சென்னையிலுள்ள பள்ளிகளின் பட்டியல் (மூலத்தை காட்டு)
17:32, 28 சனவரி 2023 இல் நிலவும் திருத்தம்
, 28 சனவரி 2023பொதுப் பெயர்
imported>InternetArchiveBot (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.2) |
imported>Rasnaboy (பொதுப் பெயர்) |
||
வரிசை 2: | வரிசை 2: | ||
==நிர்வாக வகைப்பாடு== | ==நிர்வாக வகைப்பாடு== | ||
[[சென்னை]] பள்ளிகள் இருவகையான நிர்வாக வகைப்பாட்டில் அடங்குகின்றன - அரசுப் பள்ளிகள் (மாநகராட்சிப் பள்ளிகள்), தனியார் பள்ளிகள். அரசுப் பள்ளிகள் அனைவருக்கும் தாங்கத்தகுந்ததாக உள்ளன; தனியார் பள்ளிகள் விலைமிக்கனவாக உள்ளன. தனியார் பள்ளிகள் | [[சென்னை]] பள்ளிகள் இருவகையான நிர்வாக வகைப்பாட்டில் அடங்குகின்றன - அரசுப் பள்ளிகள் (மாநகராட்சிப் பள்ளிகள்), தனியார் பள்ளிகள். அரசுப் பள்ளிகள் அனைவருக்கும் தாங்கத்தகுந்ததாக உள்ளன; தனியார் பள்ளிகள் விலைமிக்கனவாக உள்ளன. தனியார் பள்ளிகள் மத்திய அரசின் வாரிய கல்வித்திட்டப் பள்ளிகள், மாநில வாரிய கல்வித்திட்டப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள், ஓரியண்டல் பள்ளிகள் என பலவகை கல்வித்திட்டங்களை பின்பற்றுகின்றன. அண்மையில் மாநில அரசு அனைத்து கல்வித் திட்டங்களையும் ஒருங்கிணைத்து [[சமச்சீர்க் கல்வி]]யை செயற்படுத்தி உள்ளது. மாநில வாரிய கல்வித்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகள் அரசுதவி பெறும் பள்ளிகள் என்றும் சுயநிதி பள்ளிகள் என்றும் இருவகைப்படுகின்றன. | ||
==பயிற்றுமொழி == | ==பயிற்றுமொழி == | ||
பெரும்பாலான தனியார் பள்ளிகள் ''ஆங்கிலவழியிலும்'' (பயிற்றுமொழி [[ஆங்கிலம்]]) அரசுப் பள்ளிகள் முதன்மையாக ''தமிழ் வழியிலும்'' (பயிற்றுமொழி [[தமிழ்]]) கற்பிக்கப்படுகின்றன. தெலுங்கு மொழியை கற்பிக்கும் தனியார் பள்ளிகளும், பயிற்றுமொழியாக கற்பிக்கும் மாநகராட்சிப் பள்ளிகளும் உண்டு. சிறு | பெரும்பாலான தனியார் பள்ளிகள் ''ஆங்கிலவழியிலும்'' (பயிற்றுமொழி [[ஆங்கிலம்]]) அரசுப் பள்ளிகள் முதன்மையாக ''தமிழ் வழியிலும்'' (பயிற்றுமொழி [[தமிழ்]]) கற்பிக்கப்படுகின்றன. தெலுங்கு மொழியை கற்பிக்கும் தனியார் பள்ளிகளும், பயிற்றுமொழியாக கற்பிக்கும் மாநகராட்சிப் பள்ளிகளும் உண்டு. சிறு மத்திய அரசுப் பள்ளிகள் இருமொழி கொள்கையைப் பின்பற்றுகின்றன: ஆங்கிலமும் இந்தியும். | ||
==தரக் கண்காணிப்பு அமைப்புகள்== | ==தரக் கண்காணிப்பு அமைப்புகள்== | ||
வரிசை 166: | வரிசை 166: | ||
|கேந்திரிய வித்யாலயா மேநிலைப்பள்ளி | |கேந்திரிய வித்யாலயா மேநிலைப்பள்ளி | ||
|சிஎல்ஆர்ஐ வளாகம் | |சிஎல்ஆர்ஐ வளாகம் | ||
| | |மத்திய அரசு | ||
|[[நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்|சிபிஎஸ்ஈ]] | |[[நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்|சிபிஎஸ்ஈ]] | ||
|- | |- | ||
|கேந்திரிய வித்யாலயா மேநிலைப்பள்ளி | |கேந்திரிய வித்யாலயா மேநிலைப்பள்ளி | ||
|[[இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை]] | |[[இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை]] | ||
| | |மத்திய அரசு | ||
|[[நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்|சிபிஎஸ்ஈ]] | |[[நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்|சிபிஎஸ்ஈ]] | ||
|- | |- |