6,981
தொகுப்புகள்
imported>CommonsDelinker (Replacing Avk-1.jpg with File:Gopuram_of_Avudayar_Koil.jpg (by CommonsDelinker because: File renamed: Criterion 2 (meaningless or ambiguous name)).) |
No edit summary |
||
வரிசை 79: | வரிசை 79: | ||
அதற்குக் காரணம் கவிச்சக்கரவர்த்தி கம்பனால் பாண்டிய நாட்டின் எல்லையென கூறப்பட்டுள்ள வெள்ளாற்றின் தென்கரையிலே பாண்டிய நாட்டு மன்னனாகிய அரிமர்த்தன பாண்டியரின் அமைச்சராக இருந்த மாணிக்கவாசகரால், [[சோழ நாடு|சோழநாட்டில்]] நல்ல குதிரை வாங்கி வருமாறு கொடுத்த பணத்தை எழுப்பப் பெற்ற [[திருப்பெருந்துறை]]<ref>திருப்பெருந்துறை</ref> என்கிற ஆவுடையார்கோயில் இன்றளவும் வாழ்வாங்கு வாழ்ந்து வளரும் தமிழ்கலைக்குக் கட்டியம் கூறுவது போல அமைந்திருப்பதே ஆகும். | அதற்குக் காரணம் கவிச்சக்கரவர்த்தி கம்பனால் பாண்டிய நாட்டின் எல்லையென கூறப்பட்டுள்ள வெள்ளாற்றின் தென்கரையிலே பாண்டிய நாட்டு மன்னனாகிய அரிமர்த்தன பாண்டியரின் அமைச்சராக இருந்த மாணிக்கவாசகரால், [[சோழ நாடு|சோழநாட்டில்]] நல்ல குதிரை வாங்கி வருமாறு கொடுத்த பணத்தை எழுப்பப் பெற்ற [[திருப்பெருந்துறை]]<ref>திருப்பெருந்துறை</ref> என்கிற ஆவுடையார்கோயில் இன்றளவும் வாழ்வாங்கு வாழ்ந்து வளரும் தமிழ்கலைக்குக் கட்டியம் கூறுவது போல அமைந்திருப்பதே ஆகும். | ||
== 1100 ஆண்டுகளுக்கு முந்திய கோயில் == | |||
ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே எழுப்பப்பட்ட இந்தக் கவிபாடும் கலைக் கூடத்தின் சிறப்புகளை ஒன்றிரண்டு வரிகளிலே சொல்லி அடக்கி விட முடியாது. அடங்காமை என்று கூறுவார்களே அந்த அடங்காமை இந்த ஆவுடையார்கோயிலுக்கு மிகவும் பொருந்தும். புதிதாகக் [[கோயில்கள்]] கட்டுகிற ஸ்தபதியார்கள் கூட ஆவுடையார்கோயில் சிற்ப அடங்கலுக்குப் புறம்பாக என்று தங்களது ஒப்பந்தத்தில் குறிப்பிட்டு எழுதுவதிலிருந்தே இந்தக் கோயிலின் கலைத்திறன் வேறு எந்தக் கோயிலிலும் அடங்காது என்பது தெளிவாகும். | ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே எழுப்பப்பட்ட இந்தக் கவிபாடும் கலைக் கூடத்தின் சிறப்புகளை ஒன்றிரண்டு வரிகளிலே சொல்லி அடக்கி விட முடியாது. அடங்காமை என்று கூறுவார்களே அந்த அடங்காமை இந்த ஆவுடையார்கோயிலுக்கு மிகவும் பொருந்தும். புதிதாகக் [[கோயில்கள்]] கட்டுகிற ஸ்தபதியார்கள் கூட ஆவுடையார்கோயில் சிற்ப அடங்கலுக்குப் புறம்பாக என்று தங்களது ஒப்பந்தத்தில் குறிப்பிட்டு எழுதுவதிலிருந்தே இந்தக் கோயிலின் கலைத்திறன் வேறு எந்தக் கோயிலிலும் அடங்காது என்பது தெளிவாகும். | ||
வரிசை 90: | வரிசை 90: | ||
50 ஆண்டுகள் ஆகியும் இந்த ஆவுடையார்கோயில் தேர் அப்படியே நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. | 50 ஆண்டுகள் ஆகியும் இந்த ஆவுடையார்கோயில் தேர் அப்படியே நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. | ||
== கல்லோ - மரமோ - காண்போர் வியப்பர் == | |||
