32,486
தொகுப்புகள்
("thumb|right|குப்பைக்கோழித் தனிப்போர் right|thumb|250px|சேவல் சண்டை '''சேவல் சண்டை''' என்பது தமிழ்நாட்டின் நடத்தப்பட்ட ஒரு விள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 11: | வரிசை 11: | ||
== வரலாறு == | == வரலாறு == | ||
[[சிந்துவெளி நாகரிகம்|சிந்து சமவெளி நாகரிகத்தில்]] சேவல் முத்திரைகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.<ref>மார்ஷல் முத்திரை எண் 338</ref> கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் தமிழகத்தில் நிறுவப்பட்ட சேவலுக்கான [[நடுகல்]] வரையில் சண்டைச் சேவல் குறித்த தகவல்கள் உள்ளன.<ref>{{cite web | url=https://tamil.thehindu.com/general/environment/article25071691.ece | title=சிந்துச் சமவெளிச் சண்டைச் சேவல்கள் | publisher=இந்து தமிழ் | work=கட்டுரை | date=29 செப்டம்பர் 2018 | accessdate=30 செப்டம்பர் 2018 | author=இரா.சிவசித்து}}</ref> | [[சிந்துவெளி நாகரிகம்|சிந்து சமவெளி நாகரிகத்தில்]] சேவல் முத்திரைகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.<ref>மார்ஷல் முத்திரை எண் 338</ref> கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் தமிழகத்தில் நிறுவப்பட்ட சேவலுக்கான [[நடுகல்]] வரையில் சண்டைச் சேவல் குறித்த தகவல்கள் உள்ளன.<ref>{{cite web | url=https://tamil.thehindu.com/general/environment/article25071691.ece | title=சிந்துச் சமவெளிச் சண்டைச் சேவல்கள் | publisher=இந்து தமிழ் | work=கட்டுரை | date=29 செப்டம்பர் 2018 | accessdate=30 செப்டம்பர் 2018 | author=இரா.சிவசித்து}}</ref> | ||
==சங்ககாலத்தில்== | |||
கோழிகளில் ஆண்கோழி சேவல் எனப்படும். ஆண் கோழிகள் தன் பெண் கோழியின் ஆதிக்க உரிமைக்காகப் பிற ஆண் கோழிகளோடு சண்டையிட்டுக் கொள்ளும். இந்தச் சண்டையை யாராலும் விலக்க முடியாது.<ref> | கோழிகளில் ஆண்கோழி சேவல் எனப்படும். ஆண் கோழிகள் தன் பெண் கோழியின் ஆதிக்க உரிமைக்காகப் பிற ஆண் கோழிகளோடு சண்டையிட்டுக் கொள்ளும். இந்தச் சண்டையை யாராலும் விலக்க முடியாது.<ref> | ||
குப்பைக் கோழித் தனிப் போர் போல, <br /> | குப்பைக் கோழித் தனிப் போர் போல, <br /> | ||
வரிசை 22: | வரிசை 22: | ||
மேழகத் தகரொடு சிவல் விளையாட (பட்டினப்பாலை 75)</ref> | மேழகத் தகரொடு சிவல் விளையாட (பட்டினப்பாலை 75)</ref> | ||
==கீழச்சேரி மேலச்சேரி== | |||
பண்டைய தமிழகத்தில் கீழச்சேரி, மேலச்சேரி என்ற இடங்களில் சேவல் சண்டை நடைபெற்றுள்ளது. [[தொல்காப்பியம்]] மற்றும் [[நன்னூல்]] போன்றவற்றில் [[கீழச்சேரி]], மேலச்சேரி ஆகிய இடங்களில் நடைபெற்ற சேவல் சண்டையைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. | பண்டைய தமிழகத்தில் கீழச்சேரி, மேலச்சேரி என்ற இடங்களில் சேவல் சண்டை நடைபெற்றுள்ளது. [[தொல்காப்பியம்]] மற்றும் [[நன்னூல்]] போன்றவற்றில் [[கீழச்சேரி]], மேலச்சேரி ஆகிய இடங்களில் நடைபெற்ற சேவல் சண்டையைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. | ||
==நடுகற்கள்== | |||
