சென்னையிலுள்ள பள்ளிகளின் பட்டியல் (மூலத்தை காட்டு)
16:07, 9 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
, 9 நவம்பர் 2015+பகுப்பு:பட்டியல்கள்; ±பகுப்பு:பள்ளிகள்→பகுப்பு:தமிழ்நாட்டுப் பள்ளிகள் using HotCat
imported>தமிழ்க்குரிசில் சி (added Category:பள்ளிகள் using HotCat) |
imported>தமிழ்க்குரிசில் |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''சென்னைப் பள்ளிகள்''' பலவகை கட்டமைப்புகளைக் கொண்டுள்ளன. | '''சென்னைப் பள்ளிகள்''' பலவகை கட்டமைப்புகளைக் கொண்டுள்ளன. சிறுவர்கள் பள்ளிப் படிப்பை மழலையர் பள்ளிகளில் மூன்று வயதில் துவங்குகின்றனர். மழலையர் முதுநிலை வழியே பன்னிரண்டு ஆண்டுகள் படிப்பைத் தொடர்கின்றனர். பத்தாம் வகுப்பிலும் பன்னிரண்டாவது வகுப்பிலும் பல்வேறு வாரியங்களின் பொதுத் தேர்வுகளை எதிர்கொள்கின்றனர். | ||
==நிர்வாக வகைப்பாடு== | ==நிர்வாக வகைப்பாடு== | ||
[[சென்னை]] பள்ளிகள் இருவகையான நிர்வாக வகைப்பாட்டில் அடங்குகின்றன - அரசுப் பள்ளிகள் | [[சென்னை]] பள்ளிகள் இருவகையான நிர்வாக வகைப்பாட்டில் அடங்குகின்றன - அரசுப் பள்ளிகள் (மாநகராட்சிப் பள்ளிகள்), தனியார் பள்ளிகள். அரசுப் பள்ளிகள் அனைவருக்கும் தாங்கத்தகுந்ததாக உள்ளன; தனியார் பள்ளிகள் விலைமிக்கனவாக உள்ளன. தனியார் பள்ளிகள் நடுவண் வாரிய கல்வித்திட்டப் பள்ளிகள், மாநில வாரிய கல்வித்திட்டப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள், ஓரியண்டல் பள்ளிகள் என பலவகை கல்வித்திட்டங்களை பின்பற்றுகின்றன. அண்மையில் மாநில அரசு அனைத்து கல்வித் திட்டங்களையும் ஒருங்கிணைத்து [[சமச்சீர்க் கல்வி]]யை செயற்படுத்தி உள்ளது. மாநில வாரிய கல்வித்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகள் அரசுதவி பெறும் பள்ளிகள் என்றும் சுயநிதி பள்ளிகள் என்றும் இருவகைப்படுகின்றன. | ||
==பயிற்றுமொழி == | ==பயிற்றுமொழி == | ||
பெரும்பாலான தனியார் பள்ளிகள் ''ஆங்கிலவழியிலும்'' (பயிற்றுமொழி [[ஆங்கிலம்]]) அரசுப் பள்ளிகள் முதன்மையாக ''தமிழ் வழியிலும்'' (பயிற்றுமொழி [[தமிழ்]]) கற்பிக்கப்படுகின்றன. | பெரும்பாலான தனியார் பள்ளிகள் ''ஆங்கிலவழியிலும்'' (பயிற்றுமொழி [[ஆங்கிலம்]]) அரசுப் பள்ளிகள் முதன்மையாக ''தமிழ் வழியிலும்'' (பயிற்றுமொழி [[தமிழ்]]) கற்பிக்கப்படுகின்றன. தெலுங்கு மொழியை கற்பிக்கும் தனியார் பள்ளிகளும், பயிற்றுமொழியாக கற்பிக்கும் மாநகராட்சிப் பள்ளிகளும் உண்டு. சிறுநடுவண் அரசுப் பள்ளிகள் இருமொழி கொள்கையைப் பின்பற்றுகின்றன: ஆங்கிலமும் இந்தியும். | ||
==தரக் கண்காணிப்பு அமைப்புகள்== | ==தரக் கண்காணிப்பு அமைப்புகள்== | ||
அனைத்து அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளும் | அனைத்து அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளும் கீழ்க்காணும் வாரியங்களில் ஏதாவது ஒன்றில் இணைந்துள்ளன: | ||
