மாத்தளை கார்த்திகேசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''மாத்தளை கார்த்திகேசு''' என அழைக்கப்படும் '''கா. கார்த்திகேசு''' (சனவரி 1, 1939 – ஆகத்து 6, 2021) ஈழத்து எழுத்தாளரும், இலங்கை நாடகக் கலையுலகின் முன்னோ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''மாத்தளை கார்த்திகேசு''' என அழைக்கப்படும் '''கா. கார்த்திகேசு''' (சனவரி 1, 1939 – ஆகத்து 6, 2021) ஈழத்து எழுத்தாளரும், இலங்கை நாடகக் கலையுலகின் முன்னோடிகளில் ஒருவரும் ஆவார். சிறுகதைகள், இலக்கிய, சமயக் கட்டுரைகள் பல எழுதியுள்ளார். [[அவள் ஒரு ஜீவநதி]] என்ற திரைப்படத்தைத் தயாரித்தவர்.<ref name=Mallikai>{{cite journal | title= கலை இலக்கியத் துறையில் துணிவுடன் பணியாற்றும் மாத்தளை கார்த்திகேசு | journal= [[மல்லிகை (இதழ்)|மல்லிகை]] | author=[[தெளிவத்தை ஜோசப்]] | year=சூன் 1995}}</ref>
'''மாத்தளை கார்த்திகேசு''' என அழைக்கப்படும் '''கா. கார்த்திகேசு''' (சனவரி 1, 1939 – ஆகத்து 6, 2021) ஈழத்து எழுத்தாளரும், இலங்கை நாடகக் கலையுலகின் முன்னோடிகளில் ஒருவரும் ஆவார். சிறுகதைகள், இலக்கிய, சமயக் கட்டுரைகள் பல எழுதியுள்ளார். [[அவள் ஒரு ஜீவநதி]] என்ற திரைப்படத்தைத் தயாரித்தவர்.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
கார்த்திகேசு இலங்கை, [[மலையகம் (இலங்கை)|மலையகத்தில்]] [[மாத்தளை]]யில் பிறந்தார். மாத்தளை விஜே கல்லூரியிலும், கிறித்தவத் தேவாலயக் கல்லூரியிலும் கல்வி பயின்றார்.<ref name=Mallikai/>
கார்த்திகேசு இலங்கை, [[மலையகம் (இலங்கை)|மலையகத்தில்]] [[மாத்தளை]]யில் பிறந்தார். மாத்தளை விஜே கல்லூரியிலும், கிறித்தவத் தேவாலயக் கல்லூரியிலும் கல்வி பயின்றார்.<ref name=Mallikai/>


