சென்னை மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Gowtham Sampath
சிNo edit summary
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 17: வரிசை 17:
தமிழ்நாட்டின் மாவட்டங்களிலியே கோவை மாவட்டத்திற்கு அடுத்தப்படியாக  சென்னை மாவட்டம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.69% பெற்றுள்ளது. இதில் முறையே விவசாயம் 0.74% தொழில்துறை 5.65% மற்றவை 12.04 % பங்குகொள்கின்றன. 2006-2007 ஆண்டு கணக்கெடுப்பின்படி சென்னை மாவட்டத்தின்  தனி நபர் வருமானத்தை பொறுத்தவரையில் 37941 (ரூபாயில்) பெற்று 7ஆம் இடத்தில் உள்ளது. மேலும் மனித அபிவிருத்தி சுட்டெண் கணிப்பின் படி சென்னை 0.842 பெற்று முதல் இடத்தில் உள்ளது.<ref>http://www.mse.ac.in/pub/Monograph%20-%2017.pdf</ref>.

===மக்கள் வகைப்பாடு===
==மக்கள்தொகை பரம்பல்=
 
தமிழக மாவட்டங்களிலேயே பரப்பளவில் சிறியதும், [[மக்கள்தொகை]] மிக்க மாவட்டம் இதுவே ஆகும். 175  கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட  சென்னை மாவட்டத்தின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி மொத்த [[மக்கள்தொகை]]  46,46,732 ஆகும். அதில் ஆண்கள் 2,335,844 ஆகவும்; பெண்கள்    2,310,888 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் [[மக்கள்தொகை]] வளர்ச்சி விகிதம் 6.98%  ஆக உயர்ந்துள்ளது. [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு,  989 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் ஆயிரம் ஆண் குழந்ந்தைகளுக்கு 950  பெண் குழுந்தைகள் வீதம் உள்ளனர்.  [[மக்கள்தொகை அடர்த்தி]] ஒரு சதுர கிலோ மீட்டரில் 26,553  நபர்கள் வீதம் வாழ்கின்றனர்.  மாவட்ட சராசரி [[எழுத்தறிவு]] 90.18%  ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 4,59,324  ஆகவுள்ளனர். <ref>[http://www.census2011.co.in/census/district/21-chennai.html Chennai District : Census 2011 data]</ref>
சென்னை மாவட்டத்தில் 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 4,646,732 பேர் வசிக்கிறார்கள். இதுவே 2001 ல் 43,43,645 பேராக இருந்தது. மக்கள் தொகையில் 2,335,844 பேர் ஆண்கள் மற்றும் 2,310,888 பேர் பெண்கள் ஆவர். சென்னை மாவட்டத்தின் மக்கள் தொகையில் 90.18 பேர் (ஆண்கள் கல்வியறிவு 93.7%, பெண்கள் கல்வியறிவு 86.64%) கல்வி அறிவு பெற்றோர் ஆவர்.<ref>http://www.census2011.co.in/census/district/21-chennai.html</ref>
 
இம்மாவட்ட மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]]  3,751,322 (80.73%, கிறித்தவர்கள்  358,662 (7.72 %), இசுலாமியர்க்ள் 439,270 (9.45 %) ஆகவும் உள்ளனர்.
===மக்கள் அடர்த்தி===
2011ல் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஒரு சதுர கிலோமீட்டரில் 26553 பேர் வசிக்கின்றனர். இதுவே 2001ல் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஒரு சதுர கிலோமீட்டரில் 24,963 பேர் வசித்தனர்.

==ஆட்சியர் அலுவலகம்==
==ஆட்சியர் அலுவலகம்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/126497" இருந்து மீள்விக்கப்பட்டது