1,4-டையாக்சேன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

18 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  நேற்று 20:38 மணிக்கு
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>கி.மூர்த்தி
 
No edit summary
வரிசை 107: வரிசை 107:
டையாக்சேன் மூலக்கூறு மையச்சமச்சீர் அமைப்பைக் கொண்டுள்ளது. இதன் பொருள் தொடர்புடைய [[வளையஎக்சேன்]]கள் போல இதுவும் நாற்காலி வெளிவடிவ உறுதிப்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ளது என்பதாகும். இருப்பினும் இதன் உறுதிப்பாடு நெகிழ்ச்சியடையக்கூடியதாக உள்ளது. படகு வெளிவடிவ உறுதிப்பாட்டையும் இதனால் எளிதில் ஏற்றுக் கொள்ள முடியும். உலோக நேர்மின் அயனிகளின் இடுக்கி இணைப்பை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இரண்டு எத்திலீனாக்சைல் அலகுகள் கொண்ட சிறிய உச்சி ஈத்தர்களை டையாக்சேன் ஒத்திருக்கிறது.  

== பயன்கள் ==
== பயன்கள் - டிரைகுளோரோயீத்தேன் கடத்தல் ==
=== டிரைகுளோரோயீத்தேன் கடத்தல் ===

1980 ஆம் ஆண்டுகளில், உற்பத்தி செய்யப்பட்ட பெரும்பாலான டையாக்சேன் ஒரு நிலைப்படுத்தியாக 1,1,1-டிரைகுளோரோயீத்தேன் சேர்மத்தை அலுமினிய கொள்கலன்களில் சேமிப்பதற்கும் கொண்டு செல்வதற்கும் பயன்படுத்தப்பட்டது.  

வரிசை 114: வரிசை 113:
பொதுவாக அலுமினியம் ஒரு செயலற்ற ஆக்சைடு அடுக்கு மூலம் பாதுகாக்கப்படுகிறது, ஆனால் இந்த அடுக்குகளுக்கு இடையூறு நேரும்போது உலோக அலுமினியம் டிரைகுளோரோயீத்தேனுடன்  வினைபுரிந்து அலுமினியம் டிரைகுளோரைடை  கொடுக்கிறது, இதன் விளைவாக மீதமுள்ள டிரைகுளோரோயீத்தேன் ஐதரசன் ஆலைடு நீக்கம் அடைந்து வினைலிடின் குளோரைடு மற்றும் ஐதரசன் குளோரைடாக மாற்றப்படுகிறது. டையாக்சேன் அலுமினியம் டிரைகுளோரைடுடன் சேர்ந்து ஒரு கூட்டுசேர் பொருளை உருவாக்குவதன் மூலம் அந்த வினையூக்க வினையை தடுத்துவிடுகிறது<ref name=Ullmann>{{cite book |last1=Surprenant |first1=Kenneth S. |title=Dioxane in Ullmann's Encyclopedia of Industrial Chemistry |year=2000 |doi=10.1002/14356007.a08_545|chapter=Dioxane |isbn=978-3527306732 }}</ref>.  

=== ஒரு கரைப்பானாக ===
== ஒரு கரைப்பானாக ==

[[File:Binary phase diagram dioxane-water.svg|left|thumb|200px|1,4-டையாக்சேன்/தண்ணீர் கட்டமைப்புத் திட்டத்தின் நிலை வரைபடம்]]

வரிசை 127: வரிசை 126:
:2 CH{{sub|3}}MgBr + (C{{sub|2}}H{{sub|4}}O){{sub|2}} → MgBr{{sub|2}}(C{{sub|2}}H{{sub|4}}O){{sub|2}} + (CH{{sub|3}}){{sub|2}}Mg

=== நிறமாலையியல் ===
== நிறமாலையியல் ==

டியூட்டீரியம் ஆக்சைடில் அணு காந்த அதிர்வு நிறமாலையியலுக்கு உட்புற தரநிலையாக டையாக்சேன் பயன்படுத்தப்படுகிறது<ref>{{cite journal |last1=Shimizu |first1=A. |last2=Ikeguchi |first2=M. |last3=Sugai |first3=S. |title=Appropriateness of DSS and TSP as internal references for 1H NMR studies of molten globule proteins in aqueous media |journal=[[Journal of Biomolecular NMR]] |volume=4 |year=1994 |doi=10.1007/BF00398414 |pmid=22911388 |issue=6|pages=859–62 }}</ref>.