# [[நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்]] - கற்கும் அனைத்து ஆண்டுகளுக்கும் | # [[நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்]] - கற்கும் அனைத்து ஆண்டுகளுக்கும் | ||
வரிசை 13: | வரிசை 15: | ||
# [[தமிழ்நாடு பதின்மப் பள்ளிகள் இயக்ககம்]] கிண்டர்கார்ட்டன் முதல் 10ஆம் வகுப்பு வரை - பின்னர் 11, 12 வகுப்புக்களுக்கு தானாகவே [[தமிழ்நாடு இடைநிலைக் கல்வி வாரியம்|தமிழ்நாடு வாரிய]] கல்விமுறைக்கு மாற்றப்படுதல் | # [[தமிழ்நாடு பதின்மப் பள்ளிகள் இயக்ககம்]] கிண்டர்கார்ட்டன் முதல் 10ஆம் வகுப்பு வரை - பின்னர் 11, 12 வகுப்புக்களுக்கு தானாகவே [[தமிழ்நாடு இடைநிலைக் கல்வி வாரியம்|தமிழ்நாடு வாரிய]] கல்விமுறைக்கு மாற்றப்படுதல் | ||
# தமிழ்நாடு ஆங்கிலோ-இந்திய பள்ளி நிறைவுச் சான்றிதழ் அமைப்பு - கிண்டர்கார்ட்டன் முதல் 10ஆம் வகுப்பு வரை - பின்னர் 11, 12 வகுப்புக்களுக்கு தானாகவே [[தமிழ்நாடு இடைநிலைக் கல்வி வாரியம்|தமிழ்நாடு வாரிய]] கல்விமுறைக்கு மாற்றப்படுதல் | # தமிழ்நாடு ஆங்கிலோ-இந்திய பள்ளி நிறைவுச் சான்றிதழ் அமைப்பு - கிண்டர்கார்ட்டன் முதல் 10ஆம் வகுப்பு வரை - பின்னர் 11, 12 வகுப்புக்களுக்கு தானாகவே [[தமிழ்நாடு இடைநிலைக் கல்வி வாரியம்|தமிழ்நாடு வாரிய]] கல்விமுறைக்கு மாற்றப்படுதல் | ||
இவற்றிற்கு விலக்காக | இவற்றிற்கு விலக்காக சில பள்ளிகள் [[மான்டேசொரி கல்வி]], [[பன்னாட்டு இளங்கலைஞர்]] அல்லது அமெரிக்க முறைமைகளைப் பின்பற்றுகின்றன.<ref name="chennaischools">{{cite web|url=http://www.schoolswelike.com/secondary-schools/tag/city/chennai|work=schoolswelike.com|title=Schools in Chennai, school details, reviews, ratings|accessdate=February 2, 2014}}</ref> | ||
==பள்ளிகளின் பட்டியல்== | ==பள்ளிகளின் பட்டியல்== | ||
வரிசை 112: | வரிசை 114: | ||
|[[தமிழ்நாடு பதின்மப் பள்ளிகள் இயக்ககம்|மெட்ரிகுலேசன்]]<ref>{{cite web|url=http://www.india9.com/i9show/Don-Bosco-மெட்ரிகுலேசன்-Higher-Secondary-School-37079.htm|title=டான் பாசுக்கோ மெட்ரிகுலேசன் உயர்நிலைப்பள்ளி|publisher=India9.com|accessdate=2009-08-07}}</ref> | |[[தமிழ்நாடு பதின்மப் பள்ளிகள் இயக்ககம்|மெட்ரிகுலேசன்]]<ref>{{cite web|url=http://www.india9.com/i9show/Don-Bosco-மெட்ரிகுலேசன்-Higher-Secondary-School-37079.htm|title=டான் பாசுக்கோ மெட்ரிகுலேசன் உயர்நிலைப்பள்ளி|publisher=India9.com|accessdate=2009-08-07}}</ref> | ||
|- | |- | ||
| | |டவுட்டன் கோரி ஆண்கள் உயர்நிலைப் பள்ளி | ||
|வேப்பேரி | |வேப்பேரி | ||
|தனியார் | |தனியார் | ||
|தமிழ்நாடு ஆங்கிலோ இந்திய பள்ளி வாரியம் | |தமிழ்நாடு ஆங்கிலோ இந்திய பள்ளி வாரியம் | ||
|- | |- | ||
| | |எபினேசர் மார்க்கஸ் பன்னாட்டு பள்ளி & இளநிலைக் கல்லூரி | ||
|[[அம்பத்தூர்]] | |[[அம்பத்தூர்]] | ||
|கிறித்தவம் | |கிறித்தவம் | ||
