செந்துறை வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
'''செந்துறை வட்டம்''', [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[அரியலூர் மாவட்டம்|அரியலூர் மாவட்டத்தில்]]  உள்ள மூன்று [[தாலுகா  |வட்டங்களில்]] ஒன்றாகும்<ref>http://www.ariyalur.tn.nic.in/DisttInf.htm</ref>. இந்த வட்டத்தின் தலைமையகமாக [[செந்துறை]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 28 வருவாய் கிராமங்கள் உள்ளன<ref>http://tnmaps.tn.nic.in/taluk.php?dcode=16</ref>.
'''செந்துறை வட்டம்''', [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[அரியலூர் மாவட்டம்|அரியலூர் மாவட்டத்தில்]]  உள்ள மூன்று [[தாலுகா  |வட்டங்களில்]] ஒன்றாகும்<ref>http://www.ariyalur.tn.nic.in/DisttInf.htm</ref>. இந்த வட்டத்தின் தலைமையகமாக [[செந்துறை]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 28 வருவாய் கிராமங்கள் உள்ளன<ref>http://tnmaps.tn.nic.in/taluk.php?dcode=16</ref>.


அவை ஆழத்தியூர், ஆனந்தவாடி, ஆசாவீரன்குடிக்காடு, ஆதனக்குறிச்சி, அயந்தத்தனூர், இரும்புளிக்குறிச்சி, குளிமாளிகை, கிளிமங்கலம், குளுமூர், முனக்கடயான், மனப்பத்தூர், சித்துடையார்,மருவத்தூர், நாகல்குழி, நக்கம்பாடி, நமங்குலம், புராணம், பெரியாக்குறிச்சி, பிலாக்குறிச்சி, பொன்பரப்பி, சன்னாசினல்லூர், செந்துறை, கிரகடம்பூர், சிறுகளத்தூர், தளவாய் வடக்கு, தளவாய் தெற்கு, துளார், உச்சினி, வஞ்சினாபுரம்
அவைகள் ஆழத்தியூர், ஆனந்தவாடி, ஆசாவீரன்குடிக்காடு, ஆதனக்குறிச்சி, அயந்தத்தனூர், இரும்புளிக்குறிச்சி, குளிமாளிகை, கிளிமங்கலம், குளுமூர், முனக்கடயான், மனப்பத்தூர், சித்துடையார்,மருவத்தூர், நாகல்குழி, நக்கம்பாடி, நமங்குலம், புராணம், பெரியாக்குறிச்சி, பிலாக்குறிச்சி, பொன்பரப்பி, சன்னாசினல்லூர், செந்துறை, கிரகடம்பூர், சிறுகளத்தூர், தளவாய் வடக்கு, தளவாய் தெற்கு, துளார், உச்சினி, வஞ்சினாபுரம் ஆகும்.


==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் தொகை பரம்பல்==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 102,741 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51,140 பேர் ஆண்கள், 51,601 பேர் பெண்கள் ஆவார்கள். 1000 ஆண்களுக்கு 1009 பெண்கள் என்றுள்ளனர். மக்களின் சராசரி கல்வியறிவு 61.31% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே.
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இவ்வட்டத்தின் மொத்த [[மக்கள்தொகை]]  1,11,891 ஆகவுள்ளது.. [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|தாழ்த்தப்பட்டோர்]] 32,887
ஆகவும், [[பழங்குடி மக்கள்|பட்டியல் பழங்குடியினர்]] 1,344 ஆகவும் உள்ளனர். [[எழுத்தறிவு]] 68.14%  ஆகவுள்ளது. [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு,  1,021 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/subdistrict/sendurai-taluka-ariyalur-tamil-nadu-5785 Sendurai Taluka Population, Caste, Religion Data]</ref>


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/125941" இருந்து மீள்விக்கப்பட்டது