பொன்னமராவதி வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

imported>கி.மூர்த்தி
சி (கி.மூர்த்தி, பொன்னமராவதி தாலுகா பக்கத்தை பொன்னமராவதி தாலுக்கா என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்: திருத்தம்)
imported>கி.மூர்த்தி
வரிசை 1: வரிசை 1:
{{merge|பொன்னமராவதி வட்டம்}}
'''பொன்னமராவதி  வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை மாவட்டத்தில்]]  உள்ள 12  [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்<ref>[https://pudukkottai.nic.in/revenue-administration/  புதுக்கோட்டை மாவட்ட வருவாய் வட்டங்கள்]</ref>.<ref>{{cite news |title=பொன்னமராவதி வட்டத்தில் தனிமை கிராமம் ஆய்வு |url=https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2020/Apr/29/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-3409565.html |accessdate=29 June 2024 |agency=தினமணி}}</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[பொன்னமராவதி]] நகரம் உள்ளது.


'''பொன்னமராவதி தாலுகா''' [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] , [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை மாவட்டத்தில்]] உள்ள 12 தாலுக்காக்களில் ஒன்றாகும். [[இலுப்பூர்]] வருவாய்க் கோட்டத்தில் அமைந்த இந்த தாலுக்காவில் 49 வருவாய் கிராமங்கள் உள்ளன<ref>{{Cite web |url=http://www.pudukkottai.tn.nic.in/taluks.htm |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2017-07-03 |archive-date=2017-07-11 |archive-url=https://web.archive.org/web/20170711220026/http://www.pudukkottai.tn.nic.in/taluks.htm |url-status=dead }}</ref> .
இந்த வட்டத்தின் கீழ் [[காரையூர் ஊராட்சி|காரையூர்]], [[அரசமலை ஊராட்சி|அரசமலை]], [[பொன்னமராவதி]] என 3 [[உள்வட்டம்|உள்வட்டங்களும்]] 49 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] உள்ளன<ref>[https://pudukkottai.nic.in/revenue-villages-in-ponnamaravathi-taluk/ பொன்னமராவதி வட்டத்தின் உள்வட்டங்களும்; வருவாய் கிராமங்களும்]</ref>
==மக்கள்தொகையியல் ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டம்  108,479  [[மக்கள்தொகை]] கொண்டது. மக்கள்தொகையில்  53,788  ஆண்களும், 54,691 பெண்களும் உள்ளனர்.  27,104  குடும்பங்கள்  கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில்    கிராமப்புறங்களில்  88.3%  வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் [[எழுத்தறிவு]] 74.36%  மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு,  1,017 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை  11444  ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு  945  பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே  17,453
மற்றும் 1 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]]  94.19%, இசுலாமியர்கள் 4.87%, கிறித்தவர்கள் 0.84% மற்றும் பிறர் 0.03%ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/subdistrict/ponnamaravathi-taluka-pudukkottai-tamil-nadu-5823 பொன்னமராவதி வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>


== மக்கட்தொகையியல் ==
==மேற்கோள்கள்==
2011 இந்திய [[மக்கட்தொகை]] கணக்கெடுப்பின் படி,பொன்னமராவதி தாலுகாவின் மொத்த மக்கட்தொகை 108,579. இதில் ஆண்கள் 53,831 பேரும் பெண்கள் 54,748 பேரும்  உள்ளனர். இத்தாலுக்காவிலுள்ள மக்களிகளின் கல்வியறிவு விகிதம் 67.23.  ஆறு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளில் ஆண்கள் 5,542 பெண்கள் 5,258 என்ற அளவில் உள்ளனர்.<ref>{{Cite web|url=http://www.census.tn.nic.in/census2011data/PPT_taluk_data_final.pdf|title=Provisional Population Totals - Tamil Nadu-Census 2011|publisher=Census Tamil Nadu|accessdate=4 July 2013|archive-date=17 ஜூன் 2013|archive-url=https://web.archive.org/web/20130617095215/http://www.census.tn.nic.in/census2011data/PPT_taluk_data_final.pdf|url-status=dead}}</ref>
{{Reflist|colwidth=30em}}
 
{{புதுக்கோட்டை மாவட்டம்}}
== குறிப்புகள் ==
<references />


[[பகுப்பு:புதுக்கோட்டை மாவட்ட வட்டங்கள்]]
[[பகுப்பு:புதுக்கோட்டை மாவட்ட வட்டங்கள்]]
[[பகுப்பு:புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
[[பகுப்பு:புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/128350" இருந்து மீள்விக்கப்பட்டது