==நாடகப் பங்களிப்பு==
==நாடகப் பங்களிப்பு==
மாத்தளை கார்த்திகேசு 1958 முதல் கலைத்துறையில் ஈடுபட்டு வந்தார்.<ref name="thamby"/> ஏராளமான மேடை நாடகங்களை எழுதி மேடையேற்றியுள்ளார்.<ref name=Mallikai/> இவரது முதல் நாடகம் ''தீர்ப்பு''. பல நாடகங்களில் அவர் நடித்தும் உள்ளார். களங்கம் (1974), போராட்டம் (1975), ஒரு சக்கரம் சுழல்கிறது (1976) ஆகிய இவரது நாடகங்கள் தேசிய நாடக விழாக்களில் பரிசு பெற்றுள்ளன.<ref name=Mallikai/> இவர் எழுதிய ''காலங்கள் அழிவதில்லை'' என்ற நாடகம் 1974 இல் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] நடந்த [[நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு|நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில்]] மேடையேற்றப்பட்டு பல அறிஞர்களின் பாராட்டைப் பெற்றது.<ref name=Mallikai/> 15 தடவைகளுக்கு மேல் மேடையேற்றப்பட்டது.<ref name="thamby">{{cite book |last= தேவதாஸ் |first= தம்பிஐயா |date= |title= இலங்கை திரையுலக சாதனையாளர்கள் |url= https://noolaham.org/wiki/index.php/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D |location= |publisher= |year= 2007|page= |isbn= |author-link= தம்பிஐயா தேவதாஸ் }}</ref> இதே நாடகம் பின்னர் ''காலங்கள்'' என்னும் பெயரில் தொலைக்காட்சித் தொடராகத் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டது. [[மலையக தோட்டத் தொழிலாளர்கள்|மலையகத் தோட்டத் தொழிலாளர்களின்]] வாழ்க்கையையும், அவர்களின் வறுமையையும் விவரிக்கும் நாடகமாக இது அமைந்தது.<ref name=Mallikai/> ''குடும்பம் ஒரு கலைக்கதம்பம்'' என்ற நாடகத்தையும் இவர் தொலைக்காட்சிக்காக எழுதியுள்ளார்.<ref name=Mallikai/> மலையகத்தின் பாரம்பரிய [[காமன் கூத்து|காமன் கூத்தையும்]] தொலைக்காட்சிக்காக அமைத்திருந்தார்.<ref name=Mallikai/>
மாத்தளை கார்த்திகேசு 1958 முதல் கலைத்துறையில் ஈடுபட்டு வந்தார்.<ref name="thamby"/> ஏராளமான மேடை நாடகங்களை எழுதி மேடையேற்றியுள்ளார்.<ref name=Mallikai/> இவரது முதல் நாடகம் ''தீர்ப்பு''. பல நாடகங்களில் அவர் நடித்தும் உள்ளார். களங்கம் (1974), போராட்டம் (1975), ஒரு சக்கரம் சுழல்கிறது (1976) ஆகிய இவரது நாடகங்கள் தேசிய நாடக விழாக்களில் பரிசு பெற்றுள்ளன.<ref name=Mallikai/> இவர் எழுதிய ''காலங்கள் அழிவதில்லை'' என்ற நாடகம் 1974 இல் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] நடந்த [[நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு|நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில்]] மேடையேற்றப்பட்டு பல அறிஞர்களின் பாராட்டைப் பெற்றது.<ref name=Mallikai/> 15 தடவைகளுக்கு மேல் மேடையேற்றப்பட்டது. இதே நாடகம் பின்னர் ''காலங்கள்'' என்னும் பெயரில் தொலைக்காட்சித் தொடராகத் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டது. [[மலையக தோட்டத் தொழிலாளர்கள்|மலையகத் தோட்டத் தொழிலாளர்களின்]] வாழ்க்கையையும், அவர்களின் வறுமையையும் விவரிக்கும் நாடகமாக இது அமைந்தது.<ref name=Mallikai/> ''குடும்பம் ஒரு கலைக்கதம்பம்'' என்ற நாடகத்தையும் இவர் தொலைக்காட்சிக்காக எழுதியுள்ளார்.<ref name=Mallikai/> மலையகத்தின் பாரம்பரிய [[காமன் கூத்து|காமன் கூத்தையும்]] தொலைக்காட்சிக்காக அமைத்திருந்தார்.<ref name=Mallikai/>


மலையக எழுத்தாளர் மன்றத்தின் செயலாளர், இலங்கைக் கவின் கலை மன்றத் தலைவர், இந்து சமயக் கலாசார அமைச்சின் நாடகக் குழு உறுப்பினர் ஆகிய பதவிகளில் இருந்துள்ளார்.<ref name="vazhi">{{cite book |last= அமிர்தபாரதி |date= மார்ச் 1992 |title= ஆசிரியரும் ஈழத்து அறிமுகமும் |url= https://noolaham.org/wiki/index.php/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81 |location= |publisher= |page=2-3 }}</ref>
மலையக எழுத்தாளர் மன்றத்தின் செயலாளர், இலங்கைக் கவின் கலை மன்றத் தலைவர், இந்து சமயக் கலாசார அமைச்சின் நாடகக் குழு உறுப்பினர் ஆகிய பதவிகளில் இருந்துள்ளார்.


== திரைப் பங்களிப்பு ==
== திரைப் பங்களிப்பு ==
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/1628" இருந்து மீள்விக்கப்பட்டது