7,048
தொகுப்புகள்
("{{Infobox Historic Site | name = காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் | native_language = Tamil | image =Kailasanathar Temple.jpg | image_size = 250px | caption = காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் | designation1 = | designation1_date = | designation1_number = | desi..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 42: | வரிசை 42: | ||
காஞ்சிபுரம் நகரத்தின் மேல் கோடியில் அமைந்துள்ள இந்தக் கோயிலை நெருங்கும்போது ஓர் அழகிய கந்தர்வ விமானம் தரையில் இறங்கி நிற்கிறதோ என்ற பிரமிப்பினை உணர முடியும். பூவுலகில் கைலாசம் என்று இக்கோயில் அழைக்கப்படுகிறது.<ref name=dinamalar/> இக்கோயில் வெளிச்சுற்று, உள்சுற்று, மூலவர் கட்டடப்பகுதி என்ற மூன்று பகுதிகளைக் கொண்டு அமைந்துள்ளது.<ref name=malai/> | காஞ்சிபுரம் நகரத்தின் மேல் கோடியில் அமைந்துள்ள இந்தக் கோயிலை நெருங்கும்போது ஓர் அழகிய கந்தர்வ விமானம் தரையில் இறங்கி நிற்கிறதோ என்ற பிரமிப்பினை உணர முடியும். பூவுலகில் கைலாசம் என்று இக்கோயில் அழைக்கப்படுகிறது.<ref name=dinamalar/> இக்கோயில் வெளிச்சுற்று, உள்சுற்று, மூலவர் கட்டடப்பகுதி என்ற மூன்று பகுதிகளைக் கொண்டு அமைந்துள்ளது.<ref name=malai/> | ||
==விமானம்== | |||
இறைவனது கருவறை மீதுள்ள விமானம் அதிட்டானம் முதல் உச்சிப் பகுதிவரை கல்லாலானது. அழகுமிக்க தோற்றத்தைக் கொண்டுள்ளது. பிற்காலத்தில் தமிழகத்தில் எழுந்த விமானங்களுக்கு ஒரு சிறந்த ’முன்மாதிரி’யாக இது விளங்கிற்று. மாமல்லபுரத்திலுள்ள தர்மராஜ ரதத்தைப் போன்ற உச்சிப் பகுதியை இவ்விமானம் கொண்டுள்ளது. | இறைவனது கருவறை மீதுள்ள விமானம் அதிட்டானம் முதல் உச்சிப் பகுதிவரை கல்லாலானது. அழகுமிக்க தோற்றத்தைக் கொண்டுள்ளது. பிற்காலத்தில் தமிழகத்தில் எழுந்த விமானங்களுக்கு ஒரு சிறந்த ’முன்மாதிரி’யாக இது விளங்கிற்று. மாமல்லபுரத்திலுள்ள தர்மராஜ ரதத்தைப் போன்ற உச்சிப் பகுதியை இவ்விமானம் கொண்டுள்ளது. | ||
==துணைக் கோயில்கள்== | |||
பிரதான கோயிலைச் சுற்றிப் பல சிறு துணைக் கோயில்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் அழகிய சிறு விமானத்தைக் கொண்டுள்ளன. வாயிலில் அமைந்துள்ள கோயில் இராஜசிம்மனுடைய பட்டத்தரசி ரங்கபதாகை என்பவரால் கட்டப்பட்டதாகும்.<ref name=dinamalar/> சுற்றியுள்ள 58 சிறு கோயில்களில் ஒரு புறம் சிவனின் சம்கார மூர்த்திகளையும், மற்றொரு புறம் அனுக்கிரக மூர்த்திகளையும் காணமுடியும். இக்கோயிலின் முகப்பில் இராஜசிம்மனின் மகன் மூன்றாம் மகேந்திரவர்மனால் கட்டப்பட்ட சிறு கோயில் உள்ளது. மகேந்திரவர்மேச்வரகிரகம் என்றழைக்கப்படுகிறது.<ref name=dinamani>[https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/jun/02/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2713016.htmlகலை நயமிக்க காஞ்சி கைலாசநாதர் கோயில், தினமணி, 2 சூன் 2017]{{Dead link|date=ஜனவரி 2022 |bot=InternetArchiveBot }}</ref> | பிரதான கோயிலைச் சுற்றிப் பல சிறு துணைக் கோயில்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் அழகிய சிறு விமானத்தைக் கொண்டுள்ளன. வாயிலில் அமைந்துள்ள கோயில் இராஜசிம்மனுடைய பட்டத்தரசி ரங்கபதாகை என்பவரால் கட்டப்பட்டதாகும்.<ref name=dinamalar/> சுற்றியுள்ள 58 சிறு கோயில்களில் ஒரு புறம் சிவனின் சம்கார மூர்த்திகளையும், மற்றொரு புறம் அனுக்கிரக மூர்த்திகளையும் காணமுடியும். இக்கோயிலின் முகப்பில் இராஜசிம்மனின் மகன் மூன்றாம் மகேந்திரவர்மனால் கட்டப்பட்ட சிறு கோயில் உள்ளது. மகேந்திரவர்மேச்வரகிரகம் என்றழைக்கப்படுகிறது.<ref name=dinamani>[https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/jun/02/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2713016.htmlகலை நயமிக்க காஞ்சி கைலாசநாதர் கோயில், தினமணி, 2 சூன் 2017]{{Dead link|date=ஜனவரி 2022 |bot=InternetArchiveBot }}</ref> | ||
