1,3,5-டிரையாக்சேன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

8 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  புதன் 10:00 மணிக்கு
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>கி.மூர்த்தி
 
No edit summary
 
வரிசை 3: வரிசை 3:
| verifiedrevid = 477204812
| verifiedrevid = 477204812
| Name = 1,3,5-டிரையாக்சேன்
| Name = 1,3,5-டிரையாக்சேன்
| ImageFileL1 = S-Trioxane.svg
| ImageFileL1 = S-Trioxane.svg.png
| ImageFileR1 = 1,3,5-Trioxane-3D-balls.png

| ImageAltR1 = Trioxane molecule
| ImageAltR1 = Trioxane molecule
வரிசை 54: வரிசை 54:

'''1,3,5- டிரையாக்சேன்''' (''1,3,5-Trioxane'') என்பது C3H6O3  என்ற [[மூலக்கூற்று வாய்ப்பாடு|மூலக்கூற்று வாய்ப்பாட்டால்]] விவரிக்கப்படும் ஒரு [[கரிம வேதியியல்]] [[சேர்மம்|சேர்மமாகும்]]. டிரையாக்சேன் அல்லது டிரையாக்சின் அல்லது மூவாக்சேன் என்ற பெயர்களாலும் இதை அழைக்கலாம். குளோரோபார்ம் போன்ற வாசனையுடன் வெண்மை நிறத்தில் ஒரு திண்மமாக டிரையாக்சேன் காணப்படுகிறது. பார்மால்டிகைடின் நிலையான வளைய முப்படியாகவும் டிரையாக்சேனின் மூன்று மாற்றியன்களில் ஒன்றாகவும் இது கருதப்படுகிறது. டிரையாக்சேன் மூலக்கூற்று கட்டமைப்பு ஆறு உறுப்பு வளையமாக அமைந்துள்ளது. மூன்று கார்பன் அணுக்களும் மூன்று ஆக்சிசன் அணுக்களும் ஒன்று விட்டு ஒன்றாக மாறிமாறி இடம்பெற்றுள்ளன. இதனால் பார்மால்டிகைடு  வளைய முப்படியாதல் மூலம் 1,3,5-டிரையாக்சேனைக் கொடுக்கிறது.

:[[Image:Trioxane Synthesis V.1.svg|450px]]
:[[Image:Trioxane Synthesis V.1.svg.png|450px]]

== தயாரிப்பு ==
== தயாரிப்பு ==
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/144592" இருந்து மீள்விக்கப்பட்டது