*விரிவாக்கம்*
imported>ElangoRamanujam |
imported>பிரயாணி (*விரிவாக்கம்*) |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''நகராட்சி''' (''Municipality'') ஒரு தெளிவாக வரையறுக்கப்பட்ட நிலப்பகுதி மற்றும் அங்கு வாழும் மக்களின் நிர்வாக அமைப்பாகும். <ref>{{cite dictionary|url=http://www.merriam-webster.com/dictionary/municipality?show=0&t=1310881057 |title=Municipality |dictionary=[[Merriam-Webster]]}}</ref> இது பொதுவாக ஒரு நகரம், ஊர் அல்லது கிராமத்தை நிர்வகிக்கும் அவையைக் குறிக்கும். நகராட்சியின் தலைவர் நகரத்தந்தை அல்லது மேயர் என அழைக்கப்படுகிறார். அவருக்கு நகராட்சி அவை அல்லது முனிசிபல் கவுன்சில் உதவி புரிகிறது. | |||
'''நகராட்சி''' (''Municipality'') ஒரு தெளிவாக வரையறுக்கப்பட்ட நிலப்பகுதி மற்றும் அங்கு வாழும் மக்களின் நிர்வாக அமைப்பாகும். இது பொதுவாக ஒரு நகரம், ஊர் அல்லது கிராமத்தை நிர்வகிக்கும் அவையைக் குறிக்கும். நகராட்சியின் தலைவர் நகரத்தந்தை அல்லது மேயர் என அழைக்கப்படுகிறார். அவருக்கு நகராட்சி அவை அல்லது முனிசிபல் கவுன்சில் உதவி புரிகிறது. | |||
நகராட்சி ஓர் ஊராட்சி நிர்வாகத்தைக் குறித்தாலும் அதுமட்டுமே அல்ல. பெரும்பாலான [[நாடுகள்|நாடுகளில்]] நகராட்சி, மக்களாட்சி நடைபெறும் மிகச்சிறிய நிர்வாக அமைப்பாகும். சிலநாடுகளில் இவை "கம்யூன்கள்" என (பிரெஞ்சு: ''commune'', இத்தாலியம்: ''comune'', ரோமானியம்: ''comună'', சுவீடியம்: ''kommun'' மற்றும் நார்வீஜியன்/டானிஷ்: ''kommune'') | நகராட்சி ஓர் ஊராட்சி நிர்வாகத்தைக் குறித்தாலும் அதுமட்டுமே அல்ல. பெரும்பாலான [[நாடுகள்|நாடுகளில்]] நகராட்சி, மக்களாட்சி நடைபெறும் மிகச்சிறிய நிர்வாக அமைப்பாகும். சிலநாடுகளில் இவை "கம்யூன்கள்" <ref>{{cite web |url=http://www.yourdictionary.com/municipality|title=municipality definition |publisher=Yourdictionary.com}}</ref> என (பிரெஞ்சு: ''commune'', இத்தாலியம்: ''comune'', ரோமானியம்: ''comună'', சுவீடியம்: ''kommun'' மற்றும் நார்வீஜியன்/டானிஷ்: ''kommune'') | ||
அழைக்கப்படுகின்றன. இன்னும் சில நாடுகளில், முக்கியமாக [[மத்திய கிழக்கு நாடுகள்|மத்தியகிழக்கு நாடுகளில்]], நகராட்சி என்பது மற்ற நாடுகளில் நகர மண்டபம் (டவுண் ஹால்/சிடி ஹால்) என்றழைக்கப்படும் நகராட்சியின் நிர்வாக கட்டிடத்தையும் குறிக்கிறது. | அழைக்கப்படுகின்றன. இன்னும் சில நாடுகளில், முக்கியமாக [[மத்திய கிழக்கு நாடுகள்|மத்தியகிழக்கு நாடுகளில்]], நகராட்சி என்பது மற்ற நாடுகளில் நகர மண்டபம் (டவுண் ஹால்/சிடி ஹால்) என்றழைக்கப்படும் நகராட்சியின் நிர்வாக கட்டிடத்தையும் குறிக்கிறது. | ||
