முதலாம் சங்கிலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>S. ArunachalamBot
சி (→‎top: clean up, replaced: குறிப்புக்கள் → குறிப்புகள் (2) using AWB)
 
No edit summary
 
வரிசை 52: வரிசை 52:
1549ஆம் ஆண்டளவில் மாயாதுன்னை, கோட்டே அரசனுக்கு எதிராக போத்துக்கீசருடன் தொடர்பு வைத்துக்கொள்ள முற்பட்டான். போத்துக்கீசரும் கோட்டே அரசன் மீது ஐயுறவு கொண்டனர். இதை அறிந்த புவனேகபாகு, போத்துக்கீசருக்கு எதிராக இலங்கை அரசர்களை ஒன்றிணைக்க முற்பட்டான். அவனது வேண்டுகோளைப் பிற இலங்கை அரசர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை எனினும், சங்கிலியன் தான் இனிமேல் கோட்டேயைத் தாக்குவதில்லை எனப் புவனேகபாகுவுக்கு வாக்குக் கொடுத்தான். இவ்வாறான நடவடிக்கைகளில் இருந்து சங்கிலி மன்னனின் வெளியுறவுக் கொள்கை போத்துக்கீசரை எதிர்ப்பதையே மையமாகக் கொண்டிருந்ததை அறிய முடிகிறது.<ref>ஞானப்பிரகாசர், 1928. பக்.119</ref>

===மன்னார்ப் படுகொலைகள்===
==மன்னார்ப் படுகொலைகள்==
தாம் கைப்பற்ற எண்ணியிருக்கும் [[நாடு]]களில் தமது மதத்தைப் புகுத்துவதன் மூலம் தமக்கு ஆதரவான [[மக்கள்|மக்களை]] உள்நாட்டிலேயே உருவாக்கிக் கொள்ளும் உத்தியை போர்த்துகீசர் கொண்டிருந்தனர். தமது மத நிறுவனங்களைப் போர் நோக்கங்களுக்குப் பயன்படுத்தக்கூடியதாக வளர்த்து எடுத்தனர்; உள்நாட்டு அரசுகளைப் படைபலத்தின் மூலமாயினும் கட்டுப்படுத்தித் தமது செல்வாக்கை வளர்த்துக்கொள்வதில் போத்துக்கீசக் குருமார்கள் தீவிரம் காட்டினர். இதை முன்னரே உணர்ந்து கொண்ட சங்கிலி மதமாற்ற முயற்சிகளுக்கு எதிராகவும் கடுமையாக நடந்து கொண்டான். யாழ்ப்பாண அரசைச் சேர்ந்த [[மன்னார்|மன்னார்ப்]] பகுதியில் பெருமளவில் [[மதமாற்றம்]] நடைபெற்றதைக் கேள்வியுற்று,  மன்னாரில் [[புனித சவேரியார்|புனித சவேரியாரின்]] பாதிரியார்களால் கத்தோலிக்க மதத்துக்கு மாறியவர்களையெல்லாம் வெட்டிக் கொன்றான்.

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/130197" இருந்து மீள்விக்கப்பட்டது