இந்த ஆவுடையார்கோயிலுக்குள் என்னென்ன அதியற்புத வினைத்திறன் கொண்ட [[கற்சிலைகள்]] இருக்கின்றனவோ அவை அனைத்துமே மரத்திலும் செய்து இந்தத் தேரில் எட்டுத் திசையும் பொருத்தி இருப்பதைக் கண்ணுறும்போது இந்தச் சிலைகள் கல்லோ மரமோ என வியக்கத் தோன்றும். | இந்த ஆவுடையார்கோயிலுக்குள் என்னென்ன அதியற்புத வினைத்திறன் கொண்ட [[கற்சிலைகள்]] இருக்கின்றனவோ அவை அனைத்துமே மரத்திலும் செய்து இந்தத் தேரில் எட்டுத் திசையும் பொருத்தி இருப்பதைக் கண்ணுறும்போது இந்தச் சிலைகள் கல்லோ மரமோ என வியக்கத் தோன்றும். | ||
== வடக்கயிறு == | |||
இந்தத் தேரை இழுப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட வடக்கயிற்றை நமது இரு கைகளாலும் இணைத்துப் பிடித்தால்கூட ஒரு கையின் விரல் இன்னொரு கையின் விரலைத் தொடாது. இரு கைகளால் பிடிக்கும் போது வடக்கயிறு நமது கைக்குள் அடங்காது. இதிலும் அதன் அடங்காத்தன்மை பளிச்செனத் தெரியும். | இந்தத் தேரை இழுப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட வடக்கயிற்றை நமது இரு கைகளாலும் இணைத்துப் பிடித்தால்கூட ஒரு கையின் விரல் இன்னொரு கையின் விரலைத் தொடாது. இரு கைகளால் பிடிக்கும் போது வடக்கயிறு நமது கைக்குள் அடங்காது. இதிலும் அதன் அடங்காத்தன்மை பளிச்செனத் தெரியும். | ||
வரிசை 110: | வரிசை 110: | ||
[[திருவலஞ்சுழி வெள்ளைவிநாயகர் கோயில்|திருவலஞ்சுழி பலகணி]], திருவீழிமழலை வௌவால்நத்தி மண்டபம், ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோயில் கொடுங்கை போன்ற கட்டிடப்பணி தவிர்த்து பிற வகையிலான கட்டட அமைப்புகளை கட்டித்தருவதாக கட்டிடக்கலைஞர்கள் உறுதி கூறுவதாகக் கூறுவதுண்டு. இதன்மூலமாக கட்டிடக்கலை நுட்பத்தை உணர முடியும். திருவலஞ்சுழி பலகணி (சன்னல்) மிகவும் நேர்த்தியாகவும் நுட்பமானதாகவும் அமைக்கப்பட்டிருக்கும். திருவீழிமிழலை வௌவால்நத்தி மண்டபத்தில் வௌவால்களால் தொங்க முடியாது. ஆவுடையார்கோயில் கொடுங்கை மிகவும் மெல்லியதாக இருக்கும். | [[திருவலஞ்சுழி வெள்ளைவிநாயகர் கோயில்|திருவலஞ்சுழி பலகணி]], திருவீழிமழலை வௌவால்நத்தி மண்டபம், ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோயில் கொடுங்கை போன்ற கட்டிடப்பணி தவிர்த்து பிற வகையிலான கட்டட அமைப்புகளை கட்டித்தருவதாக கட்டிடக்கலைஞர்கள் உறுதி கூறுவதாகக் கூறுவதுண்டு. இதன்மூலமாக கட்டிடக்கலை நுட்பத்தை உணர முடியும். திருவலஞ்சுழி பலகணி (சன்னல்) மிகவும் நேர்த்தியாகவும் நுட்பமானதாகவும் அமைக்கப்பட்டிருக்கும். திருவீழிமிழலை வௌவால்நத்தி மண்டபத்தில் வௌவால்களால் தொங்க முடியாது. ஆவுடையார்கோயில் கொடுங்கை மிகவும் மெல்லியதாக இருக்கும். | ||
== ஒரே கல்லிலான கற்சங்கிலி == | |||
[[படிமம்:AVUDAIYAR KOVIL STONERINGS.JPG|thumb|right|250px|கல் வளையங்களாலான சங்கிலி]] | [[படிமம்:AVUDAIYAR KOVIL STONERINGS.JPG|thumb|right|250px|கல் வளையங்களாலான சங்கிலி]] | ||
