தமிழ்நதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

730 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  30 நவம்பர் 2023
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{| style="float:right;border:1px solid black"
!colspan="2" | தமிழ்நதி
|-
!colspan="2" | [[File:x.jpg |260px]]
|-
!colspan="2" |
|-
!colspan="2" |
|-
! முழுப்பெயர்
|கலைவாணி
|-
!
| இராஜகுமாரன்
|-
! பிறப்பு
|15-08-1966
|-
! பிறந்த இடம்
| [[அன்புவழிபுரம்]],
|-
!
| [[திருகோணமலை]]
|-
! தேசியம்
| [[இலங்கைத் தமிழர்]]
|-
! அறியப்படுவது
| ஈழத்து எழுத்தாளர்
|-
!பெற்றோர்
|செல்வரட்ணம்
|-
!
|சிவபாக்கியம் 
|-
|}
கலைவாணி என்ற இயற்பெயர் கொண்ட '''தமிழ்நதி''', ஈழத்தின் [[திருகோணமலை]]யைப் பிறப்பிடமாகக் கொண்ட ஈழத்து தமிழ் பெண்எழுத்தாளர். [[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்|யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்]] கலைத்துறையில் பட்டம் பெற்றவர். ஈழத்தின் அரசியல் சிக்கல் காரணமாக 1992இல் [[கனடா]]வுக்குப் புலம்பெயர்ந்தார். 1996ஆம் ஆண்டிலிருந்து சிறுகதை, கவிதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார். சில பாடல்களும் எழுதியுள்ளார். ஓரிடத்தில் தரியாது, [[ரொறன்ரோ]]-[[தமிழகம்]]-[[ஈழம்]] என மூன்று இடங்களிலும் விரும்பி வாழ்ந்து வருகிறார்.

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/1324" இருந்து மீள்விக்கப்பட்டது