மாமூலனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

("'''மாமூலனார்''' சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரை வரலாற்றுப் புலவர் என்று போற்றுகின்றனர். இவரால் பாடப்பெற்ற 30 பாடல்களும் அகத்திணைப் பா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

வரிசை 15: வரிசை 15:
===வரலாற்றுக் குறிப்புகள்===
===வரலாற்றுக் குறிப்புகள்===
கி.மு.4ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவில் மகத நாட்டை நந்தர்கள் ஆண்டனர்.அவர்களுடைய தலைநகரம் பாடலியாகும். அது செல்வ செழிப்புடையதாக விளங்கியது. மகதப் புரட்சி,பாடலி சிதைவுற்றது போன்ற செய்திகளை மாமூலனார் அகநானூற்று பாடலில் காட்டுகின்றார்.  அது பின்வருமாறு:

<poem>
:''பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்''
:''பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்''
:''சீர்மிகு பாடலிக் குழீஇக் கங்கை''
:''சீர்மிகு பாடலிக் குழீஇக் கங்கை''
:''நீர்முதற் கரந்த நிதியங் கொல்லோ''  <ref>அகம்:265</ref>
:''நீர்முதற் கரந்த நிதியங் கொல்லோ''  <ref>அகம்:265</ref>

</poem>
நந்தர்கள் மீது வெற்றி கண்ட மௌரியர்கள் படையெடுப்பாளர்களாக விளங்கிய பெரியதோர் பேரரசை நிறுவினர்.அவர்கள் தக்காணத்திலும் தமிழகத்திலும் படையெடுத்தனர். எழில் மலை வழியே படைநடத்தினர். [[கோசர்|கோசருக்குப்]] பணியாத பாண்டி நாட்டு [[மோகூர்]] இவர்களுக்கும் பணியவில்லை - என்ற செய்தியை மாமூலனார் பின்வரும் பாடலில் தருகின்றார்.

''வெல்கொடி

''வெல்கொடி

''துனைகால் அன்னை, புனைதேர் கோசர்,

''துனைகால் அன்னை, புனைதேர் கோசர்,

வரிசை 30: வரிசை 30:
''மாபெருந்தானை வம்ப மோரியர்

''மாபெருந்தானை வம்ப மோரியர்

''புனைதேர் நேமி உருளிய குறைத்த

''புனைதேர் நேமி உருளிய குறைத்த

''இலங்கு வெள் அருவிய … தேக்கு அமல் சோலை'' <ref>அகநானூறு 251-12 மாமூலனார்.</ref>
''இலங்கு வெள் அருவிய … தேக்கு அமல் சோலை'' </poem> <ref>அகநானூறு 251-12 மாமூலனார்.</ref>

== திருவள்ளுவா் பற்றி ==
== திருவள்ளுவா் பற்றி ==
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/12690" இருந்து மீள்விக்கப்பட்டது