புராணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

8 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  31 திசம்பர் 2024
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{இந்து புனிதநூல்கள்}} thumb|250px|அஷ்ட மாதாக்கள் '''புராணங்கள்''' என்பவை வேதங்களில் உள்ள கருத்துகளை தெளிவாக கூறுவதாகும்.<ref>{{cite book|edito..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 8: வரிசை 8:
'''புராணம்''' என்கிற [[சமஸ்கிருதம்|சமஸ்கிருத]] சொல்லானது ''புரா-நவ'' என்ற இருவேர்களில் இருந்து பிறந்தது. இதன் பொருள் '''பழமைக்குப் பழமையாய்ப் புதுமைக்குப் புதுமையாய் உள்ளது''' என்பர். புராதனம் என்ற சொல் ''புராணம்'' என்று வந்ததெனவும் கூறுவர். புராணத்திற்கு இணையாக [[ஆங்கிலம்|ஆங்கிலத்தில்]] ''Myth'' என்ற சொல் வழங்கப்படுகிறது. 'Mythos' என்ற [[கிரேக்க மொழி|கிரேக்கச்]] சொல்லிலிருந்து இச்சொல் பிறந்துள்ளது.

===தமிழ் மொழியில்===
==தமிழ் மொழியில்==
'''புராணம்''' என்ற சொல் [[தமிழ் இலக்கியம்|தமிழ் இலக்கியத்தில்]] [[மணிமேகலை]]யில் முதன்முதலில் வருகிறது. சமயக் கணக்கர்தம் திறம் கேட்ட காதையில் வைணவவாதியைக் குறிப்பிடும் போது, ''காதல் கொண்டு கடல்வணன் புராணம் ஓதினான்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், புராணம் என்ற சொல், [[தமிழ் மொழி]]யில் மணிமேகலை தோன்றிய காலத்திலேயே வழங்கப் பெற்றுள்ளது என அறிய முடிகிறது. "புராணவித், புராணி" போன்ற சொற்கள் ரிக் வேதத்திலும் அதர்வண வேதத்திலும் காணப்படுகின்றன. எனினும் இச் சொற்கள் புராணத்தைக் குறிக்கவில்லை. பழமையானவன், பழமையைப் பரப்புகிறவன் என்ற பொருளிலேயே இச்சொற்கள் வழங்கியிருக்கின்றன. திருவாசகத்திலே [[மாணிக்கவாசகர்]] முதலில் பாடியது [[சிவபுராணம்]]. அங்கே புராணம் என்பதில் இறைவனுடைய பழமையைச் சொல்கிறார்கள். ஆகவே புராணம் என்ற சொல்லுக்குப் பழமை என்பது பொருள்.<ref>கிருபானந்த வாரியார் எழுதிய “செஞ்சொல் உரைக்கோவை” நூல் பக்:181</ref> [[சேக்கிழார்|சேக்கிழாரின்]] [[பெரியபுராணம்]] புகழ்பெற்றது.

வரிசை 111: வரிசை 111:
சைவப் புராணங்களில் புராணக்கதைகளை முதலில் கூறியது சிவபெருமான் அல்லது முருகப் பெருமான் என்றே குறிப்பிடப்பெற்றுள்ளது. பார்வதிதேவியோ அல்லது நந்தியோ அக்கதைகளைக் கேட்டு கைலாயத்திலிருக்கும் [[சனகாதி முனிவர்கள்|சனகாதி முனிவர்களுக்கு]]க் கூறுகின்றனர். அவர்கள் அக்கதைகளை [[வியாசர்|வேதவியாசருக்கு]] எடுத்து விரித்துக் கூறுகின்றனர். வேத [[வியாசர்]] புராணக்கதைகளை தமது மகன் [[சுகர்]] மற்றும் [[வைசம்பாயனர்|வைசம்பாயனருக்கு]] கூறுகிறார். வைசம்யானர் அவைகளை [[அத்தினாபுரம்]] மன்னர் [[ஜனமேஜயன்|ஜனமேஜயனுக்கு]]  கூறும் போது, அருகிலிருந்து கேட்ட [[உக்கிரசிரவஸ்]] எனும் சூதமுனிவர் அவற்றை [நைமிசாரண்யம்|நைமிசாரண்யத்தில்]] உள்ள [[சௌனகர்|சவுனக முனிவர்களுக்குக்]] கூறுகிறார்.  

