கலிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
வரிசை 17: வரிசை 17:
[[File:Temple-Jagannath.jpg|thumb|[[புரி ஜெகன்நாதர் கோயில்|ஜெகன்நாதர் கோயில்]], [[புரி]], கலிங்க நாடு]]  
[[File:Temple-Jagannath.jpg|thumb|[[புரி ஜெகன்நாதர் கோயில்|ஜெகன்நாதர் கோயில்]], [[புரி]], கலிங்க நாடு]]  

'''கலிங்க நாடு''' அல்லது '''கலிங்கம்''' ({{audio|படிமம்:Ta-கலிங்கம்.ogg|ஒலிப்பு}}) என்பது தற்கால [[ஒரிஸ்சா]], [[ஆந்திரா]] ஆகிய மாநிலங்களின் பகுதிகளை உள்ளடக்கியிருந்த பண்டைக்கால [[இந்தியா|இந்திய]] அரசுகளில் ஒன்றாகும். [[மகாமேகவாகன வம்சம்|மகாமேகவாகனப் பேரரசு]] கிமு 250 முதல் கிபி 400 முடிய கலிங்கத்தை மையமாகக் கொண்டு ஆண்டனர். இவ்வம்ச பேரரசர்களில்  [[காரவேலன்]] ஆவார். சந்திர வம்ச மன்னர் யயாதியின் மகன்களின் ஒருவராகிய அணு வம்சாவளிகள் பலி என்பவனின் மகன்கள் அங்கன், வங்கன்,கலிங்கன்,சஹ்மன்,புண்ட்ரன் மற்றும் ஆந்திரன் இவர்கள் அனைவரும் சகோதரர்கள் ஆவார்கள். அவர்கள் , தீர்க்கதமஸ் என்ற முனிவரின் அருளால் பிறந்தவர்கள். பாரத தேசத்தின் கீழ்திசையில் ஆறு தேசங்கள் உருவாக்கப்பட்டது. அதில் ஒன்றுதான் " கலிங்க தேசம்".
'''கலிங்க நாடு''' அல்லது '''கலிங்கம்''' படிமம்:Ta-கலிங்கம்.ogg என்பது தற்கால [[ஒரிஸ்சா]], [[ஆந்திரா]] ஆகிய மாநிலங்களின் பகுதிகளை உள்ளடக்கியிருந்த பண்டைக்கால [[இந்தியா|இந்திய]] அரசுகளில் ஒன்றாகும். [[மகாமேகவாகன வம்சம்|மகாமேகவாகனப் பேரரசு]] கிமு 250 முதல் கிபி 400 முடிய கலிங்கத்தை மையமாகக் கொண்டு ஆண்டனர். இவ்வம்ச பேரரசர்களில்  [[காரவேலன்]] ஆவார். சந்திர வம்ச மன்னர் யயாதியின் மகன்களின் ஒருவராகிய அணு வம்சாவளிகள் பலி என்பவனின் மகன்கள் அங்கன், வங்கன்,கலிங்கன்,சஹ்மன்,புண்ட்ரன் மற்றும் ஆந்திரன் இவர்கள் அனைவரும் சகோதரர்கள் ஆவார்கள். அவர்கள் , தீர்க்கதமஸ் என்ற முனிவரின் அருளால் பிறந்தவர்கள். பாரத தேசத்தின் கீழ்திசையில் ஆறு தேசங்கள் உருவாக்கப்பட்டது. அதில் ஒன்றுதான் " கலிங்க தேசம்".

வடக்குத் தெற்காக சுபர்ணரேகா நதியிலிருந்து [[கோதாவரி]] வரையிலும், கிழக்கு மேற்காக [[வங்காள விரிகுடா]]விலிருந்து அமர்கந்தாக் மலைத் தொடர் வரையும் பரந்திருந்த இந்த நாடு மிகவும் வளம் பொருந்தியதாகும். வலிமை மிக்க [[கடற்படை]] கொண்ட பேரரசாக விளங்கிய இந்தப் பேரரசின் கப்பல்கள் [[இலங்கை]], [[பர்மா]], [[தாய்லாந்து]], [[வியட்நாம்]], [[போர்னியோ]], [[பாலி]], [[சுமாத்திரா]] மற்றும் [[ஜாவா]] ஆகிய நாடுகள் வரை பயணம் செய்து வணிகத்தில் ஈடுபட்டிருந்தன.

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/13416" இருந்து மீள்விக்கப்பட்டது