மேச்சேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

38 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 திசம்பர் 2021
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Almighty34
சிNo edit summary
imported>Balu1967
சிNo edit summary
வரிசை 33: வரிசை 33:
'''மேச்சேரி''' (''Mecheri''), என்பது [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தின் [[மேட்டூர் வட்டம்|மேட்டூர் வட்டத்தில்]]  இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.

மேச்சேரியின் புதன் கிழமை தோறும்  வாரச்சந்தையில் கிடைக்க கூடிய காய்கறிகள் தரமிக்கதாகும். மற்றும் வாரச்சந்தையில் கூடும் ஆட்டுச்சந்தை முக்கியச் சிறப்பம்சமாகும்.
மேச்சேரியின் புதன் கிழமை தோறும்  வாரச்சந்தையில் கிடைக்க கூடிய காய்கறிகள் தரமிக்கதாகும். மேலும், வாரச்சந்தையில் கூடும் ஆட்டுச்சந்தையும் முக்கியச் சிறப்பம்சமாகும்.

== அமைவிடம் ==
== அமைவிடம் ==
மேச்சேரி பேரூராட்சிக்கு கிழக்கில் [[சேலம்]] 32 கிமீ  தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]] 7 கிமீ தொலைவில் உள்ள குட்டப்பட்டியில் உள்ளது. இதன்  மேற்கில் [[மேட்டூர்]] 22 கிமீ; தெற்கில் [[நங்கவள்ளி]] 12 கிமீ; வடக்கில் [[தர்மபுரி]] 41 கிமீ தொலைவில் உள்ளது.
மேச்சேரி பேரூராட்சிக்கு கிழக்கில் 32 கிமீ  தொலைவில் [[சேலம்]] உள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]] 7 கிமீ தொலைவில் உள்ள குட்டப்பட்டியில் உள்ளது. இதன்  மேற்கில் [[மேட்டூர்]] 22 கிமீ; தெற்கில் [[நங்கவள்ளி]] 12 கிமீ; வடக்கில் [[தர்மபுரி]] 42 கிமீ தொலைவில் உள்ளது.

== பேரூராட்சியின் அமைப்பு ==                 
== பேரூராட்சியின் அமைப்பு ==                 
12.5 சகிமீ பரப்பும்,  15  பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும்,   83 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[மேட்டூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தர்மபுரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/mecheri மேச்சேரி பேரூராட்சியின் இணையதளம்] </ref>
12.5 சகிமீ பரப்பும்,  15  பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 83 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[மேட்டூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தர்மபுரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/mecheri மேச்சேரி பேரூராட்சியின் இணையதளம்] </ref>
== மக்கள் தொகை பரம்பல் ==
== மக்கள் தொகை பரம்பல் ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி 6,330 வீடுகளும், 25,676 [[மக்கள்தொகை]]யும், கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803444-mecheri-tamil-nadu.html  Mecheri  Population Census 2011]</ref>

== பெயர் காரணம் ==
== பெயர் காரணம் ==
கன்று கறவைகளை மேய்க்கும் இடம் என்று பொருள் தரும் 'மேய்ச்சல் ஏரி' என்ற பெயரே பின்னாளில் மருவி 'மேச்சேரி' என்றானது. அக்காலத்தில் இவ்விடம் ஓர் ஏரியாக இருந்துள்ளது. இந்த ஏரியில் மாடுகளையும் ஆடுகளையும் மேய்த்து வந்ததால் இவ்விடம் மேச்சேரி என்றானது.{{cn}}
கன்று கறவைகளை மேய்க்கும் இடம் என்று பொருள் தரும் 'மேய்ச்சல் ஏரி' என்ற பெயரே பின்னாளில் மருவி 'மேச்சேரி' என்றானது. அக்காலத்தில் இவ்விடம் ஓர் ஏரியாக இருந்துள்ளது. இந்த ஏரியில் மாடுகளையும் ஆடுகளையும் மேய்த்து வந்ததால் இவ்விடம் மேச்சேரி என்றானது.

