சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
வரிசை 20: | வரிசை 20: | ||
'''கன்னங்குறிச்சி''' ([[ஆங்கிலம்]]:'''Kannankurichi'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தில் [[சேலம் வட்டம்|சேலம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். | '''கன்னங்குறிச்சி''' ([[ஆங்கிலம்]]:'''Kannankurichi'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தில் [[சேலம் வட்டம்|சேலம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். | ||
[[சேலம்]] நகரத்திலிருந்து 7 கிமீ தொலைவில் உள்ள கன்னங்குறிச்சி பேரூராட்சி [[ஏற்காடு | [[சேலம்]] நகரத்திலிருந்து 7 கிமீ தொலைவில் உள்ள கன்னங்குறிச்சி பேரூராட்சி [[ஏற்காடு]] மலை அடிவாரத்தில் உள்ளது. 1930 முதல் 1980 வரை உள்ள காலத்தில் திரைப்படம் எடுப்பதற்கு பிரபலமான கோட்டையாக திகழ்ந்த "மார்டன் தியேட்டர்" இப்பகுதியில் உள்ளது. மேலும் சுமார் 40 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் "காப்பி கியூரிங் ஒர்க்ஸ்" நிறுவனம் அமைந்துள்ளது. நீர்வள ஆதாரமாக "புதுஏரி மற்றும் மூக்கனேரி" என இரண்டு ஏரிகள் கன்னங்குறிச்சியில் அமையப்பெற்றுள்ளது. | ||
==அமைவிடம்== | ==அமைவிடம்== | ||
வரிசை 26: | வரிசை 26: | ||
==பேரூராட்சியின் அமைப்பு== | ==பேரூராட்சியின் அமைப்பு== | ||
5.20 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 70 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[சேலம் வடக்கு (சட்டமன்றத் தொகுதி]]க்கும், [[சேலம் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/kannankurichi கன்னங்குறிச்சி பேரூராட்சியின் இணையதளம்] </ref> | 5.20 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 70 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[சேலம் வடக்கு (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[சேலம் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/kannankurichi கன்னங்குறிச்சி பேரூராட்சியின் இணையதளம்] </ref> | ||
==மக்கள் தொகை பரம்பல்== | ==மக்கள் தொகை பரம்பல்== | ||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 5,022 வீடுகளும், 19,765 [[மக்கள்தொகை]]யும், கொண்டது.<ref>[http://www.census2011.co.in/data/town/803462-kannankurichi-tamil-nadu.html Kannankurichi Population Census 2011]</ref> | [[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 5,022 வீடுகளும், 19,765 [[மக்கள்தொகை]]யும், கொண்டது.<ref>[http://www.census2011.co.in/data/town/803462-kannankurichi-tamil-nadu.html Kannankurichi Population Census 2011]</ref> |