வரிசை 37: | வரிசை 36: | ||
== [[பிரேசில்]] == | == [[பிரேசில்]] == | ||
மாநிலங்கள் (''[[பிரேசிலின் மாநிலங்கள்|estado]]'') நகராட்சி (''[[município]]'')களாக பிரிக்கப்படுகின்றன. இங்கு கௌன்டிக்கு இணையான நிலை எதுவும் இல்லை. நகராட்சிகளே மிகச்சிறிய அரசியல், நிர்வாகப் பிரிவாகும். ''cidade''/நகர் பிரேசில் சட்டத்தில் நகராட்சியின் ஆட்சிபீடமாக கருதப்படுகிறது. இங்கு நகரத்திற்கும் ஊர்களுக்கும் வேறுபாடு இல்லை. நகராட்சி இயங்கும் இடமெல்லாம் 'நகரமாக'வே, அவை எத்தனை சிறியதாக இருந்தபோதிலும், கருதப்படுகின்றன. மற்ற குடியிருப்புகளுக்கு உள்ளாட்சி அமையாமல் நகராட்சிகளின் கீழ் செயல்படுகின்றன. சில நகராட்சி அரசுகள் தங்கள் நிர்வாக அலுவலகத்தை அங்கு ஏற்படுத்துகின்றன. தேசிய தலைநகர் பகுதி ([[பிரேசிலியா]]) சிறப்பு நிலையில் [[கூட்டரசு மாவட்டம் (பிரேசில்)|கூட்டமைப்பு மாவட்டமாக]] நகராட்சிகளாக பிரிக்கப்படுவதில்லை. இல்லையெனில் பிரேசிலின் எந்தவொரு சிறு நிலப்பரப்பும் ஏதாவதொரு நகராட்சியின் கீழ் நிர்வகிக்கப்படும். இதனால் அங்கு அனைத்துமே 'நகராட்சி'களின் கட்டுப்பாட்டில்தான். சில பிரேசில் நகராட்சிகள், [[அமேசான் பகுதி]] போல, பல சிறு நாடுகளைவிட பெரிதாக இருக்கின்றன. | மாநிலங்கள் (''[[பிரேசிலின் மாநிலங்கள்|estado]]'') நகராட்சி (''[[município]]'')களாக பிரிக்கப்படுகின்றன. இங்கு கௌன்டிக்கு இணையான நிலை எதுவும் இல்லை. நகராட்சிகளே மிகச்சிறிய அரசியல், நிர்வாகப் பிரிவாகும். ''cidade''/நகர் பிரேசில் சட்டத்தில் நகராட்சியின் ஆட்சிபீடமாக கருதப்படுகிறது. இங்கு நகரத்திற்கும் ஊர்களுக்கும் வேறுபாடு இல்லை. நகராட்சி இயங்கும் இடமெல்லாம் 'நகரமாக'வே, அவை எத்தனை சிறியதாக இருந்தபோதிலும், கருதப்படுகின்றன. மற்ற குடியிருப்புகளுக்கு உள்ளாட்சி அமையாமல் நகராட்சிகளின் கீழ் செயல்படுகின்றன. சில நகராட்சி அரசுகள் தங்கள் நிர்வாக அலுவலகத்தை அங்கு ஏற்படுத்துகின்றன. தேசிய தலைநகர் பகுதி ([[பிரேசிலியா]]) சிறப்பு நிலையில் [[கூட்டரசு மாவட்டம் (பிரேசில்)|கூட்டமைப்பு மாவட்டமாக]] நகராட்சிகளாக பிரிக்கப்படுவதில்லை. இல்லையெனில் பிரேசிலின் எந்தவொரு சிறு நிலப்பரப்பும் ஏதாவதொரு நகராட்சியின் கீழ் நிர்வகிக்கப்படும். இதனால் அங்கு அனைத்துமே 'நகராட்சி'களின் கட்டுப்பாட்டில்தான். சில பிரேசில் நகராட்சிகள், [[அமேசான் பகுதி]] போல, பல சிறு நாடுகளைவிட பெரிதாக இருக்கின்றன.<ref>{{Cite web |title=Constituição da república federativa do brasil de 1988 |url=http://www.planalto.gov.br/ccivil_03/constituicao/constituicao.htm |access-date=2022-09-18 |website=www.planalto.gov.br}}</ref> | ||