== நச்சியல் ==
== நச்சியல் - பாதுகாப்பு ==
=== பாதுகாப்பு ===
டையாக்சேனின் எலிகளுக்கான உயிர்கொல்லும் அளவு கிலோவுக்கு 5170 மில்லிகிராம் ஆகும்<ref name=Ullmann />. இந்த சேர்மம் கண்கள் மற்றும் சுவாசக்குழாயில் எரிச்சலை ஏற்படுத்துகிறது. இதன் வெளிப்பாடு மத்திய நரம்பு மண்டலம், கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களுக்கு சேதத்தை ஏற்படுத்தக்கூடும்<ref>{{cite web

  |title        = International Chemical Safety Card

வரிசை 179: வரிசை 177:
டையாக்சேன் பல பகுதிகளில் நிலத்தடி நீர் விநியோகத்தை பாதித்துள்ளது. மில்லியனுக்கு 1 μg/L (~1பகுதி) அளவில் டையாக்சேன் அமெரிக்காவின் பல இடங்களில் கண்டறியப்பட்டுள்ளது<ref name="OPPT" />. .2010 ஆம் ஆண்டில் நியூ ஆம்ப்சயர் மாநிலத்தில் மட்டும் 67 தளங்களில் டையாக்சேன் கண்டறியப்பட்டது, இது பில்லியனுக்கு இரண்டு 2 பகுதிகள் முதல் பில்லியனுக்கு 11,000 பகுதிகள் வரை செறிவு கொண்டது. இவற்றில் முப்பது தளங்கள் திடக்கழிவு நிலப்பரப்புகளாகும், அவற்றில் பெரும்பாலானவை பல ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளன. டையாக்சேன் நீர்வாழ் உயிரினங்களுக்கு குறைந்த நச்சுத்தன்மையைக் கொடுக்கிறது மற்றும் பல பாதைகள் வழியாக மக்கியும் கலந்துவிடுகிறது<ref>{{cite journal |last1=Kinne |first1=Matthias |last2=Poraj-Kobielska |first2=Marzena |last3=Ralph |first3=Sally A. |last4=Ullrich |first4=René |last5=Hofrichter |first5=Martin |last6=Hammel |first6=Kenneth E. |title=Oxidative cleavage of diverse ethers by an extracellular fungal peroxygenase |journal=The Journal of Biological Chemistry |volume=284 |issue=43 |pages=29343–9 |year=2009 |pmid=19713216 |pmc=2785565 |doi=10.1074/jbc.M109.040857}}</ref>.டையாக்சேன் தண்ணீரில் அதிகம் கரையக்கூடியது, மண்ணுடன் உடனடியாக பிணையாமல் நிலத்தடி நீருக்கு உடனடியாக வெளியேறுவதால் பிரச்சினைகள் அதிகரிக்கின்றன. இது இயற்கையாக நிகழும் மக்கும் செயல்முறைகளுக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கிறது.

=== அழகியல் ===
== அழகியல் ==

சுத்திகரிப்பு மற்றும் ஈரப்பதமூட்டும் பொருட்களில் காணப்படும் சில உட்கூறுகளை தயாரிக்கும் ஒரு வழிமுறையான ஈத்தாக்சிலேற்ற செயல்முறையின் போது ஓர் உடன் விளைபொருளாக இது உருவாகிறது. டையாக்சேன் அழகுசாதனப் பொருட்கள் மற்றும் வாசனை நீக்கிகள், வாசனை திரவியங்கள், நீர்ம நுரை சோப்புகள் , பற்பசைகள் மற்றும் வாய்க் கழுவிகள் போன்ற தனிப்பட்ட பராமரிப்பு தயாரிப்புகளை இது மாசுபடுத்தும்<ref>[http://ehp.niehs.nih.gov/roc/tenth/profiles/s080diox.pdf Tenth Report on Carcinogens] {{Webarchive|url=https://web.archive.org/web/20041101071935/http://ehp.niehs.nih.gov/roc/tenth/profiles/s080diox.pdf |date=1 November 2004 }}. U.S. Department of Health and Human Services, Public Health Service, National Toxicology Program, December 2002.</ref><ref>{{cite web |title= Chemical Encyclopedia: 1,4-dioxane |publisher= Healthy Child Healthy World |url= http://healthychild.org/issues/chemical-pop/1,4-dioxane/ |accessdate =14 December 2009 |archiveurl= https://web.archive.org/web/20091129073643/http://healthychild.org/issues/chemical-pop/1,4-dioxane/ |archivedate= 29 November 2009 <!--Added by DASHBot-->}}</ref>. ஈத்தாக்சிலேற்ற செயல்முறை சோடியம் லாரெத் சல்பேட் மற்றும் அம்மோனியம் லாரெத் சல்பேட் போன்ற சுத்திகரிப்பு முகவர்களை குறைவான சிராய்ப்பு மற்றும் மேம்பட்ட நுரைக்கும் பண்புகளுடன் வழங்குகிறது. 1,4-டையாக்சேன் சில அழகுசாதனப் பொருட்களில் சிறிய அளவில் காணப்படுகிறது, இது சீனாவிலும் அமெரிக்காவிலும் அழகுசாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படாத இன்னும் முறைப்படுத்தப்படாத பொருளாகும்.

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/144621" இருந்து மீள்விக்கப்பட்டது