கூடலூர் வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி
Hills in Gudalur
imported>Dr Balasubramanian
(Spelling error)
imported>Dr Balasubramanian
சி (Hills in Gudalur)
 
வரிசை 3: வரிசை 3:
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இவ்வட்டத்தின் மொத்த [[மக்கள்தொகை]]  1,04,768

ஆகவுள்ளது.. [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|தாழ்த்தப்பட்டோர்]] 27,800 ஆகவும், [[பழங்குடி மக்கள்|பட்டியல் பழங்குடியினர்]]  6,616 ஆகவும் உள்ளனர். [[எழுத்தறிவு]] 86.73%  ஆகவுள்ளது. [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு,    1,034 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/subdistrict/gudalur-taluka-the-nilgiris-tamil-nadu-5755 Gudalur Taluka  Population Data]</ref>

==புவியியல்==
கூடலூர் வட்டம் தமிழ்நாட்டின் மேற்கு எல்லையில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 1100 மீட்டர் உயரத்தில் கூடலூர் நகரம் அமைந்துள்ளது. இவ்வட்டத்தின்  வடக்கில் கர்நாடகா மாநிலமும் மேற்கு மற்றும் தெற்கில் கேரள மாநிலமும் அமையப் பெற்றுள்ளன. கோக்கால் மலை, ஊசி மலை, தவளை மலை மற்றும் ராக்வுட் மலைகள் இவ்வட்டத்திலுள்ள முக்கியமான மலைகளாகும்.
==கூடலூர் வட்டத்தின் வருவாய் கிராமங்கள்==

# செருமுள்ளி  I
# செருமுள்ளி  I
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/128143" இருந்து மீள்விக்கப்பட்டது