இதே மண்டபத்தில் 10-15 வளையங்கள் கொண்ட ஒரே கல்லிலான கற்சங்கிலி செதுக்கப்பட்டு உயரத்தில் பொறுத்தித் தொங்க விடப்பட்டுள்ளது. | இதே மண்டபத்தில் 10-15 வளையங்கள் கொண்ட ஒரே கல்லிலான கற்சங்கிலி செதுக்கப்பட்டு உயரத்தில் பொறுத்தித் தொங்க விடப்பட்டுள்ளது. | ||
== மாணிக்கவாசகர் சோதியிலே கலந்துள்ளார் == | |||
இதே போல இக்கோயிலின் சிறப்புக்களைக் கூறத்தலைப்பட்டால் அது ஏட்டில் அடங்காது. | இதே போல இக்கோயிலின் சிறப்புக்களைக் கூறத்தலைப்பட்டால் அது ஏட்டில் அடங்காது. | ||
வரிசை 141: | வரிசை 141: | ||
இக்கோயிலினுள் கருவறைப் பகுதியை மட்டும் [[மாணிக்கவாசகர்]] கட்டியதாகவும் அதைத் தொடர்ந்து விக்ரம சோழபாண்டியர் (பார்த்திபன் கனவு என்கிற சரித்திர நாவலில் சொல்லப்படுகிற அதே [[சோழர்|விக்ரமாதித்யசோழன்]] தான்) மற்றும் [[சோழர்|சோழ மன்னர்கள்]], [[தஞ்சாவூர்|தஞ்சாவூரை]] ஆண்ட [[தஞ்சாவூர் நாயக்கர்]] மன்னர்கள், [[மராட்டியப் பேரரசு|மராட்டிய மன்னர்கள்]], [[இராமநாதபுரம் சமஸ்தானம்|இராமனாதபுரம் சேதுபதி]] மன்னர்கள், சிவகங்கை மன்னர், [[புதுக்கோட்டை சமஸ்தானம்|புதுக்கோட்டை தொண்டைமான்]] மன்னர்கள், [[பாலையவனம் பாளையம்|பாலைவன ஜமீன்தார்]], ஆகியோரால் ஆறு [[மண்டபங்கள்]] இணைத்துக் கோவிலாக கட்டப்பட்டுளது . | இக்கோயிலினுள் கருவறைப் பகுதியை மட்டும் [[மாணிக்கவாசகர்]] கட்டியதாகவும் அதைத் தொடர்ந்து விக்ரம சோழபாண்டியர் (பார்த்திபன் கனவு என்கிற சரித்திர நாவலில் சொல்லப்படுகிற அதே [[சோழர்|விக்ரமாதித்யசோழன்]] தான்) மற்றும் [[சோழர்|சோழ மன்னர்கள்]], [[தஞ்சாவூர்|தஞ்சாவூரை]] ஆண்ட [[தஞ்சாவூர் நாயக்கர்]] மன்னர்கள், [[மராட்டியப் பேரரசு|மராட்டிய மன்னர்கள்]], [[இராமநாதபுரம் சமஸ்தானம்|இராமனாதபுரம் சேதுபதி]] மன்னர்கள், சிவகங்கை மன்னர், [[புதுக்கோட்டை சமஸ்தானம்|புதுக்கோட்டை தொண்டைமான்]] மன்னர்கள், [[பாலையவனம் பாளையம்|பாலைவன ஜமீன்தார்]], ஆகியோரால் ஆறு [[மண்டபங்கள்]] இணைத்துக் கோவிலாக கட்டப்பட்டுளது . | ||
== உருவமற்ற அருவக் கோயில் == | |||
தமிழகத்திலே மற்றதொரு உருவமற்ற அருவக் கோயிலான தில்லையம்பல சிதம்பர நடராசர் ஆலயத்திலே பொன்னோடு வேயப்பட்ட விமானம் உள்ளது. அதேபோல இங்கு செப்போடு வேயப்பட்ட விமானம் இருக்கிறது. இந்த செப்போடு விமானத்தின் இணைப்பையும் வடிவையும் நாளெல்லாம் பார்த்து ரசிக்கலாம். இந்த விமானத்திலுள்ள மரங்கள் எல்லாமே தேவதாரு மரத்தால் ஆனவையாகும். | தமிழகத்திலே மற்றதொரு உருவமற்ற அருவக் கோயிலான தில்லையம்பல சிதம்பர நடராசர் ஆலயத்திலே பொன்னோடு வேயப்பட்ட விமானம் உள்ளது. அதேபோல இங்கு செப்போடு வேயப்பட்ட விமானம் இருக்கிறது. இந்த செப்போடு விமானத்தின் இணைப்பையும் வடிவையும் நாளெல்லாம் பார்த்து ரசிக்கலாம். இந்த விமானத்திலுள்ள மரங்கள் எல்லாமே தேவதாரு மரத்தால் ஆனவையாகும். | ||
== தேவதாரு மரம் == | |||