தமிழ்நாட்டில் விழுப்புரம் அருகேயுள்ள அரசலாபுரம் என்ற ஊரில் சேவல் நடுகல் ஒன்று கிடைத்துள்ளது.<ref>https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=19417&cat=1</ref> இதன் காலம் கிபி. ஐந்தாம் நூற்றாண்டு என வரலாற்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.<ref>சேவல் கொடி 03: சோழனுடன் போரிட்ட சேவல் - இரா.சிவசித்து - இந்து தமிழ் திசை நாளிதழ் - 13 அக்டோபர் 2018</ref> அதில் முகையூர் என்ற பகுதியில் மேலச்சேரி என்ற பகுதி சார்பாகப் போரிட்டு மாண்ட சேவலுக்காக வைக்கப்பட்ட குறிப்புகள் கிடைத்துள்ளன. பொதுவாக தமிழர்கள் மரபில் போரில் இறந்த வீரர்களுக்கு நடுகற்கள் வைக்கப்படுவது வழக்கம். அதே போல சேவலுக்கும் நடுகல் வைக்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் சேவல் சண்டைக்கான முக்கியத்துவத்தினை தெரிவிக்கிறது. | தமிழ்நாட்டில் விழுப்புரம் அருகேயுள்ள அரசலாபுரம் என்ற ஊரில் சேவல் நடுகல் ஒன்று கிடைத்துள்ளது.<ref>https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=19417&cat=1</ref> இதன் காலம் கிபி. ஐந்தாம் நூற்றாண்டு என வரலாற்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.<ref>சேவல் கொடி 03: சோழனுடன் போரிட்ட சேவல் - இரா.சிவசித்து - இந்து தமிழ் திசை நாளிதழ் - 13 அக்டோபர் 2018</ref> அதில் முகையூர் என்ற பகுதியில் மேலச்சேரி என்ற பகுதி சார்பாகப் போரிட்டு மாண்ட சேவலுக்காக வைக்கப்பட்ட குறிப்புகள் கிடைத்துள்ளன. பொதுவாக தமிழர்கள் மரபில் போரில் இறந்த வீரர்களுக்கு நடுகற்கள் வைக்கப்படுவது வழக்கம். அதே போல சேவலுக்கும் நடுகல் வைக்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் சேவல் சண்டைக்கான முக்கியத்துவத்தினை தெரிவிக்கிறது. | ||
இந்தளுர் பகுதியில் கிடைத்த சேவல் நடுகல்லில் வீரமரணம் அடைந்த சேவலின் பெயர் "பொற்கொற்றி" என்றும், அச்சேவல் கீழச்சேரி எனும் இடத்தைச் சேர்ந்தது எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன. | இந்தளுர் பகுதியில் கிடைத்த சேவல் நடுகல்லில் வீரமரணம் அடைந்த சேவலின் பெயர் "பொற்கொற்றி" என்றும், அச்சேவல் கீழச்சேரி எனும் இடத்தைச் சேர்ந்தது எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன. | ||
==பாளைக்காரர்கள்== | |||
தமிழகத்தில் பாளையக்காரர்கள் எனும் பிரிவினர் தங்களுக்குள் சேவல் சண்டை விளையாட்டினை வைத்துக் கொண்டார்கள்.<ref>https://tamil.thehindu.com/general/environment/article25410418.ece</ref> இதற்காக எட்டயபுரம் அரண்மையில் சண்டை சேவல்கள் பராமரிக்கப்பட்டன. | தமிழகத்தில் பாளையக்காரர்கள் எனும் பிரிவினர் தங்களுக்குள் சேவல் சண்டை விளையாட்டினை வைத்துக் கொண்டார்கள்.<ref>https://tamil.thehindu.com/general/environment/article25410418.ece</ref> இதற்காக எட்டயபுரம் அரண்மையில் சண்டை சேவல்கள் பராமரிக்கப்பட்டன. | ||
வரிசை 43: | வரிசை 43: | ||
#. வெத்துக் கால் சண்டை | #. வெத்துக் கால் சண்டை | ||
==கத்திக் கால் சண்டை== | |||
