தோமா (திருத்தூதர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{தகவற்சட்டம் புனிதர் |name=திருத்தூதர் புனித தோமா<br />Saint Thomas (Apostle) |birth_date= ~ கிபி 1 (முற்பகுதி) |death_date=டிசம்பர் 21, 72-கிபி |feast_day= ஜூலை 3 –..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 30: வரிசை 30:
[[உரோமைப் பேரரசு]]க்கு வௌியே நற்செய்தி அறிவிக்கப் புறப்பட்ட தோமா, இந்தோ-பார்த்தியா அரசிலும், பழங்கால தமிழகத்திலும் (தற்போதைய [[கேரளம்]], [[தமிழ்நாடு]]) பணி செய்ததாக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர்.<ref name="vj">''The Legacy of St Thomas'', Vijayan P. Bhaskaran</ref><ref name="Orpa Slapak">[https://books.google.co.in/books?id=qhKGPprbQaYC&printsec=frontcover&dq=isbn:9652781797&hl=en&sa=X&ei=i5q6VKj1F4yJuASKnIKADQ&ved=0CB8Q6wEwAA#v=onepage&q=St.%20Thomas&f=false ''The Jews of India: A Story of Three Communities''] by Orpa Slapak. The Israel Museum, Jerusalem. 2003. p. 27. {{ISBN|965-278-179-7}}.</ref><ref>A. E. Medlycott, (1905) "India and the Apostle Thomas"; Gorgias Press LLC; {{ISBN|1-59333-180-0}}.</ref><ref>Thomas Puthiakunnel, (1973) "Jewish colonies of India paved the way for St. Thomas", ''The Saint Thomas Christian Encyclopedia of India,'' ed. George Menachery, Vol. II.</ref> பாரம்பரியத்தின்படி, திருத்தூதர் [[முசிறித் துறைமுகம்]] வந்தடைந்தார் எனவும், சிலருக்கு 52 இல் திருமுழுக்கு அளித்து, தற்போது புனித தோமா கிறிஸ்தவர்கள் என்றழைக்கப்படும் கிறிஸ்தவ சமூகத்தைத் தோற்றுவித்தார். அவர் இந்தியாவின் புனித பாதுகாவலர் என்று அழைக்கப்படுகிறார்.<ref>{{cite web|url=http://www.catholic-saints.info/patron-saints/patron-saints-countries.htm|title=Patron Saints of Countries|publisher=|accessdate=10 May 2015}}</ref><ref>{{cite web|url=http://www.indianchristianity.com/html/chap4/chapter4a.htm|title=Indian Christianity|publisher=|accessdate=10 May 2015}}</ref>

== பெயரும் இளமையும் ==
<h1>பெயரும் இளமையும் </h1>

=== பெயர் மரபு ===
== பெயர் மரபு ==

இயேசுவின் [[திருத்தூதர்கள்|திருத்தூதர்களுள்]] ஒருவரான இவரை நற்செய்தி நூல்கள் ''தோமா'' என்ற பெயருடனேயே அடையாளப்படுத்துகின்றன.<ref>"'''[[மத்தேயு நற்செய்தி|மத்தேயு]] 10:3''', "'''[[மாற்கு நற்செய்தி|மாற்கு]] 3:18''', "'''[[லூக்கா நற்செய்தி|லூக்கா]] 6:15''', "'''[[யோவான் நற்செய்தி|யோவான்]] 14:5'''</ref> 'தோமா' என்னும் [[அரமேய மொழி]]ச் சொல்லுக்கு '''இரட்டையர்''' என்பது பொருள். இதற்கு இணையான '''திதைமுஸ்''' (Didymus, [[தமிழ்]] ஒலிப்பெயர்ப்பு: திதிம்) என்ற [[கிரேக்க மொழி]]ச் சொல் [[யோவான் நற்செய்தி]]யில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.<ref>"'''[[யோவான் நற்செய்தி|யோவான்]] 11:16''' திதிம் என்னும் தோமா தம் உடன் சீடரிடம், ' நாமும் செல்வோம், அவரோடு இறப்போம் ' என்றார்.</ref><ref>"'''[[யோவான் நற்செய்தி|யோவான்]] 20:24''' பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை.</ref> இந்த பெயரின் அடிப்படையில் இவருடன் இரட்டையராகப் பிறந்த ஒரு சகோதரரோ, சகோதரியோ இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. பழங்கால [[சிரியா|சிரிய]] மரபின்படி, திருத்தூதரின் முழுப்பெயர் '''யூதா தோமா''' என்று அறியப்படுகிறது.

