மானாமதுரை வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
No edit summary
 
வரிசை 1: வரிசை 1:
''' மானாமதுரை வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை மாவட்டத்தில்]]  உள்ள 9  [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக [[மானாமதுரை]] நகரம் உள்ளது.
''' மானாமதுரை வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை மாவட்டத்தில்]]  உள்ள 9  [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக [[மானாமதுரை]] நகரம் உள்ளது.

இந்த வட்டத்தின் கீழ்  மானாமதுரை, முத்தனேந்தல், செய்களத்தூர் என 3 [[உள்வட்டம்|உள்வட்டங்களும்]],
இந்த வட்டத்தின் கீழ்  [[மானாமதுரை]], [[முத்தனேந்தல்]], [[செய்களத்தூர்]] என 3 [[உள்வட்டம்|உள்வட்டங்களும்]],
41  [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] உள்ளன.<ref>[https://sivaganga.nic.in/about-district/administrative-setup/revenue-administration/ சிவகங்கை மாவட்டத்தின் வருவாய் வட்டங்களும், வருவாய் கிராமங்களும்]</ref>

இவ்வட்டத்தில் [[மானாமதுரை ஊராட்சி ஒன்றியம்]]  உள்ளது.  
இவ்வட்டத்தில் [[மானாமதுரை ஊராட்சி ஒன்றியம்]]  உள்ளது.  
   
==மக்கள்தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]    207,223 [[மக்கள்தொகை]] கொண்டது. [[மக்கள்தொகை]]யில் 104,428 ஆண்களும், 102,795  பெண்களும் உள்ளனர். 52,131  குடும்பங்கள்  கொண்ட இவ்வட்ட  மக்கள்தொகையில் 72.6%  மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் [[எழுத்தறிவு]] 78.48% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 984 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை ஆகவுள்ளது. குழந்தைகள்  பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 959 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]] முறையே  46,055 மற்றும் 231 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 94.17%, இசுலாமியர்கள் 3.29%, கிறித்தவர்கள் 2.38%  & பிறர்  0.15% ஆகவுள்ளனர். <ref>[https://www.censusindia.co.in/subdistrict/manamadurai-taluka-sivaganga-tamil-nadu-5833 மானாமதுரை வட்ட மக்கள்தொகை பரம்பல்]</ref>
 
==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
{{Reflist|colwidth=30em}}
{{Reflist|colwidth=30em}}
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/128666" இருந்து மீள்விக்கப்பட்டது