வருவாய் வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
imported>Bmksnkl
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
'''வருவாய் வட்டம்''' அல்லது '''தாலுகா''' என்பது [[தமிழ்நாடு|தமிழ்நாடு]] [[மாவட்டம்|மாவட்டங்களில்]] [[தமிழ்நாடு வருவாய்த்துறை அமைப்பு|வருவாய்த்துறையில்]] சில [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களை]] உள்ளடக்கி '''வருவாய் வட்டம்''' (''REVENUE TALUK'') '''வட்ட அலுவலகம்''' (TALUK OFFICE)  அமைக்கப்படுகின்றன. இவற்றின் தலைமை அலுவலராக [[வட்டாட்சியர்]] நியமிக்கப்படுகிறார். வட்டாட்சியரின் மேற்பார்வையில் [[துணை வட்டாட்சியர்]]கள், [[வருவாய் ஆய்வாளர்கள்]] மற்றும் [[கிராம நிர்வாக அலுவலர்]]கள் செயல்படுவர்.
'''வருவாய் வட்டம்''' அல்லது '''தாலுகா''' என்பது இந்தியாவின் மாவட்ட வருவாய்த் துறையின் ஒரு நிருவாகப் பிரிவு. மாவட்டத்தில் இருக்கும் சில குறிப்பிட்ட பகுதிகளை எல்லைகளாகக் கொண்டு நிர்வாக வசதிக்குத் தகுந்தபடி சில வட்டாட்சி அமைப்புகள் அமைக்கப்படுகிறது. இந்த அமைப்பு வருவாய் வட்டம் எனப்படுகிறது. இந்த வட்டாட்சியில் உள்வட்டங்களும், வருவாய்க் கிராமங்களும் இந்த அமைப்பின் கீழ் கொண்டு வரப்படுகின்றன. இந்த வட்டாட்சி அமைப்பின் தலைமை அலுவலராக வட்டாட்சியர் ஒருவரும் அவருக்கு உதவி புரிவதற்காகச் சில மண்டல துணை வட்டாட்சியர்களும், வருவாய் ஆய்வாளர்களும், எழுத்தர்களும், கிராம நிர்வாக அலுவலர்களும் ,அலுவலக உதவியாளர்களும் நியமிக்கப்படுகின்றனர். இதற்கான அலுவலகம் வட்டாட்சியர் அலுவலகம் எனப்படுகிறது.


==பணிகள்==
==பணிகள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/129309" இருந்து மீள்விக்கப்பட்டது