மணிக்கொடி (இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{dablink|இதே பெயரில் இலங்கையைல் வெளிவந்த இதழுக்கு மணிக்கொடி (இலங்கை இதழ்) கட்டுரையைப் பார்க்க.}} File:Manikodi.jpg|thumb|right|250px|மணிக்கொடி இதழ் (டிசம்பர் 3, 1934) ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 11: வரிசை 11:
இந்த இதழின் காலத்தை மூன்று நிலைகளில் குறிப்பிடலாம். அவை பின்வருமாறு விவிரிக்கப்படுகிறது.

=== முதல்நிலை ===
== முதல்நிலை ==
கு.ஸ்ரீனிவாசன் , [[வ.ராமசாமி]] , [[டி. எஸ். சொக்கலிங்கம்]] ஆகிய மூவரும் இணைந்துபணியாற்றிய காலம்,  மணிக்கொடி இதழின் முதல் நிலை ஆகும்.  மணிக்கொடியின் முதல் கட்டம் [[1933]] செப்டம்பர் 17 அன்று தொடங்கி , [[1935]] சனவரியில் முடிவுபெற்றது.

==== முதல் தலையங்கம் ====
== முதல் தலையங்கம் ==
<pre>
<pre>
"பாரதி பாடியது மணிக்கொடி.  
"பாரதி பாடியது மணிக்கொடி.  
வரிசை 28: வரிசை 28:
அந்தப் பொறுப்பை மணிக்கொடி ஏற்கும் " --முதல் மணிக்கொடி வார இதழ், 17 செப்டெம்பர் 1933 </pre>

==== முதல்நிலையின் முடிவு ====
== முதல்நிலையின் முடிவு ==
மணிக்கொடிதோன்றிய ஆறுமாதத்திற்குள், பொருளாதார நெருக்கடி தோன்றியது. அதனைச் சமாளிக்கும் பொருட்டு கு.ஸ்ரீனிவாசன் , [[பம்பாய்]]க்குச் சென்று,  ஆங்கிலப் பத்திரிகைகளில் எழுதி,  அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை மணிக்கொடிக்கும் , தனது குடும்பத்திற்கும் அனுப்பி வந்தார்.  

இச்சூழலில் சொக்கலிங்கத்திற்கும் , வ.ராவிற்கும் கருத்து மோதல் ஏற்பட்டது .மணிக்கொடியிலிருந்து விலகிய வ.ரா,  கொழும்பிலிருந்து வெளிவந்த [[வீரகேசரி (நாளிதழ்)|வீரகேசரி]] இதழுக்குப் பணியாற்றச் சென்றுவிட்டார். செப்டம்பர் [[1934]] இல்,  சொக்கலிங்கம் மணிக்கொடியிலிருந்து விலகி [[தினமணி]]ப் பத்திரிகைக்கு ஆசிரியரானார். [[சனவரி]] 1935 இல், ஸ்ரீனிவாசனின் தந்தை சென்னையில் காலமானார். அதைத்தொடர்ந்து சென்னை வந்த ஸ்ரீனிவாசன் மணிக்கொடியை மேற்கொண்டு நடத்த  இயலவில்லை.   

வரிசை 39: வரிசை 39:
:டேராத் துணியே, காற்றோடுபோய்விட்டது "</poem>

=== இரண்டாம் நிலை ===
== இரண்டாம் நிலை ==
[[பி. எஸ். ராமையா]]  என்பவர் [[1935]] ஆம் ஆண்டு  [[மார்ச்சு]] மாதம்  மணிக்கொடியை நடத்த முன்வந்தார். அவருக்கு மாதம் 25 [[ரூபாய்]] சம்பளம்தரப்பட்டது. இவர் காலத்தில் , கி. ராமச்சந்திரன் மணிக்கொடியில் இணைந்தார். வாரப்பத்திரிகையாக இயங்கி வந்த மணிக்கொடி,  இருவார இதழாக வெளிவரத்தொடங்கியது. இராமையாவின் காலத்து மணிக்கொடி, [[சிறுகதை]]க்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது. மேலும், நவயுகப்பிரசுரம் என்ற நிறுவனம் நிறுவப்பட்டு, அதன் மூலம் புத்தகங்கள் வெளிவந்தன.

வரிசை 51: வரிசை 51:
</poem>
</poem>

=== மூன்றாம் நிலை ===
== மூன்றாம் நிலை ==
இச்சிற்றிதழானது, [[1938]] ஆம் ஆண்டு, [[மார்ச்சு]] மாதத்தில், ப. இராமஸ்வாமியிடம் தரப்பட்டது. மணிக்கொடி இதழைப் பற்றிய அக்கறையை விட புத்தகம் வெளியிடுவதிலேயே அக்கறைச் செலுத்தப்பட்டதால், நவயுகப்பிரசுராலயம்  மட்டுமே வளர்ந்தது. இந்த நவயுகப் பிரசுரலாயமும்,  [[நாட்டுக்கோட்டைச் செட்டியார்|நாட்டுக் கோட்டைச் செட்டியார்களிடம்]] விற்கப்பட்டது. அவர்களும்  பிறகு, வேறொருவருக்கு விற்றனர். இவ்வாறாக கைமாறியதால், நான்கைந்து இதழுக்குப் பிறகு மணிக்கொடி இதழ்,  ஜூன் 1939-உடன் நிறுத்தப்பட்டது.  

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/14951" இருந்து மீள்விக்கப்பட்டது