த. வே. உமாமகேசுவரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{Infobox officeholder|honorific-prefix=ராவ் பகதூர், தமிழவேள்|mainwidth=26em|image=த.வே.உமாமகேசுவரனார்.jpg|birth_date=7 மே 1883|birth_place=கருந்திட்டைக்குடி, தஞ்சாவூர் மாவட்டம் (சென்னை மாகாண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 41: வரிசை 41:
[[நீதிக் கட்சி]]யில் [[தஞ்சை மாவட்டம்|தஞ்சை மாவட்டப்]] பகுதியில் தீவிரமாக செயல்பட்டுவந்தார். அவர், ஏழை எளிய மக்களுக்காக பள்ளிகளைத் தொடக்கியதோடு கிராமப்புற மக்களின் மேம்பாட்டிற்குப் பாடுபட்டு வந்தார்.

==விருதுகள்==
<h1>விருதுகள்</h1>

===ராவ் பகதூர் பட்டம்===
==ராவ் பகதூர் பட்டம்==
1935ஆம் ஆண்டு அன்றைய [[சென்னை மாகாணம்|சென்னை மாகாண]] அரசால் [[ராவ் பகதூர்]] விருது வழங்கிப் பாராட்டப்பட்டார்.

=== தமிழவேள் பட்டம் ===
== தமிழவேள் பட்டம் ==
இவரது பெரும் முயற்சியின் விளைவாக தமிழ்ச் சங்கத்திற்காக 1928 – 30இல் "கரந்தைத் தமிழ்ப் பெருமன்றம்" எனும் கட்டடம் கட்டப்பட்டது. கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளிவிழா 1938 ஏப்ரல் 15,16,17 ஆகிய நாள்களில் சிறப்பாக நடைபெற்றது.  [[ஞானியாரடிகள்|ஞானியாரடிகளின்]] மணிவிழாவின் போது, "செந்தமிழ்ப் புரவலர்" எனும் பட்டத்தை ஞானியாரடிகள் இவருக்கு அளித்தார். இவ்விழாவின் முதல் நாளன்று ஞானியாரடிகள் தலைமையில், நாவலர் சோமசுந்தர பாரதியார்  முன்மொழிய உமாமகேசுவரனாருக்குத் "தமிழவேள்" பட்டம் வழங்கப்பட்டது. அவ்விழாவின் இரண்டாம் நாளில், கரந்தைத் தமிழ்க் கல்லூரியை தொடங்க வழிவகுத்தார் உமாமகேசுவரனார். [[தமிழ்ப் பொழில் (இதழ்)|தமிழ்ப் பொழில் இதழில்]] அவர் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளும், தலையங்கங்களும் அவரின் எழுத்தாற்றலுக்குச் சான்று பகர்வன.

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/16375" இருந்து மீள்விக்கப்பட்டது