சென்னை மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,228 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  20 செப்டம்பர் 2018
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 2: வரிசை 2:
''இக்கட்டுரை சென்னை மாவட்டத்தைப் பற்றியது. சென்னை நகரைப் பற்றி அறிய, [[சென்னை]] பக்கத்தைக் காணவும்.''
''இக்கட்டுரை சென்னை மாவட்டத்தைப் பற்றியது. சென்னை நகரைப் பற்றி அறிய, [[சென்னை]] பக்கத்தைக் காணவும்.''
[[Image:Chennai-talukas.png|170px|thumb|சென்னை மாவட்டம் பிரிவுகள்.
1. [[தண்டையார்பேட்டை வட்டம்]]

[[Image:Chennai-talukas.png|170px|thumb|சென்னை மாவட்டம் பிரிவுகள்.
1. [[தண்டையார்பேட்டை வட்டம்]]

2. [[புரசைவாக்கம் வட்டம்]]
3. [[பெரம்பூர் வட்டம்]]
4. [[அயனாவரம் வட்டம்]]
5. [[அமைந்தக்கரை வட்டம்]]
6. [[எழும்பூர் வட்டம்]]
7. [[மாம்பலம் வட்டம்]]
8. [[மயிலாப்பூர் வட்டம்]]
9. [[கிண்டி வட்டம்]]
10. [[வேளச்சேரி வட்டம்]]
11 [[மதுரவாயல் வட்டம்]]
12 [[திருவொற்றியூர் வட்டம்]]]]
2. [[புரசைவாக்கம் வட்டம்]]
3. [[பெரம்பூர் வட்டம்]]
4. [[அயனாவரம் வட்டம்]]
5. [[அமைந்தக்கரை வட்டம்]]
6. [[எழும்பூர் வட்டம்]]
7. [[மாம்பலம் வட்டம்]]
8. [[மயிலாப்பூர் வட்டம்]]
9. [[கிண்டி வட்டம்]]
10. [[வேளச்சேரி வட்டம்]]
11 [[மதுரவாயல் வட்டம்]]
12 [[திருவொற்றியூர் வட்டம்]]
13[[சோழிங்கநல்லூர் வட்டம்]]
14[[ஆலந்தூர் வட்டம் (சென்னை)|ஆலந்தூர் வட்டம்]]]]

'''சென்னை மாவட்டம்''' [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] மாவட்டங்களில் ஒன்றாகும். இது ஒரு நகரம் சார்ந்த மாவட்டம் என்பதால் இம்மாவட்டத்திற்கு தலை நகரம் கிடையாது. [[சென்னை]] நகரின் பெரும்பாலான பகுதிகள் இம்மாவட்டத்தில் தான் உள்ளன. தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சிறிய மாவட்டம் இது ஆகும், ஆனால் மிக அதிக அளவில் மக்கள் இங்கு வசிக்கிறார்கள்.
'''சென்னை மாவட்டம்''' [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் [[சென்னை]] ஆகும். [[பெருநகர சென்னை மாநகராட்சி]] மற்றும் சென்னை புறநகர் பகுதிகள் இம்மாவட்டத்தில் தான் உள்ளன. தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சிறிய மாவட்டம் என்றாலும், [[மக்கள்தொகை]] மிக்க மாவட்டம்  ஆகும்

178 சகிமீ பரப்பளவு கொண்டிருந்தது சென்னை மாவட்டம். 2018ல் சென்னை மாவட்டத்தினை ஒட்டியிருந்த  [[காஞ்சிபுரம் மாவட்டம்]] மற்றும் [[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர் மாவட்டங்களின்]]  [[ஆலந்தூர் வட்டம்]], [[சோழிங்கநல்லூர் வட்டம்]], [[மதுரவாயல் வட்டம்]] மற்றும் [[திருவொற்றியூர் வட்டம்|திருவொற்றியூர் வட்டங்கள்]] சென்னை மாவட்டத்துடன் இணைத்ததால், தற்போது சென்னை மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 426 சகிமீ ஆக கூடியுள்ளது.<ref>[https://www.thehindu.com/news/cities/chennai/chennai-district-doubles-in-size/article22373082.ece  Chennai district doubles in size]</ref>

==புவியியல்==
==புவியியல்==
வரிசை 19: வரிசை 21:
==மக்கள்தொகை பரம்பல்==
==மக்கள்தொகை பரம்பல்==
தமிழக மாவட்டங்களிலேயே பரப்பளவில் சிறியதும், [[மக்கள்தொகை]] மிக்க மாவட்டம் இதுவே ஆகும். 175  கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட  சென்னை மாவட்டத்தின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி மொத்த [[மக்கள்தொகை]]  46,46,732 ஆகும். அதில் ஆண்கள் 2,335,844 ஆகவும்; பெண்கள்    2,310,888 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் [[மக்கள்தொகை]] வளர்ச்சி விகிதம் 6.98%  ஆக உயர்ந்துள்ளது. [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு,  989 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் ஆயிரம் ஆண் குழந்ந்தைகளுக்கு 950  பெண் குழுந்தைகள் வீதம் உள்ளனர்.  [[மக்கள்தொகை அடர்த்தி]] ஒரு சதுர கிலோ மீட்டரில் 26,553  நபர்கள் வீதம் வாழ்கின்றனர்.  மாவட்ட சராசரி [[எழுத்தறிவு]] 90.18%  ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 4,59,324  ஆகவுள்ளனர். <ref>[http://www.census2011.co.in/census/district/21-chennai.html Chennai District : Census 2011 data]</ref>

இம்மாவட்ட மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]]  3,751,322 (80.73%, கிறித்தவர்கள்  358,662 (7.72 %), இசுலாமியர்க்ள் 439,270 (9.45 %) ஆகவும் உள்ளனர்.
இம்மாவட்ட மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]]  3,751,322 (80.73%, கிறித்தவர்கள்  358,662 (7.72 %), இசுலாமியர்க்ள் 439,270 (9.45 %) ஆகவும் உள்ளனர்.

வரிசை 116: வரிசை 117:
* [http://www.chennaidistrict.com/ சென்னை மாவட்டம்]
* [http://www.chennaidistrict.com/ சென்னை மாவட்டம்]

{{சென்னை-குறுங்கட்டுரை}}

வரிசை 125: வரிசை 126:
|title={{PAGENAME}} தொடர்புடைய கட்டுரைகள்
|title={{PAGENAME}} தொடர்புடைய கட்டுரைகள்
|list=
|list=
{{தமிழக மாநகராட்சிகள்}}

{{சென்னைத் தலைப்புகள்}}
{{சென்னைத் தலைப்புகள்}}
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/126533" இருந்து மீள்விக்கப்பட்டது