சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
''' மேட்டூர் வட்டம்''' என்பது [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டத்தில்]] உள்ள 13 [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்<ref>http://www.salem.tn.nic.in/Dtaluk.htm</ref>. இந்த வட்டத்தின் [[வட்டாட்சியர்]] அலுவலகம் [[மேட்டூர்]] | ''' மேட்டூர் வட்டம்''' என்பது [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டத்தில்]] உள்ள 13 [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்<ref>http://www.salem.tn.nic.in/Dtaluk.htm</ref>. இந்த வட்டத்தின் [[வட்டாட்சியர்]] அலுவலகம் [[மேட்டூர்]] [[நகராட்சி]]யில் உள்ளது. மேட்டூர் வட்டம் 48 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களைக்]] கொண்டுள்ளது. <ref>[https://cdn.s3waas.gov.in/s3c81e728d9d4c2f636f067f89cc14862c/uploads/2017/11/2017110854-1.pdf மேட்டூர் வட்டத்தின் வருவாய் கிராமங்கள்]</ref> | ||
==மக்கள்தொகை பரம்பல்== | |||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டம் 419,887 [[மக்கள்தொகை]] கொண்டது. [[மக்கள்தொகை]]யில் 218,447 ஆண்களும், 201,440 பெண்களும் உள்ளனர். 112,155 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்களில் 56.6% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் [[எழுத்தறிவு]] 70.05% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 922 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 40269 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 898 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 54,392 மற்றும் 9,503 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 97.28%, இசுலாமியர்கள் 0.9%, கிறித்தவர்கள் 1.73%, மற்றும் பிறர் 0.08% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/subdistrict/mettur-taluka-salem-tamil-nadu-5736 வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref> | |||
==மேற்கோள்கள்== | ==மேற்கோள்கள்== | ||
வரிசை 5: | வரிசை 8: | ||
{{சேலம் மாவட்டம்}} | {{சேலம் மாவட்டம்}} | ||
[[பகுப்பு:சேலம் மாவட்ட வட்டங்கள்]] | [[பகுப்பு:சேலம் மாவட்ட வட்டங்கள்]] |