=== ஏழு சிரஞ்சீவிகள் ===
== ஏழு சிரஞ்சீவிகள் ==
மகாபுராணங்கள் அனைத்தையும் இயற்றியவர் வேதவியாசர் . வேதவியாசர் சிரஞ்சீவிகளுள் ஒருவர் ஆவார். ஜீவித்தல் என்பதற்கு, உயிர்வாழ்தல் என்று பொருள். சிரஞ்சீவிகள் என்றால் எப்போதும் இறப்பில்லாமல் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் என்று பொருள்படும். "அஸ்வத்தாமர், [[வேதவியாசர்]], [[பரசுராமர்]], [[விபீசணர்]], [[அனுமார்]], [[மகாபலி]], [[மார்க்கண்டேயர்]] ஆகிய ஏழுபேரும் சிரஞ்சீவிகள் ஆவர்". அழிவின்றி வாழ்பவர்கள் பட்டியிலில் இரண்டாவதாக வேதவியாசர் குறிப்பிடப்படுகிறார்.

வரிசை 147: வரிசை 147:
இவர்களைப் போன்றே, புராணத்தை எழுதிய முனிகளும் தங்களது பெயர், வாழ்ந்த காலம், ஆட்சி செய்த மன்னன் இவைபற்றி எதையும் புராணங்களில் குறிப்பிடவில்லை. வேதவியாசர் வாழ்ந்த காலத்தைக் கருத்திற் கொண்டு, புராணங்களின் காலம் [[பொது ஊழி|பொ.ஊ.]] 6 அல்லது [[பொது ஊழி|பொ.ஊ.]] 7-ஆம் நூற்றாண்டு என்று சமய நூல் விற்பன்னர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.  

=== இந்து சமயத்தின் பொற்காலம் ===
== இந்து சமயத்தின் பொற்காலம் ==
[[பொது ஊழி|பொ.ஊ.]] 300–600 காலகட்டங்களில் வட நாட்டை ஆண்ட [[குப்தப் பேரரசு|குப்தர்கள்]] [[வட மொழி]]யை நன்கு போற்றி வளர்த்துள்ளனர். இந்து சமயமும் வடமொழி இலக்கியமும் புராணங்களும் நன்கு வளர்ச்சி பெற்றன. இவர்கள் காலத்தில் வடமொழியிலுள்ள தொன்மையான புராணங்கள் ஒழுங்குபடுத்தித் தொகுக்கப் பெற்றன என்பர். அதனால் '''குப்தர்கள் காலத்தை இந்து சமயத்தின் பொற்காலம்''' என்று அழைக்கின்றனர். எனவே வடமொழியில் புராணங்கள் தோன்றிய காலம் [[பொது ஊழி|பொ.ஊ.]] 300 க்கும் முற்பட்டதாகக் கருத இயலும்.

=== கலியுகம் தோன்றிய பின்னரே நளன் ஆட்சி செய்தான் ===
== கலியுகம் தோன்றிய பின்னரே நளன் ஆட்சி செய்தான் ==
[[திருப்பூவணம் புராணம்|திருப்பூவணப் புராணத்தில்]], சுச்சோதி தீர்த்த யாத்திரைச் சருக்கம், சுச்சோதி பிதிர்களை முத்தியடைவித்த சருக்கம், மற்றும் நளன் கலிமோசனச் சருக்கம் ஆகிய சருக்கங்கள் பாடப்பெற்றுள்ளன. இதனால், திருப்பூவணப் புராணம் அடங்கிய பிரமகைவர்த்த புராணம் எழுதப்பட்ட காலம், சுச்சோதி மற்றும் நளன் காலத்திற்குப் பிற்பட்ட காலம் என்பது உறுதி.  

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/130471" இருந்து மீள்விக்கப்பட்டது