== புனர் ஜனனி == | |||
கருவறையில் மூலவர் பதினாறு பட்டைகளுடன் லிங்கத்திருமேனியாக உள்ளார்.<ref name="bmj"/> கருவறையைச் சுற்றி அமைந்துள்ள குறுகிய திருச்சுற்று புனர்ஜனனி என்றழைக்கப்படுகிறது. அதன் உள் மற்றும் வெளி வாயில்கள் குறுகலாக இருந்து தரையில் படுத்தபடியே ஊர்ந்து சென்று மீளும்போது புனர்ஜென்மம் எடுத்த நினைவு மேலோங்கி நிற்கும். இதனைச் சுற்றி வந்தால் மறு பிறவி இல்லை என்று பொருளாகும்.<ref name=dinamalar> [https://temple.dinamalar.com/New.php?id=1712 அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், தினமலர் கோயில்கள்]</ref> மூலவர் சன்னதி கிழக்கு பார்த்த நிலையில் உள்ளது.<ref name=malai>{{Cite web |url=https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2019/09/10110645/1260556/kailasanathar-temple-kanchipuram.vpf |title=கட்டிட கலையில் மிரள வைக்கும் கைலாசநாதர் கோவில், மாலை மலர், 10 செப்டம்பர் 2019 |access-date=2020-05-11 |archive-date=2019-10-01 |archive-url=https://web.archive.org/web/20191001032734/https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2019/09/10110645/1260556/kailasanathar-temple-kanchipuram.vpf |url-status= }}</ref> | கருவறையில் மூலவர் பதினாறு பட்டைகளுடன் லிங்கத்திருமேனியாக உள்ளார்.<ref name="bmj"/> கருவறையைச் சுற்றி அமைந்துள்ள குறுகிய திருச்சுற்று புனர்ஜனனி என்றழைக்கப்படுகிறது. அதன் உள் மற்றும் வெளி வாயில்கள் குறுகலாக இருந்து தரையில் படுத்தபடியே ஊர்ந்து சென்று மீளும்போது புனர்ஜென்மம் எடுத்த நினைவு மேலோங்கி நிற்கும். இதனைச் சுற்றி வந்தால் மறு பிறவி இல்லை என்று பொருளாகும்.<ref name=dinamalar> [https://temple.dinamalar.com/New.php?id=1712 அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், தினமலர் கோயில்கள்]</ref> மூலவர் சன்னதி கிழக்கு பார்த்த நிலையில் உள்ளது.<ref name=malai>{{Cite web |url=https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2019/09/10110645/1260556/kailasanathar-temple-kanchipuram.vpf |title=கட்டிட கலையில் மிரள வைக்கும் கைலாசநாதர் கோவில், மாலை மலர், 10 செப்டம்பர் 2019 |access-date=2020-05-11 |archive-date=2019-10-01 |archive-url=https://web.archive.org/web/20191001032734/https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2019/09/10110645/1260556/kailasanathar-temple-kanchipuram.vpf |url-status= }}</ref> | ||
==பல்லவர் கால ஓவியங்கள்== | |||
பிரதான கோயிலிலும், அதைச் சுற்றிலும் உள்ள துணைக் கோயில்களிலும் சுமார் 1300 வருடங்களுக்கு மேற்பட்ட பல்லவர் கால ஓவியங்கள் உள்ளன. இவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்று சிவனுக்கும் பார்வதிக்கும் நடுவில் கந்தர் உள்ள காட்சியாகும். [[பொது ஊழி|பொ.ஊ.]] 14 ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசர் குமார கம்பணர் காலத்தில், பல்லவர் ஓவியங்கள் மீது புதிய ஓவியங்கள் தீட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவை ’இரு அடுக்கு ஓவியங்கள்’ எனப்படுகின்றன. | பிரதான கோயிலிலும், அதைச் சுற்றிலும் உள்ள துணைக் கோயில்களிலும் சுமார் 1300 வருடங்களுக்கு மேற்பட்ட பல்லவர் கால ஓவியங்கள் உள்ளன. இவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்று சிவனுக்கும் பார்வதிக்கும் நடுவில் கந்தர் உள்ள காட்சியாகும். [[பொது ஊழி|பொ.ஊ.]] 14 ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசர் குமார கம்பணர் காலத்தில், பல்லவர் ஓவியங்கள் மீது புதிய ஓவியங்கள் தீட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவை ’இரு அடுக்கு ஓவியங்கள்’ எனப்படுகின்றன. | ||
தொகுப்புகள்