்பிடத்தக்க [[எழுத்தாளர்|எழுத்தாளர்களுள்]] ஒருவர். பெருமளவு [[கவிதை|கவிதைகளையும்]] சில [[சிறுகதை|சிறுகதைகளையும்]] எழுதியுள்ளார். இவர் [[சமூகவியல்]] ஆய்வுகளிலும் ஈடுபட்டுள்ளார். இவர் [[வெற்றிமாறன்]] இயக்கத்தில் ''[[ஆடுகளம் (திரைப்படம்)|ஆடுகளம்]]'' (2011) திரைப்படத்தில் முதன் முதலில் நடித்தார். அதில் நடித்தமைக்காக [[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|தேசிய விருது]] பெற்றார். | ||
ஜெயபாலன் [[இலங்கை|இலங்கையில்]] [[யாழ்ப்பாணம்]] மாகாணம் [[உடுவில்]] கிராமத்தில் பிறந்தார். 1970களில் [[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்|யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்]] படித்தார். படிக்கும் காலத்தில் மாணவர்கள் இயக்கத்தில் முன்னணி பொறுப்பு வகித்தார். தற்பொழுது | ஜெயபாலன் [[இலங்கை|இலங்கையில்]] [[யாழ்ப்பாணம்]] மாகாணம் [[உடுவில்]] கிராமத்தில் பிறந்தார். 1970களில் [[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்|யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்]] படித்தார். படிக்கும் காலத்தில் மாணவர்கள் இயக்கத்தில் முன்னணி பொறுப்பு வகித்தார். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் இணைந்து செயற்பட்டதோடு பல அரசியல் செயற்பாடுகளிலும் ஈடுபட்டார். தற்பொழுது நோர்வே நாட்டின் தலைநகரான ஒஸ்லோவில் வசிக்கிறார். | ||
12 கவிதை தொகுப்புகள் சிறுகதைகள் எழுதியுள்ளார். | 12 கவிதை தொகுப்புகள் சிறுகதைகள் எழுதியுள்ளார். |
தொகுப்புகள்