=== இளமைக் காலம் ===
== இளமைக் காலம் ==

ரோமப் பேரரசின் ஆட்சியின் கீழ் இருந்த முதல் நூற்றாண்டு பாலஸ்தீன் நாட்டின் [[கலிலேயா]] பகுதியில் தோமா பிறந்தார். இவரது தந்தை படகு கட்டும் தொழில் செய்து வந்ததாகவும், தோமாவும் அதே தொழிலையே செய்து வந்ததாகவும் பழங்கால மரபு கூறுகிறது. இவர் கல்வியறிவு பெற்றவர் என்றும், தச்சு வேலை செய்தவர் என்றும், மீனவர்களோடும், தச்சுத் தொழிலாளர்களோடும் நெருங்கி பழகி வந்ததாகவும் அறிகிறோம். எந்த ஒன்றின் உண்மை நிலையையும் கேள்வி கேட்டு, தெளிவுபடுத்திக் கொள்ளும் குணம் கொண்டவராக இருந்தார். இவர [[இயேசு]]வின் நெருங்கிய உறவினர் என்றும், இயேசுவைப் போன்ற தோற்றம் கொண்டிருந்ததே இவர் '''திதைமுஸ்''' என்று அழைக்கப்பட காரணம் எனவும் சில குறிப்புகள் கூறுகின்றன. ஆனால், [[பிலிப்பு (திருத்தூதர்)|திருத்தூதர் பிலிப்பு]] மூலம் இவர் இயேசுவுக்கு அறிமுகமானதாக சிலர் கூறுகின்றனர்.<ref>"'''இயேசுவின் அப்போஸ்தலர்கள், வே. ஜான் பிரான்சிஸ்'''</ref>

வரிசை 56: வரிசை 56:
கிறிஸ்தவர்கள் தோமா கி.பி. 52இல் இந்தியாவிற்கு பயணித்தார் எனவும், [[முசிறித் துறைமுகம்]] வந்தடைந்தார் எனவும், அப்போது அங்கு வாழ்ந்த [[கொச்சி யூதர்கள்|யூத]] சமூகத்தினரை மனந்திருப்பினார் <ref name="vj" /><ref name="Orpa Slapak" /> என்றும் நம்பப்படுகிறது. பாரம்பரியமாக குறிப்பிடப்படும் ''தோமாவின் பணிகள்'' என்ற நூல், ''ரப்பான் பாட்டு'' என்ற வாய்மொழி பாடல் தொகுப்பு ஆகியவை திருத்தூதர் தோமா இந்தியாவில் வாழ்ந்தது குறித்த சான்றுகளை வழங்குகின்றன.

=== தோமாவின் பணிகள் ===
== தோமாவின் பணிகள் ==
'[[தோமாவின் பணிகள்]]' என்ற நூல் கி.பி.2 ஆம் நூற்றாண்டில் சிரியாக் மொழியில் எழுதப்பட்டது. அது இயேசுவின் உயிர்ப்புக்கு பிறகு, தோமா இந்தியாவுக்கு வந்து நற்செய்தி அறிவித்து உயிர்துறந்தது குறித்த வரலாற்று குறிப்புகளுடன் கூடிய கதையை வழங்குகிறது. இந்த நூல் இந்தியாவில் தோமா என்று பொதுவாக குறிப்பிட்டாலும், இரண்டு பகுதிகளில் அவர் பணி செய்த விவரங்களைத் தருகிறது.

வரிசை 65: வரிசை 65:
பின்னர் மற்றொரு நாட்டுக்கு (மயிலாப்பூர்) சென்ற தோமா, காரிஷ் ([[தமிழ்]]: காரி) என்ற அரசவை பணியாளரின் மனைவி மிக்தோனியா (தமிழ்: மகுதானி)யின் நோயை குணப்படுத்தினார். இதையடுத்து, தோமா அப்பகுதியில் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை மக்களுக்கு அறிவித்து பல்வேறு அற்புதங்கள் செய்து வந்தார். இதை அறிந்த அரசர் மஸ்டாயின் (தமிழ்: மகாதேவன்) மனைவி தெரிசியா (தமிழ்: தர்சிகா) தோமாவின் போதனைகளை ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவராக மனந்திரும்பினார். தெரிசியா கிறிஸ்தவ நம்பிக்கையை கைவிட அரசர் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அரசர், தோமாவைக் கொலை செய்ய ஆணையிட்டார். அதன்படி, அரசரின் காவலர்கள் தோமாவை ஈட்டியால் குத்தி கொலை செய்தனர். அவரது உடல் புதைக்கப்பட்ட இடத்திலும் அற்புதங்கள் நிகழ்ந்ததைக் கண்ட அரசர் மஸ்டாயும் இறுதியில் கிறிஸ்தவரானார்.<ref name=mi>''A Saga of Faith'', S.J. Anthonysamy</ref>

=== ரப்பான் பாட்டு ===
==ரப்பான் பாட்டு ==

கொண்டபோரஸ் அரசரின் நாட்டில் பணியாற்றிய பின்பு, அங்கிருந்து செக்கோட்டிரா தீவு வழியாக தோமா மீண்டும் பாலஸ்தீன் சென்றார் என்று வரலாறு கூறுகிறது. அதன் பிறகு மீண்டும் இந்தியாவில் நற்செய்தி பணி செய்ய விரும்பிய தோமா, பண்டைய தமிழகத்தின் [[சேரர்|சேர நாட்டு]] துறைமுகங்களில் ஒன்றான முசிறியில் கி.பி.52 ஆம் ஆண்டு வந்து இறங்கினார். மலபார் கடற்கரை பகுதியில் போதித்து, ஆயிரக்கணக்கான மக்களை கிறிஸ்தவர்களாக மனந்திருப்பினார். தோமா கிறிஸ்தவர்கள் என்று தங்களை குறிப்பிடும், இவர்களது வாய்மொழி மரபாக உருவான பாடல்களின் தொகுப்பே ரப்பான் பாட்டு என்று அழைக்கப்படுகிறது.

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/16516" இருந்து மீள்விக்கப்பட்டது