சென்னையிலுள்ள பள்ளிகளின் பட்டியல் (மூலத்தை காட்டு)
14:31, 27 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்
, 27 அக்டோபர் 2015*விரிவாக்கம்*
imported>Rsmn சி (added Category:சென்னையில் கல்வி using HotCat) |
imported>Rsmn (*விரிவாக்கம்*) |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''சென்னைப் பள்ளிகள்''' பலவகை கட்டமைப்புகளைக் கொண்டுள்ளன. சிறுவர்கள் பள்ளிப் படிப்பை இளநிலை அல்லது கீழ் கிண்டர்கார்ட்டன் பள்ளிகளில் மூன்று வயதில் துவங்குகின்றனர். முதுநிலை அல்லது மேல் கிண்டர்கார்ட்டன் வழியே பன்னிரண்டு ஆண்டுகள் படிப்பைத் தொடர்கின்றனர். பத்தாம் வகுப்பிலும் பன்னிரண்டாவது வகுப்பிலும் பல்வேறு வாரியங்களின் பொதுத் தேர்வுகளை எதிர்கொள்கின்றனர். | '''சென்னைப் பள்ளிகள்''' பலவகை கட்டமைப்புகளைக் கொண்டுள்ளன. சிறுவர்கள் பள்ளிப் படிப்பை இளநிலை அல்லது கீழ் கிண்டர்கார்ட்டன் பள்ளிகளில் மூன்று வயதில் துவங்குகின்றனர். முதுநிலை அல்லது மேல் கிண்டர்கார்ட்டன் வழியே பன்னிரண்டு ஆண்டுகள் படிப்பைத் தொடர்கின்றனர். பத்தாம் வகுப்பிலும் பன்னிரண்டாவது வகுப்பிலும் பல்வேறு வாரியங்களின் பொதுத் தேர்வுகளை எதிர்கொள்கின்றனர். | ||
==நிர்வாக வகைப்பாடு== | |||
[[சென்னை]] பள்ளிகள் இருவகையான நிர்வாக வகைப்பாட்டில் அடங்குகின்றன - அரசுப் பள்ளிகள் அல்லது மாநகராட்சிப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள். அரசுப் பள்ளிகள் அனைவருக்கும் தாங்கத்தகுந்ததாக உள்ளன; தனியார் பள்ளிகள் விலைமிக்கனவாக உள்ளன. தனியார் பள்ளிகள் நடுவண் வாரிய கல்வித்திட்டப் பள்ளிகள், மாநில வாரிய கல்வித்திட்டப் பள்ளிகள், மெட்றிக் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள், ஓரியண்டல் பள்ளிகள் என பலவகை கல்வித்திட்டங்களை பின்பற்றுகின்றன. அண்மையில் மாநில அரசு அனைத்து கல்வித் திட்டங்களையும் ஒருங்கிணைத்து [[சமச்சீர்க் கல்வி]] யை செயற்படுத்தி உள்ளது. மாநில வாரிய கல்வித்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகள் அரசுதவி பெறும் பள்ளிகள் என்றும் சுயநிதி பள்ளிகள் என்றும் இருவகைப்படுகின்றன. | |||
[[பகுப்பு:சென்னையில் கல்வி]] | [[பகுப்பு:சென்னையில் கல்வி]] |