மதுரை கிழக்கு வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
'''மதுரை கிழக்கு வட்டம்''', [[மதுரை (வடக்கு) வட்டம்|மதுரை வடக்கு வட்டத்தின்]] 98 வருவாய் கிராமங்களைக் கொண்டு, இப்புதிய வருவாய் வட்டம் 12 பிப்ரவரி 2014 அன்று துவக்கப்பட்டது<ref>[https://tamil.oneindia.com/news/tamilnadu/tiruparankundram-taluk-creates-madurai-district-193473.html மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம், மதுரை கிழக்கு, மதுரை மேற்கு வருவாய் வட்டங்கள் தொடக்கம்]</ref> இவ்வட்டத்தின் [[வட்டாட்சியர்]] அலுவலுகம், கதவு இலக்கம் 48,  70 அடி ரோடு, , பைபாஸ் சாலை, எஸ் பி ஒ இரண்டாம் காலனி, எஸ். எஸ். காலனி, புதிய எல்லீஸ்நகர், [[மதுரை]] 625016 எனும் முகவரியில் தற்காலிகமாகச் செயல்படுகிறது. [[மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம்]], மதுரை கிழக்கு வருவாய் வட்டத்தில் உள்ளது. இவ்வட்டத்தில் இரண்டு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளது. <ref>[http://www.madurai.tn.nic.in/mdueasttlk.html Madurai East Taluk]</ref><ref>[https://timesofindia.indiatimes.com/city/chennai/23-new-taluks-created-in-Tamil-Nadu/articleshow/30294878.cms  23 new taluks created in Tamil Nadu ]</ref>
'''மதுரை கிழக்கு வட்டம்''', [[மதுரை (வடக்கு) வட்டம்|மதுரை வடக்கு வட்டத்தின்]] 98 வருவாய் கிராமங்களைக் கொண்டு, இப்புதிய வருவாய் வட்டம் 12 பிப்ரவரி 2014 அன்று துவக்கப்பட்டது<ref>[https://tamil.oneindia.com/news/tamilnadu/tiruparankundram-taluk-creates-madurai-district-193473.html மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம், மதுரை கிழக்கு, மதுரை மேற்கு வருவாய் வட்டங்கள் தொடக்கம்]</ref> இவ்வட்டத்தின் [[வட்டாட்சியர்]] அலுவலுகம், கதவு இலக்கம் 48,  70 அடி ரோடு, , பைபாஸ் சாலை, எஸ் பி ஒ இரண்டாம் காலனி, எஸ். எஸ். காலனி, புதிய எல்லீஸ்நகர், [[மதுரை]] 625016 எனும் முகவரியில் தற்காலிகமாகச் செயல்படுகிறது. [[மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம்]], மதுரை கிழக்கு வருவாய் வட்டத்தில் உள்ளது. இவ்வட்டத்தில் இரண்டு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளது. <ref>[http://www.madurai.tn.nic.in/mdueasttlk.html Madurai East Taluk]</ref><ref>[https://timesofindia.indiatimes.com/city/chennai/23-new-taluks-created-in-Tamil-Nadu/articleshow/30294878.cms  23 new taluks created in Tamil Nadu ]</ref><ref>[https://madurai.nic.in/administrative-setup/revenue-administration/  மதுரை கிழக்கு வட்டம்]</ref>


22,111 [[ஹெக்டேர்]] பரப்பளவு கொண்ட மதுரை கிழக்கு வட்டத்தின், 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி,  [[மக்கள்தொகை]]  1,58,680 ஆகும். அதில் ஆண்கள் 80,895; பெண்கள் 77,785 ஆக உள்ளனர். மதுரை  கிழக்கு வட்டத்தில் 106 வருவாய் கிராமங்கள் கொண்டது. இவ்வட்டத்தில் 9779 ஹெக்டேர் நன்செய் நிலமும்; 4026 ஹெக்டேர் புன்செய் நிலமும் கொண்டுள்ளது.  
22,111 [[ஹெக்டேர்]] பரப்பளவு கொண்ட மதுரை கிழக்கு வட்டத்தின், 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி,  [[மக்கள்தொகை]]  1,58,680 ஆகும். அதில் ஆண்கள் 80,895; பெண்கள் 77,785 ஆக உள்ளனர். மதுரை  கிழக்கு வட்டத்தில் 106 வருவாய் கிராமங்கள் கொண்டது. இவ்வட்டத்தில் 9779 ஹெக்டேர் நன்செய் நிலமும்; 4026 ஹெக்டேர் புன்செய் நிலமும் கொண்டுள்ளது. இவ்வட்டத்தில் [[மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம்]] உள்ளது.  


