அந்தியூர் வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
'''அந்தியூர் வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டத்தில்]] உள்ள 6 [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்<ref>http://www.coimbatore.tn.nic.in/tamilversion/distglance_t.html</ref>.
'''அந்தியூர் வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டத்தில்]] உள்ள 10 [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://erode.nic.in/about-district/administrative-setup/revenue_administration/  ERODE DISTRICT - Revenue Administration]</ref>இந்த வட்டத்தின் தலைமையகமாக [[அந்தியூர்]] உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் அம்மாபேட்டை, அந்தியூர், பர்கூர், அத்தாணி என நான்கு [[உள்வட்டம்|உளவட்டகளும்]], 34 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமகளும்]] உள்ளது. <ref>[https://cdn.s3waas.gov.in/s3bca82e41ee7b0833588399b1fcd177c7/uploads/2018/06/2018062779.pdf  ANTHIYUR TALUK – REVENUE VILLAGES]</re>
இந்த வட்டத்தின் தலைமையகமாக [[அந்தியூர்]] உள்ளது. இந்த வட்டத்தின் கீழ்  வருவாய் கிராமங்கள் உள்ளன<ref>http://tnmaps.tn.nic.in/taluk.php?dcode=10</ref>.

==தோற்றம்==
2012 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதியன்று,  பழைய [[பவானி வட்டம்]] இரண்டாகப் பிரிக்கப்பட்டு அந்தியூர் உள்வட்டம், அத்தாணி உள்வட்டம், அம்மாபேட்டை உள்வட்டம், பர்கூர் உள்வட்டம் ஆகியவற்றைச் சேர்ந்த கிராமங்களை  இணைத்து அந்தியூர் வட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது.<ref>http://dinamani.com/edition_coimbatore/erode/article1351412.ece புதிய அந்தியூர் வட்டம் தொடக்கம்.</ref><ref>[http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/taluks-with-over-4-lakh-population-to-be-bifurcated/article3399175.ece  Taluks with over 4 lakh population to be bifurcated]</ref>

==அந்தியூர் வட்ட வருவாய்க் கிராமங்கள்==
;அந்தியூர் உள்வட்டம்
*அந்தியூர் (அ), (ஆ)
*கெட்டிசமுத்திரம்
*எண்ணமங்கலம்
*சங்கராபாளையம்
*பச்சாம்பாளையம்
*பூதப்பாடி
*ஒட்டபாளையம்
*பூனாச்சி
*முகாசிப்புதூர்
*அட்டவணைப்புதூர்
*பட்லூர் 
;அத்தாணி உள்வட்டம்
*அத்தாணி
*கீழ்வாணி
*மூங்கில்பட்டி
*கூத்தம்பூண்டி
*நகலூர்
*பிரம்மதேசம்
*வேம்பத்தி (அ), (ஆ)
*குப்பாண்டபாளையம்
;பர்கூர் உள்வட்டம்
*பர்கூர் (அ), (ஆ), 
;அம்மாபேட்டை உள்வட்டம்
*அம்மாபேட்டை (அ), (ஆ)
*கன்னப்பிள்ளி
*இலிப்பிலி
*சென்னம்பட்டி
*கொமராயனூர்
*புதூர்
*மாத்தூர்
*வெள்ளித்திருப்பூர்
*நெரிஞ்சிப்பேட்டை
*ஆரியகவுண்டனூர்

==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/127451" இருந்து மீள்விக்கப்பட்டது