|[[நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்|சிபிஎஸ்ஈ]] | |[[நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்|சிபிஎஸ்ஈ]] | ||
|- | |- | ||
| | |எபினேசர் மார்க்கஸ் மெட்ரிகுலேசன் உயர்நிலைப் பள்ளி | ||
|[[அம்பத்தூர்]] | |[[அம்பத்தூர்]] | ||
|கிறித்தவம் | |கிறித்தவம் | ||
வரிசை 132: | வரிசை 134: | ||
|[[தமிழ்நாடு பதின்மப் பள்ளிகள் இயக்ககம்|மெட்ரிகுலேசன்]] | |[[தமிழ்நாடு பதின்மப் பள்ளிகள் இயக்ககம்|மெட்ரிகுலேசன்]] | ||
|- | |- | ||
|ஜி. கே. செட்டி இந்து வித்யாலயா மெட்ரிகுலேசன் உயர்நிலைப்பள்ளி | |ஜி. கே. செட்டி இந்து வித்யாலயா மெட்ரிகுலேசன் உயர்நிலைப்பள்ளி | ||
|[[ஆதம்பாக்கம்]] | |[[ஆதம்பாக்கம்]] | ||
|தனியார் | |தனியார் | ||
வரிசை 197: | வரிசை 199: | ||
|[[மெட்ரிகுலேசன்]] & [[நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்|சிபிஎஸ்ஈ]] | |[[மெட்ரிகுலேசன்]] & [[நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்|சிபிஎஸ்ஈ]] | ||
|- | |- | ||
| | |மாந்தன் வித்யாசிரமம் | ||
|[[கொட்டிவாக்கம்]] | |[[கொட்டிவாக்கம்]] | ||
|தனியார் | |தனியார் | ||
வரிசை 273: | வரிசை 275: | ||
|ஐசிஎஸ்சி , ஐஎஸ்சி | |ஐசிஎஸ்சி , ஐஎஸ்சி | ||
|- | |- | ||
|சிவசக்தி மெட்ரிகுலேசன் பள்ளி | |சிவசக்தி மெட்ரிகுலேசன் பள்ளி (இருபாலர்-கல்வி) | ||
|[[வேளச்சேரி]] | |[[வேளச்சேரி]] | ||
|தனியார் | |தனியார் | ||
வரிசை 324: | வரிசை 326: | ||
|- | |- | ||
|செயின்ட். பாட்றிக்சு ஆங்கிலோ இந்திய உயர்நிலைப்பள்ளி | |செயின்ட். பாட்றிக்சு ஆங்கிலோ இந்திய உயர்நிலைப்பள்ளி | ||
|[[அடையாறு, சென்னை| | |[[அடையாறு, சென்னை|அடையாறு]] | ||
|தனியார், கிறித்தவம் | |தனியார், கிறித்தவம் | ||
|ஆங்கிலோ-இந்தியர் | |ஆங்கிலோ-இந்தியர் | ||
வரிசை 338: | வரிசை 340: | ||
|ஆங்கிலோ-இந்தியர் | |ஆங்கிலோ-இந்தியர் | ||
|- | |- | ||
|சுந்தரவல்லி மெமோரியல் | |சுந்தரவல்லி மெமோரியல் பள்ளி | ||
|[[குரோம்பேட்டை]] | |[[குரோம்பேட்டை]] | ||
|தனியார் | |தனியார் | ||
வரிசை 373: | வரிசை 375: | ||
|[[தமிழ்நாடு இடைநிலைக் கல்வி வாரியம்|மாநில வாரியம்]] | |[[தமிழ்நாடு இடைநிலைக் கல்வி வாரியம்|மாநில வாரியம்]] | ||
|- | |- | ||
|வித்யா | |வித்யா மந்திர மேநிலைப்பள்ளி | ||
|[[மயிலாப்பூர்]] | |[[மயிலாப்பூர்]] | ||
|தனியார் | |தனியார் | ||
வரிசை 453: | வரிசை 455: | ||
|[[மாநில வாரியம்]] | |[[மாநில வாரியம்]] | ||
|- | |- | ||
|சிறகு | |சிறகு மான்டேசொரி பள்ளி | ||
|[[ஆவடி]] | |[[ஆவடி]] | ||
|தனியார் | |தனியார் | ||
வரிசை 526: | வரிசை 528: | ||
==மேற்சான்றுகள்== | ==மேற்சான்றுகள்== | ||
{{Reflist}} | {{Reflist}} | ||
{{சென்னைத் தலைப்புகள்}} | {{சென்னைத் தலைப்புகள்}} | ||
[[பகுப்பு:சென்னையில் கல்வி]] | [[பகுப்பு:சென்னையில் கல்வி]] | ||
[[பகுப்பு:பள்ளிகள்]] | [[பகுப்பு:தமிழ்நாட்டுப் பள்ளிகள்]] | ||
[[பகுப்பு:பட்டியல்கள்]] |