சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி No edit summary |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''திருவொற்றியூர் வட்டம்''', [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர் மாவட்டத்தில்]] அமைந்த 11 [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களில்]] ஒன்றாகும். திருவொற்றியூர் வட்டம் 12 பிப்ரவரி 2014 அன்று புதிதாக நிறுவப்பட்டது.<ref>[https://timesofindia.indiatimes.com/city/chennai/23-new-taluks-created-in-Tamil-Nadu/articleshow/30294878.cms 23 new taluks created in Tamil Nadu ]</ref> இதன் நிர்வாகத் தலைமையிட [[வட்டாட்சியர்]] அலுவலகம் [[திருவொற்றியூர்|திருவொற்றியூரில்]] இயங்குகிறது. | '''திருவொற்றியூர் வட்டம்''', [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர் மாவட்டத்தில்]] அமைந்த 11 [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களில்]] ஒன்றாகும். திருவொற்றியூர் வட்டம் 12 பிப்ரவரி 2014 அன்று புதிதாக நிறுவப்பட்டது.<ref>[https://timesofindia.indiatimes.com/city/chennai/23-new-taluks-created-in-Tamil-Nadu/articleshow/30294878.cms 23 new taluks created in Tamil Nadu ]</ref> இதன் நிர்வாகத் தலைமையிட [[வட்டாட்சியர்]] அலுவலகம் [[திருவொற்றியூர்|திருவொற்றியூரில்]] இயங்குகிறது. | ||
==குறுவட்டங்கள்== | |||
திருவொற்றியூர் வட்டம், [[திருவொற்றியூர்]] மற்றும் [[மணலி]] என இரண்டு குறுவட்டங்களைக் கொண்டது. திருவொற்றியூர் குறுவட்டம் 4 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]]அ, மணலி குறுவட்டம் 11 வருவாய் கிராமங்களும் கொண்டது. <ref>https://cdn.s3waas.gov.in/s39431c87f273e507e6040fcb07dcb4509/uploads/2018/05/2018052035.pdf</ref> | |||
===திருவொற்றியூர் குறுவட்டத்தின் வருவாய் கிராமங்கள்=== | |||
# திருவொற்றியூர் 1 | |||
# திருவொற்றியூர் 2 | |||
# கத்திவாக்கம் | |||
# ஏர்ணாவூர் | |||
===மணலி குறுவட்டத்தின் வருவாய் கிராமங்கள்=== | |||
# [[மணலி]] | |||
# ஆமுல்லைவாயல் | |||
# வைக்காடு | |||
# சின்னசேக்காடு | |||
# சாத்தாங்காடு | |||
# சடையங்குப்பம் | |||
# கடப்பாக்கம் | |||
# எலந்தஞ்சேரி | |||
# அரியலூர் | |||
# சென்றான்பாக்கம் | |||
# தீயம்பாக்கம் | |||
==இதனையும் காண்க== | ==இதனையும் காண்க== |