32,490
தொகுப்புகள்
("ஒலிப்பியலில், '''உயிரொலி''' (''Vowel'') என்பது, தொண்டைக்குழியின் ஊடாக வெளியேறும் மூச்சுக்காற்று, பேச்சுக் குழலில்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 31: | வரிசை 31: | ||
=== முன்-பின் இயல்பு === | === முன்-பின் இயல்பு === | ||
[[படிமம்:Cardinal vowel tongue position-front.svg|thumb|200px|[[அடிப்படை உயிர்|அடிப்படை]] முன்னுயிர்களை ஒலிக்கும்போது உள்ள நாக்கின் உயர நிலைகளைக் காட்டும் படம்.]] | [[படிமம்:Cardinal vowel tongue position-front.svg.png|thumb|200px|[[அடிப்படை உயிர்|அடிப்படை]] முன்னுயிர்களை ஒலிக்கும்போது உள்ள நாக்கின் உயர நிலைகளைக் காட்டும் படம்.]] | ||
உயிர்களின் முன்-பின் இயல்பு என்பது உயிரொலிகளை ஒலிக்கும்போது வாய்க்குள் நாக்கின் சார்பு நிலையைக் குறிக்கப் பயன்படுவது. [இ] போன்ற முன்னுயிர்களை ஒலிக்கும்போது நாக்கு வாய்க்குள் முன்தள்ளி இருக்கும். ஆனால், [உ] போன்ற பின்னுயிர்களை ஒலிக்கும்போது, நாக்கு வாய்க்குள் பின்தள்ளி இருக்கும். எனினும், உயிர், பின்னுயிரா முன்னுயிரா என்பதை அதன் ஒலிப்புமுறையின் அடிப்படையில் தீர்மானிப்பது இல்லை. இரண்டாவது ஒலியலைச் செறிவின் (F2) சார்பு அதிர்வெண் அடிப்படையிலேயே இது வரையறுக்கப்படுகிறது. F2 இன் மதிப்புக் கூடும்போது உயிர் கூடிய முன் இயல்பு கொண்டதாக இருக்கும். | உயிர்களின் முன்-பின் இயல்பு என்பது உயிரொலிகளை ஒலிக்கும்போது வாய்க்குள் நாக்கின் சார்பு நிலையைக் குறிக்கப் பயன்படுவது. [இ] போன்ற முன்னுயிர்களை ஒலிக்கும்போது நாக்கு வாய்க்குள் முன்தள்ளி இருக்கும். ஆனால், [உ] போன்ற பின்னுயிர்களை ஒலிக்கும்போது, நாக்கு வாய்க்குள் பின்தள்ளி இருக்கும். எனினும், உயிர், பின்னுயிரா முன்னுயிரா என்பதை அதன் ஒலிப்புமுறையின் அடிப்படையில் தீர்மானிப்பது இல்லை. இரண்டாவது ஒலியலைச் செறிவின் (F2) சார்பு அதிர்வெண் அடிப்படையிலேயே இது வரையறுக்கப்படுகிறது. F2 இன் மதிப்புக் கூடும்போது உயிர் கூடிய முன் இயல்பு கொண்டதாக இருக்கும். | ||
தொகுப்புகள்