28,652
தொகுப்புகள்
("{{விக்கியாக்கம்}}{{இந்து சமயம்}}thumb|250px|வைணவர்கள் முழுமுதற்கடவுளாய் வழிபடும் திருமால்{{வைணவ சமயம்}} '''வைணவ சமயம்''' ([..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 34: | வரிசை 34: | ||
== வைணவத்தில் கடவுள் == | == வைணவத்தில் கடவுள் == | ||
இறைவனுக்கெல்லாம் இறைவன் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் நாராயணன் என்ற மந்திர நாமமுடைய [[விஷ்ணு|மகாவிஷ்ணு]], [[இராமர்]], [[கிருஷ்ணன்|கிருஷ்ணர்]] உள்பட அவருடைய பல அவதாரங்களும் யாவற்றையும் மீறிய பரம்பொருளாயிருந்தாலும் அவரே தன்னை சிலைகளில் கட்டுப்படுத்திக் கொண்டு அர்ச்சாவதாரமாக கோயில்களில் காட்சியளிக்கிறார். அர்ச்சாவதாரங்களை வணங்குவதே நாராயணனை அடைய எளிதான வழி. மாந்தரனைவருக்கும் தாயும் தந்தையுமாக இருக்கும் அவரை எவரும் சுலபமாக அடையலாம் என்பதை கிருஷ்ணராக அவதரித்தபோது தன்னுடைய லீலைகளால் காண்பித்தார். [[நாலாயிர திவ்யப் பிரபந்தம்|நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களில்]] இச்சுவையை நிறைய ருசிக்கலாம். இறைவனின் இச்சுலபத்தன்மைதான் வைணவத்தின் சிறப்பு. | இறைவனுக்கெல்லாம் இறைவன் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் நாராயணன் என்ற மந்திர நாமமுடைய [[விஷ்ணு|மகாவிஷ்ணு]], [[இராமர்]], [[கிருஷ்ணன்|கிருஷ்ணர்]] உள்பட அவருடைய பல அவதாரங்களும் யாவற்றையும் மீறிய பரம்பொருளாயிருந்தாலும் அவரே தன்னை சிலைகளில் கட்டுப்படுத்திக் கொண்டு அர்ச்சாவதாரமாக கோயில்களில் காட்சியளிக்கிறார். அர்ச்சாவதாரங்களை வணங்குவதே நாராயணனை அடைய எளிதான வழி. மாந்தரனைவருக்கும் தாயும் தந்தையுமாக இருக்கும் அவரை எவரும் சுலபமாக அடையலாம் என்பதை கிருஷ்ணராக அவதரித்தபோது தன்னுடைய லீலைகளால் காண்பித்தார். [[நாலாயிர திவ்யப் பிரபந்தம்|நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களில்]] இச்சுவையை நிறைய ருசிக்கலாம். இறைவனின் இச்சுலபத்தன்மைதான் வைணவத்தின் சிறப்பு. | ||
==பெரிய திருவடி, திருவடி== | |||
வைணவத்தில் [[கருடன், புராணம்|கருடனை]] பெரிய திருவடி என்றும்<ref>[https://temple.dinamalar.com/news_detail.php?id=56362 பேராற்றலைத் தரும் பெரிய திருவடி]</ref><ref>[https://tamilhindu.com/2008/05/periya-thiruvadi-garuda/ பெரிய திருவடி]</ref>; [[அனுமான்|அனுமானை]] திருவடி என்றும் போற்றுவர்.<ref>[https://tamilhindu.com/2008/04/siriya-thiruvadi-hanuman/ சிறிய திருவடி]</ref> | வைணவத்தில் [[கருடன், புராணம்|கருடனை]] பெரிய திருவடி என்றும்<ref>[https://temple.dinamalar.com/news_detail.php?id=56362 பேராற்றலைத் தரும் பெரிய திருவடி]</ref><ref>[https://tamilhindu.com/2008/05/periya-thiruvadi-garuda/ பெரிய திருவடி]</ref>; [[அனுமான்|அனுமானை]] திருவடி என்றும் போற்றுவர்.<ref>[https://tamilhindu.com/2008/04/siriya-thiruvadi-hanuman/ சிறிய திருவடி]</ref> | ||
வரிசை 82: | வரிசை 82: | ||
* [[திருப்பள்ளியெழுச்சி]] | * [[திருப்பள்ளியெழுச்சி]] | ||
<h1>வைணவச் சின்னங்கள்</h1> | |||
== திருமண் == | |||
[[திருமண்]] இட்டுக் கொள்வதில் இரண்டு யோக முறைகள் உண்டு: | [[திருமண்]] இட்டுக் கொள்வதில் இரண்டு யோக முறைகள் உண்டு: | ||
* வடகலை திருமண்காப்பு: பாதம் இல்லாமல் போடும் வடகலை நாமம் [[படிமம்:Vadagalai Tiruman.JPG|200px|வடகலை]] | * வடகலை திருமண்காப்பு: பாதம் இல்லாமல் போடும் வடகலை நாமம் [[படிமம்:Vadagalai Tiruman.JPG|200px|வடகலை]] | ||
* தென்கலை திருமண் காப்பு: பாதம் வைத்துப் போடும் தென்கலை நாமம் [[படிமம்:Thengalai thiruman.jpg|200px|தென்கலை]] | * தென்கலை திருமண் காப்பு: பாதம் வைத்துப் போடும் தென்கலை நாமம் [[படிமம்:Thengalai thiruman.jpg|200px|தென்கலை]] | ||
==பிற== | |||
* [[பாஞ்சசன்யம்|சங்கு]] | * [[பாஞ்சசன்யம்|சங்கு]] | ||
* [[சக்கரத்தாழ்வார்|சக்கரம்]] | * [[சக்கரத்தாழ்வார்|சக்கரம்]] |
தொகுப்புகள்