நகராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

14 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  19 மார்ச் 2023
imported>ElangoRamanujam
imported>ElangoRamanujam
வரிசை 37: வரிசை 37:


== [[பிரேசில்]] ==
== [[பிரேசில்]] ==
மாநிலங்கள் (''[[பிரேசிலின் மாநிலங்கள்|estado]]'') நகராட்சி(''[[município]]'')களாக பிரிக்கப்படுகின்றன.இங்கு கௌன்டிக்கு இணையான நிலை எதுவும் இல்லை.நகராட்சிகளே மிகச்சிறிய அரசியல்,நிர்வாக பிரிவாகும்.''cidade''/நகர் பிரேசில் சட்டத்தில் நகராட்சியின் ஆட்சிபீடமாக கருதப்படுகிறது.இங்கு நகரத்திற்கும் ஊர்களுக்கும் வேறுபாடு இல்லை. நகராட்சி இயங்கும் இடமெல்லாம் 'நகரமாக'வே, அவை எத்தனை சிறியதாக இருந்தபோதிலும், கருதப்படுகின்றன. மற்ற குடியிருப்புகளுக்கு உள்ளாட்சி அமையாமல் நகராட்சிகளின் கீழ் செயல்படுகின்றன. சில நகராட்சி அரசுகள் தங்கள் நிர்வாக அலுவலகத்தை அங்கு ஏற்படுத்துகின்றன. தேசிய தலைநகர் பகுதி [[பிரேசிலியா]]) சிறப்பு நிலையில் [[கூட்டரசு மாவட்டம் (பிரேசில்)|கூட்டமைப்பு மாவட்டமாக]] நகராட்சிகளாக பிரிக்கப்படுவதில்லை. இல்லையெனில் பிரேசிலின் எந்தவொரு சிறு நிலப்பரப்பும் ஏதாவதொரு நகராட்சியின் கீழ் நிர்வகிக்கப்படும்.இதனால் அங்கு அனைத்துமே 'நகராட்சி'களின் கட்டுப்பாட்டில்தான். சில பிரேசில் நகராட்சிகள், [[அமேசான் பகுதி]] போல, பல சிறு நாடுகளைவிட பெரிதாக இருக்கின்றன.
மாநிலங்கள் (''[[பிரேசிலின் மாநிலங்கள்|estado]]'') நகராட்சி (''[[município]]'')களாக பிரிக்கப்படுகின்றன. இங்கு கௌன்டிக்கு இணையான நிலை எதுவும் இல்லை. நகராட்சிகளே மிகச்சிறிய அரசியல், நிர்வாகப் பிரிவாகும். ''cidade''/நகர் பிரேசில் சட்டத்தில் நகராட்சியின் ஆட்சிபீடமாக கருதப்படுகிறது. இங்கு நகரத்திற்கும் ஊர்களுக்கும் வேறுபாடு இல்லை. நகராட்சி இயங்கும் இடமெல்லாம் 'நகரமாக'வே, அவை எத்தனை சிறியதாக இருந்தபோதிலும், கருதப்படுகின்றன. மற்ற குடியிருப்புகளுக்கு உள்ளாட்சி அமையாமல் நகராட்சிகளின் கீழ் செயல்படுகின்றன. சில நகராட்சி அரசுகள் தங்கள் நிர்வாக அலுவலகத்தை அங்கு ஏற்படுத்துகின்றன. தேசிய தலைநகர் பகுதி ([[பிரேசிலியா]]) சிறப்பு நிலையில் [[கூட்டரசு மாவட்டம் (பிரேசில்)|கூட்டமைப்பு மாவட்டமாக]] நகராட்சிகளாக பிரிக்கப்படுவதில்லை. இல்லையெனில் பிரேசிலின் எந்தவொரு சிறு நிலப்பரப்பும் ஏதாவதொரு நகராட்சியின் கீழ் நிர்வகிக்கப்படும். இதனால் அங்கு அனைத்துமே 'நகராட்சி'களின் கட்டுப்பாட்டில்தான். சில பிரேசில் நகராட்சிகள், [[அமேசான் பகுதி]] போல, பல சிறு நாடுகளைவிட பெரிதாக இருக்கின்றன.


== [[பல்கேரியா]] ==
== [[பல்கேரியா]] ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/129405" இருந்து மீள்விக்கப்பட்டது