6,998
தொகுப்புகள்
imported>AntanO சி (-பகுப்பு:காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள்; +[[பகுப்பு:காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ச...) |
No edit summary |
||
வரிசை 57: | வரிசை 57: | ||
இத்திருக்கோயிலின் விமானம் கஜபிருஷ்ட விமான வகையைச் சேர்ந்தது.<ref name="கோயில்"/> | இத்திருக்கோயிலின் விமானம் கஜபிருஷ்ட விமான வகையைச் சேர்ந்தது.<ref name="கோயில்"/> | ||
==தலவரலாறு | ==தலவரலாறு - நாகன்== | ||
இத்திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் உழுது வரும் விளைச்சலில் ஒரு பங்கை தனக்கும் மற்றதை திருக்கோயிலுக்கும் அளிக்கும்படி நாகன் எனும் பக்தரோடு ஊர் மக்கள் ஒப்பந்தம் செய்திருந்தனர். ஆண்டுதோறும் எட்டீஸ்வரர் முன்பு விளைச்சலை அளக்கும் பழக்கம் இருந்த சமயம், ஊர் மக்கள் ஒருமுறை நாகனின் பங்கை நாகனுக்குத் தர மறுத்தனர், இத்தல இறைவனாரிடம் முறையிட்ட நாகனின் வருத்தம் நீக்க சிவபெருமான் அசரீரியாக ஊர் மக்களுக்கு அவர்கள் தவறை உணர்த்த, மனம் திருந்திய மக்கள் நாகன் பங்கை அவருக்கே அளித்து மன்னிக்க வேண்டினர். <ref name="கோயில்"/> | இத்திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் உழுது வரும் விளைச்சலில் ஒரு பங்கை தனக்கும் மற்றதை திருக்கோயிலுக்கும் அளிக்கும்படி நாகன் எனும் பக்தரோடு ஊர் மக்கள் ஒப்பந்தம் செய்திருந்தனர். ஆண்டுதோறும் எட்டீஸ்வரர் முன்பு விளைச்சலை அளக்கும் பழக்கம் இருந்த சமயம், ஊர் மக்கள் ஒருமுறை நாகனின் பங்கை நாகனுக்குத் தர மறுத்தனர், இத்தல இறைவனாரிடம் முறையிட்ட நாகனின் வருத்தம் நீக்க சிவபெருமான் அசரீரியாக ஊர் மக்களுக்கு அவர்கள் தவறை உணர்த்த, மனம் திருந்திய மக்கள் நாகன் பங்கை அவருக்கே அளித்து மன்னிக்க வேண்டினர். <ref name="கோயில்"/> | ||
==பழமொழி== | |||
""எட்டீஸ்வரரை எட்டித் தரிசித்தால் கிட்டாத கயிலாயமும் கிட்டிவிடும்" என்பது அக்காலத்தில் வழங்கிய முதுமொழி.<ref name="கோயில்"/> | ""எட்டீஸ்வரரை எட்டித் தரிசித்தால் கிட்டாத கயிலாயமும் கிட்டிவிடும்" என்பது அக்காலத்தில் வழங்கிய முதுமொழி.<ref name="கோயில்"/> | ||
==சிறுகுறிப்புத் தொண்டர்== | |||
சிறுகுறிப்புத் தொண்ட நாயன்மார் இத்திருத்தலத்து இறைவனாரை வழிபட்டமை பெரியபுராணம் 1080 ஆவது பாடலில் வருகின்றது. <ref name="கோயில்"/> | சிறுகுறிப்புத் தொண்ட நாயன்மார் இத்திருத்தலத்து இறைவனாரை வழிபட்டமை பெரியபுராணம் 1080 ஆவது பாடலில் வருகின்றது. <ref name="கோயில்"/> | ||
==கல்வெட்டுத் தகவல்கள்== | |||
பல்லவ மன்னர் நந்திவர்மன் (2) ஆட்சிகாலக் [[கல்வெட்டு]]கள் இத்திருக்கோயிலில் ஐந்து உள்ளன. இதில் ஒன்றில் உள்ள தகவல் அக்காலத்தில் திருக்கோயில்களை நிர்வகிப்பதில் இருந்த நேர்த்தியைத் தெரிவிக்கின்றது. பையனூர் பெருமக்கள் அவ்வூர் ஏரியைத் தூர் வார ஒப்புக்கொண்டதையும், ஆண்டுதோறும் தூர்வார ஆகும் செலவிற்கு மாமல்லபுரத்து நாகனிடம் வட்டியாகப் பெறப்பட்ட 6400 காடி நெல் பயன்படுத்தப்படும் என்றும் இந்த நெல் பொற்காலால் எனும் அளவையால் அளந்து தரப்பட வேண்டும் எனும் நிபந்தனையும் கூறப்படுகின்றது. | பல்லவ மன்னர் நந்திவர்மன் (2) ஆட்சிகாலக் [[கல்வெட்டு]]கள் இத்திருக்கோயிலில் ஐந்து உள்ளன. இதில் ஒன்றில் உள்ள தகவல் அக்காலத்தில் திருக்கோயில்களை நிர்வகிப்பதில் இருந்த நேர்த்தியைத் தெரிவிக்கின்றது. பையனூர் பெருமக்கள் அவ்வூர் ஏரியைத் தூர் வார ஒப்புக்கொண்டதையும், ஆண்டுதோறும் தூர்வார ஆகும் செலவிற்கு மாமல்லபுரத்து நாகனிடம் வட்டியாகப் பெறப்பட்ட 6400 காடி நெல் பயன்படுத்தப்படும் என்றும் இந்த நெல் பொற்காலால் எனும் அளவையால் அளந்து தரப்பட வேண்டும் எனும் நிபந்தனையும் கூறப்படுகின்றது. | ||
தொகுப்புகள்