==வருவாய் பிர்காக்கள்==
==உள்வட்டங்களும், வருவாய் கிராமங்களும் ==
மதுரை கிழக்கு  வருவாய் வட்டம், [[வருவாய் ஆய்வாளர்]]களின் கீழ் 7 உள்வட்டங்கள் (பிர்க்காக்கள்) கொண்டது. அவைகள்; [[கள்ளந்திரி]], [[அப்பன்திருப்பதி]], [[அரும்பனூர்]], [[யா. ஒத்தக்கடை]], [[இராஜாக்கூர்]], [[குன்னத்தூர், மதுரை மாவட்டம்|குன்னத்தூர்]] மற்றும் [[சக்கிமங்கலம்]] ஆகும்<ref>[http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2017/may/11/மதுரை-கிழக்கு-வட்டத்தில்-மே-24-இல்-ஜமாபந்தி-துவக்கம்-2699935.html  மதுரை கிழக்கு வட்டம்]</ref>. இந்த ஏழு உள்வட்டங்களின் கீழ் 98 [[வருவாய் கிராமம்| வருவாய் கிராமங்கள்]] உள்ளது.
மதுரை கிழக்கு  வருவாய் வட்டம், [[வருவாய் ஆய்வாளர்]]களின் கீழ் 7 [[உள்வட்டம்|உள்வட்டங்கள்]] (பிர்க்காக்கள்) கொண்டது. அவைகள்; [[கள்ளந்திரி]], [[அப்பன்திருப்பதி]], [[அரும்பனூர்]], [[யா. ஒத்தக்கடை]], [[இராஜாக்கூர்]], [[குன்னத்தூர், மதுரை மாவட்டம்|குன்னத்தூர்]] மற்றும் [[சக்கிமங்கலம்]] ஆகும். இந்த ஏழு உள்வட்டங்களின் கீழ் 106 [[வருவாய் கிராமம்| வருவாய் கிராமங்கள்]] உள்ளது.<ref>[https://cdn.s3waas.gov.in/s3f5f8590cd58a54e94377e6ae2eded4d9/uploads/2018/06/2018062358-1.pdf மதுரை கிழக்கு வட்டத்தின் உள்வட்டங்களும், வருவாய் கிராமங்களும் ]</ref>


==கல்வி நிலையங்கள்==
==கல்வி நிலையங்கள்==
வரிசை 11: வரிசை 11:
==கல் குவாரிகள்==
==கல் குவாரிகள்==
இவ்வட்டத்தில் உள்ள மீனாட்சிபுரம், [[இடையப்பட்டி]], [[குன்னத்தூர், மதுரை மாவட்டம்|குன்னத்தூர்]], கருப்புக்கல், [[வண்டியூர்]] மற்றும் [[கலிகாப்பான்]] கிராமங்களில் [[கருங்கல்|கருங்கற்கள்]] வெட்டியெடுக்கும் சுரங்கங்கள் உள்ளது.  
இவ்வட்டத்தில் உள்ள மீனாட்சிபுரம், [[இடையப்பட்டி]], [[குன்னத்தூர், மதுரை மாவட்டம்|குன்னத்தூர்]], கருப்புக்கல், [[வண்டியூர்]] மற்றும் [[கலிகாப்பான்]] கிராமங்களில் [[கருங்கல்|கருங்கற்கள்]] வெட்டியெடுக்கும் சுரங்கங்கள் உள்ளது.  