== [[பல்கேரியா]] == | == [[பல்கேரியா]] == | ||
வரிசை 46: | வரிசை 45: | ||
== [[சிலி]] == | == [[சிலி]] == | ||
நகராட்சி (''municipalidad'') நாட்டின் மூன்றாம்நிலை சட்ட அமைப்பாகும்; அவை ஒன்றோ பலவோ கொம்யூன்களை (''comuna'') நிர்வகிக்கின்றன. முதல்நிலையில் சிலி மண்டலங்களாகவும் ([[Regions of Chile|மண்டலங்கள்]]) இரண்டாம் நிலையில் மாநிலங்களாகவும் ([[Provinces of Chile|மாநிலங்கள்]] -''provincia'') பிரிக்கப்பட்டுள்ளன. இந்த மாநிலங்கள் ''comunas'' ஆக பிரிக்கப்பட்டு நகராட்சிகளுக்கு ஒதுக்கப்படுகின்றன. பெரும்பாலான நேரங்களில் நகராட்சியும் கொம்யூனும் ஒரே பெயரில் அமைந்திருந்தாலும் அரசியலமைப்பு ஒரு நகராட்சி ஒன்றிற்கு மேற்பட்ட கொம்யூன்களுக்கு பொறுப்பேற்க அனுமதிக்கிறது. | நகராட்சி (''municipalidad'') நாட்டின் மூன்றாம்நிலை சட்ட அமைப்பாகும்; அவை ஒன்றோ பலவோ கொம்யூன்களை (''comuna'') நிர்வகிக்கின்றன. முதல்நிலையில் சிலி மண்டலங்களாகவும் ([[Regions of Chile|மண்டலங்கள்]]) இரண்டாம் நிலையில் மாநிலங்களாகவும் ([[Provinces of Chile|மாநிலங்கள்]] -''provincia'') பிரிக்கப்பட்டுள்ளன. இந்த மாநிலங்கள் ''comunas'' ஆக பிரிக்கப்பட்டு நகராட்சிகளுக்கு ஒதுக்கப்படுகின்றன. பெரும்பாலான நேரங்களில் நகராட்சியும் கொம்யூனும் ஒரே பெயரில் அமைந்திருந்தாலும் அரசியலமைப்பு ஒரு நகராட்சி ஒன்றிற்கு மேற்பட்ட கொம்யூன்களுக்கு பொறுப்பேற்க அனுமதிக்கிறது. <ref>{{cite web | ||
|url=http://mapasdechile.com/santiago/map.htm | |||
|title=Santiago de Chile – Comunas | |||
|publisher=Mapas de Chile, Castor y Polux Ltda | |||
|access-date=24 August 2011 | |||
|archive-url=https://web.archive.org/web/20190920165521/http://mapasdechile.com/santiago/map.htm | |||
|archive-date=20 September 2019 | |||
|url-status=dead | |||
}}</ref> | |||
== [[கொலம்பியா]] == | == [[கொலம்பியா]] == | ||
வரிசை 118: | வரிசை 125: | ||
== [[நியூசிலாந்து]] == | == [[நியூசிலாந்து]] == | ||