மரங்களில் உறுதி வாய்ந்தது தேக்கு மரம் என்பதும் தேக்கு மரங்கள் நூற்றாண்டுக் கணக்கில் கெட்டுப் போகாமல் தாங்கும் சக்தி படைத்தது என்பது நமக்குத் தெரியும். ஆனால் இக்கோயிலில் பயன்படுத்தியுள்ள தேவதாரு மரங்களோ ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தாங்கும் சக்தி பெற்றதாகும். இந்த தேவதாரு மரங்கள் இந்தியாவில் இல்லை என்றும் பர்மாவில் உள்ளது என்றும் கூறப்படுகிறது. | மரங்களில் உறுதி வாய்ந்தது தேக்கு மரம் என்பதும் தேக்கு மரங்கள் நூற்றாண்டுக் கணக்கில் கெட்டுப் போகாமல் தாங்கும் சக்தி படைத்தது என்பது நமக்குத் தெரியும். ஆனால் இக்கோயிலில் பயன்படுத்தியுள்ள தேவதாரு மரங்களோ ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தாங்கும் சக்தி பெற்றதாகும். இந்த தேவதாரு மரங்கள் இந்தியாவில் இல்லை என்றும் பர்மாவில் உள்ளது என்றும் கூறப்படுகிறது. | ||
வரிசை 153: | வரிசை 153: | ||
அந்தத் தேவதாரு மரத்தின் மீது இந்தச் செப்போடு வேயப்பட்ட விமானம் உள்ளது. இந்த தேவதாரு மரத்தின் பலகைச் சட்டத்தை இன்று பார்த்தாலும் நேற்று அறுத்து இன்று வழவழப்பேற்றி பலகையாக்கி இணைக்கப்பட்டது போல எண்ணெய் செறிந்துள்ள பளபளப்பைக் காணலாம். இது 5 ஆயிரம் ஆண்டுகள் தாங்கும் சக்தியை படைத்தது என்றும் கூறப்படுகிறது. | அந்தத் தேவதாரு மரத்தின் மீது இந்தச் செப்போடு வேயப்பட்ட விமானம் உள்ளது. இந்த தேவதாரு மரத்தின் பலகைச் சட்டத்தை இன்று பார்த்தாலும் நேற்று அறுத்து இன்று வழவழப்பேற்றி பலகையாக்கி இணைக்கப்பட்டது போல எண்ணெய் செறிந்துள்ள பளபளப்பைக் காணலாம். இது 5 ஆயிரம் ஆண்டுகள் தாங்கும் சக்தியை படைத்தது என்றும் கூறப்படுகிறது. | ||
== வற்றாத திருக்குளம் == | |||
இங்கு திருத்தமம் பொய்கை எனப்படும் வற்றாத திருக்குளமும் மூல [[விருட்ச்|விருட்சமான]] குருந்த [[மரம்|மரமும்]] 96 அடி [[உயரம்]] 51 அடி [[அகலம்]] உடைய [[ராஜகோபுரம்]] ஆகியவையும் உள்ளன. இந்தக் கோவிலுக்குள் [[கருவறை|கருவறைக்கு]] மிக அருகில் 2 [[கிணறு|கிணறுகள்]] உள்ளன. இதில் 5 அடி ஆழத்தில் இன்றும் தண்ணீர் ஊறுவது அதிசயத்திலும் அதிசயம். | இங்கு திருத்தமம் பொய்கை எனப்படும் வற்றாத திருக்குளமும் மூல [[விருட்ச்|விருட்சமான]] குருந்த [[மரம்|மரமும்]] 96 அடி [[உயரம்]] 51 அடி [[அகலம்]] உடைய [[ராஜகோபுரம்]] ஆகியவையும் உள்ளன. இந்தக் கோவிலுக்குள் [[கருவறை|கருவறைக்கு]] மிக அருகில் 2 [[கிணறு|கிணறுகள்]] உள்ளன. இதில் 5 அடி ஆழத்தில் இன்றும் தண்ணீர் ஊறுவது அதிசயத்திலும் அதிசயம். | ||
== கவிபாடும் கற்சிலைகள் == | |||
உயிர்த்துடிப்பு ஒன்றைத் தவிர மற்ற எல்லா அம்சங்களும் இங்குள்ள [[சிலை|சிலைகளில்]] உள்ளன என்று கூறியுள்ளார்கள். அந்த அளவிற்கு ஈடு இணையற்ற கவிபாடும் கற்சிலைகள் இங்கே ஒவ்வொரு [[தூண்|தூண்களிலும்]] நிறைந்து விளங்குகின்றன. | உயிர்த்துடிப்பு ஒன்றைத் தவிர மற்ற எல்லா அம்சங்களும் இங்குள்ள [[சிலை|சிலைகளில்]] உள்ளன என்று கூறியுள்ளார்கள். அந்த அளவிற்கு ஈடு இணையற்ற கவிபாடும் கற்சிலைகள் இங்கே ஒவ்வொரு [[தூண்|தூண்களிலும்]] நிறைந்து விளங்குகின்றன. | ||
தொகுப்புகள்