பெயரில் உள்ளவாறு சேவல்களின் கால்களில், அதற்கென உள்ள சிறுகத்திகள் கட்டப்பட்டு, சண்டைக்கு விடும் வகை கத்திக் கால் சண்டையாகும். இதனை கத்திக்கட்டு என்றும் அழைக்கின்றனர். இதில் சேவலைக் கையில் ஏந்தியபடி எதிர் சேவலை மோதல் காட்டி கீழே தரையில் விட்டபின் சேவல்கள் ஆக்ரோசத்துடன் மோதும். சேவல்களின் கால்களில் உள்ள கத்தி எதிர் சேவலின் மீது பட்டு காயங்களினால் சேவல் சோர்வடைந்து வீழும் அல்லது களத்தைவிட்டு ஓடும் சேவல் தோல்வியடைந்ததாக கருதப்படும். இந்த வகைச் சண்டையில் சில சமயங்களில் கத்தியால் காயம்பட்ட சேவல்கள் இறப்பதும் உண்டு. | பெயரில் உள்ளவாறு சேவல்களின் கால்களில், அதற்கென உள்ள சிறுகத்திகள் கட்டப்பட்டு, சண்டைக்கு விடும் வகை கத்திக் கால் சண்டையாகும். இதனை கத்திக்கட்டு என்றும் அழைக்கின்றனர். இதில் சேவலைக் கையில் ஏந்தியபடி எதிர் சேவலை மோதல் காட்டி கீழே தரையில் விட்டபின் சேவல்கள் ஆக்ரோசத்துடன் மோதும். சேவல்களின் கால்களில் உள்ள கத்தி எதிர் சேவலின் மீது பட்டு காயங்களினால் சேவல் சோர்வடைந்து வீழும் அல்லது களத்தைவிட்டு ஓடும் சேவல் தோல்வியடைந்ததாக கருதப்படும். இந்த வகைச் சண்டையில் சில சமயங்களில் கத்தியால் காயம்பட்ட சேவல்கள் இறப்பதும் உண்டு. | ||
வரிசை 51: | வரிசை 51: | ||
வெப்போர் சேவல்கள் கழுத்து மற்றும் தலையினை மட்டுமே பெரும்பாலும் தாக்கும். மற்ற இடங்களில் அடித்தால் எதிரியை வெல்லவோ கொல்லவோ முடியாது.<ref>https://tamil-desiyam.com/seval-sandai-in-tamil/</ref> | வெப்போர் சேவல்கள் கழுத்து மற்றும் தலையினை மட்டுமே பெரும்பாலும் தாக்கும். மற்ற இடங்களில் அடித்தால் எதிரியை வெல்லவோ கொல்லவோ முடியாது.<ref>https://tamil-desiyam.com/seval-sandai-in-tamil/</ref> | ||
== விளையாட்டு முறை == | |||
போட்டி தொடங்குவதற்கு முன்பு இரு போட்டியாளர்களும் தங்களது சேவல்களை களத்தில் நேருக்கு நேர் பார்க்கும்படி நிறுத்திவிட்டு, பிறகு கையில் எடுத்துக்கொள்வர். இதற்கு ''நடவு விடுதல்'' என்று பெயர்.<ref name="இந்து"/> இதன் மூலம் சேவலுக்கு எதிரி அடையாளம் காட்டப்படுகிறது. பின்னர் இரு சேவல்களையும் அருகே நெருங்கவிட்டு உசுப்பேற்றி அவை ஆவேசம் அடையந்தது ஒன்றையொன்றை தாக்க ஓடி வரும்போது போட்டியாளர்கள் தங்களது சேவல்களை சண்டையிடாமல் கையில் பிடித்துக்கொள்வர். இதற்கு ''முகைய விடுதல்'' என்று பெயர்.<ref name="இந்து"/> அதன்பின்பு இரு சேவல்களையும் மோத விடுவர். இதற்கு ''பறவை இடுதல்'' என்று பெயர்.<ref name="இந்து"/> | போட்டி தொடங்குவதற்கு முன்பு இரு போட்டியாளர்களும் தங்களது சேவல்களை களத்தில் நேருக்கு நேர் பார்க்கும்படி நிறுத்திவிட்டு, பிறகு கையில் எடுத்துக்கொள்வர். இதற்கு ''நடவு விடுதல்'' என்று பெயர்.<ref name="இந்து"/> இதன் மூலம் சேவலுக்கு எதிரி அடையாளம் காட்டப்படுகிறது. பின்னர் இரு சேவல்களையும் அருகே நெருங்கவிட்டு உசுப்பேற்றி அவை ஆவேசம் அடையந்தது ஒன்றையொன்றை தாக்க ஓடி வரும்போது போட்டியாளர்கள் தங்களது சேவல்களை சண்டையிடாமல் கையில் பிடித்துக்கொள்வர். இதற்கு ''முகைய விடுதல்'' என்று பெயர்.<ref name="இந்து"/> அதன்பின்பு இரு சேவல்களையும் மோத விடுவர். இதற்கு ''பறவை இடுதல்'' என்று பெயர்.<ref name="இந்து"/> | ||
தொகுப்புகள்