[[நியூசிலாந்து]] நிலப்பரப்பின் ஒவ்வொரு பகுதியும் ஒரு "நகரம்" (பெரும்பான்மை நகர்ப்புறம்) அல்லது "மாவட்டம்" (பெரும்பான்மை கிராமப்புறம்) ஆகியவற்றின் பகுதியாகும். ஒவ்வொன்றும் மக்கள் தொகை 5,000 முதல் 400,000 வரையுள்ள மக்களையும், தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சில் மற்றும் பல சிறிய "சமூக வாரிய" பிரிவுகளைக் கொண்டிருக்கின்றன. அந்த கவுன்சிலின் மேல் "பிராந்தியங்கள்" எனப்படும் நிருவாகப் பிரிவுகள் உள்ளன, அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சில்கள் காற்று மற்றும் நீர் தூய்மை மற்றும் பிராந்திய பொது போக்குவரத்து போன்ற திட்டங்களைச் செயல்படுத்த அக்கறை கொண்டுள்ளன. பெரும்பாலான பிராந்தியங்கள் 3-10 மாவட்டங்கள் மற்றும்/அல்லது நகரங்களை உள்ளடக்கியது. "நகராட்சி" என்ற சொல் நியூசிலாந்தில் 1979 ஆம் ஆண்டு முதல் அரிதாகிவிட்டது மேலும் அந்த சொல்லிற்கு சட்ட அந்தஸ்தும் இல்லை. | |||
== [[நிக்கராகுவா]] == | == [[நிக்கராகுவா]] == | ||
நகராட்சி (''municipio'') என்பது ஒரு துறையாகவோ (''departamento'') அல்லது அந்நாட்டின் [[வடக்கு அட்லாண்டிக் தன்னாட்சிப் பகுதி]] மற்றும் [[தெற்கு அட்லாண்டிக் தன்னாட்சிப் பகுதி]] எனப்படும் இரண்டு [[தன்னாட்சிப் பகுதி]]களில் ஒன்றாகவோ இருக்கலாம். | |||
== [[நார்வே]] == | == [[நார்வே]] == | ||
வரிசை 133: | வரிசை 140: | ||
== [[பெரு]] == | == [[பெரு]] == | ||
ஒரு நகராட்சி (''municipio'') என்பது [[பெரு மாவட்டங்கள்]] (''distrito'') என்பதன் மற்றொரு சொல்லாக கருதப்படுகிறது. மேலும் இது கீழ்மட்ட நிர்வாக துணைப்பிரிவாகும். இது [[பெரு மாகாணங்கள்]] (''provincia''), மற்றும் [[பெருவின் துறைகள்|துறை]] (''departamento'') இன் ஒரு பகுதியாக கருதப்படும். 2002 ஆம் ஆண்டு நிலவரப்படி, இத்துறை இப்போது பிராந்தியம் (provincia) என்று அழைக்கப்படுகிறது. | |||
== [[பிலிப்பைன்ஸ்]] == | == [[பிலிப்பைன்ஸ்]] == | ||
வரிசை 213: | வரிசை 220: | ||
நகராட்சி (''[[municipio]]'') ஒரு ஆரம்பநிலை உள்ளாட்சி அமைப்பாகும். நாட்டின் நிர்வாக நோக்கங்களுக்கு இவை மாநிலத்தின் (''[[எசுப்பானியாவின் மாநிலங்கள்|provincia]]'') பாகமாகும். [[கலீசியா|கலிசியா]] மண்டலத்தில் இவை கன்செல்லோ (concello) எனவும், (Principality of Asturias) மண்டலத்தில் கன்சேயூ (conceyu) எனவும் அழைக்கப்படுகின்றன. | நகராட்சி (''[[municipio]]'') ஒரு ஆரம்பநிலை உள்ளாட்சி அமைப்பாகும். நாட்டின் நிர்வாக நோக்கங்களுக்கு இவை மாநிலத்தின் (''[[எசுப்பானியாவின் மாநிலங்கள்|provincia]]'') பாகமாகும். [[கலீசியா|கலிசியா]] மண்டலத்தில் இவை கன்செல்லோ (concello) எனவும், (Principality of Asturias) மண்டலத்தில் கன்சேயூ (conceyu) எனவும் அழைக்கப்படுகின்றன. | ||
==மேற்கோள்கள்== | |||
{{reflist}} | |||
== மேலும் பார்க்க == | == மேலும் பார்க்க == | ||