==மதுரை கிழக்கு வட்டத்திலுள்ள வருவாய் கிராமங்கள்==
{{refbegin|3}}
# [[அரும்பனூர்]]
# [[அங்காடிமங்கலம் ஊராட்சி|அங்காடிமங்கலம்]]
# செங்குளம்
# [[அயிலாங்குடி ஊராட்சி|அயிலாங்குடி]]
# புதுப்பட்டி
# செம்பியனேந்தல்
# [[நரசிங்கம் ஊராட்சி|நரசிங்கம்]]
# டி. ஆத்திக்குளம்
# கருப்பபிள்ளையேனந்தல்
# மயிலான்குண்டு
# [[காதக்கிணறு ஊராட்சி|காதக்கிணறு]]
# கே. பாப்பான்குளம்
# [[தாமரைப்பட்டி ஊராட்சி|தாமரைப்பட்டி]]
# [[இடையபட்டி ஊராட்சி|இடையபட்டி]]
# [[சக்குடி ஊராட்சி|சக்குடி]]
# [[கார்சேரி ஊராட்சி|கார்சேரி]]
# உத்தங்குண்டு
# [[சக்கிமங்கலம்]]
# தூயனேரி
# இளமனூர்
# கோழிக்குடி
# விலத்தூர்
# பொட்டப்பனையூர்
# பூலாங்குளம்
# பாப்பாக்குடி
# காத்தவனேந்தல்
# [[வண்டியூர்]]
# பில்லுச்சேரி
# மேலமடை
# ஜோதியாப்பட்டி
# கொடிக்குளம்
# [[இசலானி ஊராட்சி|இசலானி]]
# இராஜகம்பீரம்
# பொடசப்பட்டி
# [[கலிகாப்பான்]]
# கொண்டபெத்தன்
# சிவலிங்கம்
# [[கள்ளந்திரி]]
# சவலக்காரையன்
# ஜி. பாப்பாங்குளம்
# மீனாட்சிபுரம்
# கொசவிக்குளம்
# [[பொய்யாக்கரைபட்டி ஊராட்சி|பொய்யாக்கரைபட்டி]]
# நாயக்கன்பட்டி
# [[மாங்குளம்]]
# பூவாக்குடி
# உலகனேரி
# இலந்தைக்குளம்
# [[திருமோகூர் ஊராட்சி|திருமோகூர்]]
# திண்டியூர்
# வீரபாஞ்சான்
# ஈச்சனேரி
# தாதன்குளம்
# [[உத்தங்குடி]]
# மங்கலக்குடி
# திருக்கானை
# வலச்சிக்குளம்
# வரகனேரி
# எஸ். நெடுங்குளம்
# வெள்ளான்குளம்
# [[பூலாம்பட்டி ஊராட்சி|பூலாம்பட்டி]]
# [[பனைக்குளம் ஊராட்சி|பனைக்குளம்]]
# பெரக்கூர்
# குண்டுக்குளம்
# சித்தாக்கூர்
# [[இராஜாக்கூர்]]
# நாட்டார்மங்கலம்
# [[இலங்கியேந்தல் ஊராட்சி|இலங்கியேந்தல்]]
# முண்டநாயகம்
# செட்டிக்குளம்
# கருப்புக்கல்
# [[வரிச்சியூர்]]
# வல்லக்குண்டு
# பறையன்குளம்
# [[குன்னத்தூர், மதுரை மாவட்டம்|குன்னத்தூர்]]
# ஆளவந்தான்
# விடத்தக்குளம்
# [[களிமங்கலம்]]
# ஓவலூர்
# செங்கோட்டை
# தச்சனேந்தல்
# வெள்ளக்குப்பன்
# அனஞ்சியூர்
# [[வெள்ளியங்குன்றம் ஊராட்சி|வெள்ளியங்குன்றம்]]
# [[அப்பன்திருப்பதி]]
# அண்டமான்
# மாத்தூர்
# குருத்தூர்
# [[பொருசுபட்டி ஊராட்சி|பொருசுபட்டி]]
# [[ஆண்டார்கொட்டாரம் ஊராட்சி|ஆண்டார்கொட்டாரம்]]
# கொல்லன்குளம்
# [[திண்டியூர் ஊராட்சி|திண்டியூர்]]
# [[புதுதாமரைப்பட்டி ஊராட்சி|புதுதாமரைப்பட்டி]]
# [[ஒத்தக்கடை ஊராட்சி|ஒத்தக்கடை]]
# [[சின்னமாங்குளம் ஊராட்சி|சின்னமாங்குளம்]]
# [[கருப்பாயூரணி ஊராட்சி|கருப்பாயூரணி]]
# எஸ். கொடிக்குளம்
# சம்பக்குளம்
{{refend}}


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
<references/>
<references/>
==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==
*[https://www.google.co.in/maps/place/Taluk+Office/@9.9188425,78.0883461,14.46z/data=!4m5!3m4!1s0x0:0xdfc0f3d1cb09766!8m2!3d9.9166049!4d78.0966377  கூகுள் வரைபடத்தில் மதுரை கிழக்கு தாலுகா அலுவலகம்]
*[https://www.google.co.in/maps/place/Taluk+Office/@9.9188425,78.0883461,14.46z/data=!4m5!3m4!1s0x0:0xdfc0f3d1cb09766!8m2!3d9.9166049!4d78.0966377  கூகுள் வரைபடத்தில் மதுரை கிழக்கு தாலுகா அலுவலகம்]
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/127856" இருந்து மீள்விக்கப்பட்டது