== ஊரின் சிறப்புகள் ==
== ஊரின் சிறப்புகள் ==

* மேச்சேரி பத்ரகாளி அம்மன் இவ்வூரில் உள்ள மிக பெரிய கோவில் ஆகும். இங்கு அனைத்து நாட்களிலும் பூஜைகள் நடைபெறுகின்றன. குறிப்பாக வெள்ளி மற்றும் அமாவாசை நாட்களில் பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெறுகின்றன. மாசி 29 மற்றும் 30 நாட்களில் இக்கோவிலில் தேரோட்டம் நடைபெறுகிறது.

* மேச்சேரி மாடு ஆடுகள் சந்தை மிகவும் புகழ் பெற்ற சந்தையாகும். இது வாரத்தின் ஒரு முறை புதன்கிழமைகளில் கூடுகின்றன.
* மேச்சேரி கால்நடைகள் சந்தை மிகவும் புகழ் பெற்ற சந்தையாகும். இது வாரத்தின் ஒரு முறை புதன்கிழமைகளில் கூடுகின்றன.
*மேச்சேரி சாமராஜபேட்டை பகுதியில் கைத்தறி நெசவு உலகப்புகள் பெற்றவை இந்த பகுதியில் இருந்து அனைத்து இந்திய மாநிலங்களுக்கு படுப்புடவைகள் செல்கின்றது.  
*மேச்சேரி சாமராஜபேட்டை பகுதியில் கைத்தறி நெசவு உலகப்புகழ் பெற்றவை இந்த பகுதியில் இருந்து அனைத்து இந்திய மாநிலங்களுக்கு பட்டுப்புடவைகள் செல்கின்றது.  

== மேச்சேரி செம்மறி ஆடுகள் ==
== மேச்சேரி செம்மறி ஆடுகள் ==

*இந்த இன ஆடுகள் சேலம் மாவட்டத்தில் குறிப்பாக மேச்சேரி, கொளத்தூர், நங்கவள்ளி, ஓமலூர் பகுதிகளிலும், ஈரோடு மற்றும் தருமபுரி மாவட்டங்களின் சில பகுதிகளிலும் காணப்படுகின்றன. மேச்சேரி இனச் செம்மறியாடுகள் இளம்பழுப்பு நிறம் கொண்டவை. இந்த இன ஆடுகளுக்கு கொம்புகள் கிடையாது. இதன் தோல், தரத்தில் மிக உயர்ந்தது. மேலும் மொத்த உடல் எடையில் இறைச்சி கொடுக்கும் விழுக்காடு மற்ற இனங்களைவிட அதிகம்.

* மேச்சேரி ஆடுகள் உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆடு வகைகள் ஆகும். இதன் சுவை மற்ற ஆடுகளை காட்டிலும் சற்றே சுவை மிகுந்தது.
* மேச்சேரி ஆடுகள் உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆடு வகைகள் ஆகும். இதன் சுவை மற்ற ஆடுகளை காட்டிலும் சற்றே சுவை மிகுந்தது.
*இந்த வகை ஆடுகளுக்கென்று தனி ஆராய்ச்சி நிலையம் மேச்சேரி அருகே பொட்டனேரி என்ற ஊரில் அமைந்துள்ளது.
*இந்த வகை ஆடுகளுக்கென்று தனி ஆராய்ச்சி நிலையம் மேச்சேரி அருகே பொட்டனேரி என்ற ஊரில் அமைந்துள்ளது.

== கல்வி ==
== கல்வி ==
மேச்சேரியின் அருகே  'தி காவேரி பொறியியல் கல்லூரி' அமைந்துள்ளது . மேலும் அமரம் அருகே மகளிர் கலை கல்லூரி விரைவில் அமைய உள்ளது.   
மேச்சேரியின் அருகே  'காவேரி பொறியியல் கல்லூரி' அமைந்துள்ளது. மேலும் அமரம் அருகே மகளிர் கலை கல்லூரி விரைவில் அமைய உள்ளது.   

இவ்வூரில் இருந்து 5.9 கி.மீ தொலைவில் உள்ள சாத்தப்பாடி என்ற ஊரில் பாலமுருகன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளன.  
இவ்வூரில் இருந்து 5.9 கி.மீ தொலைவில் உள்ள சாத்தப்பாடி என்ற ஊரில் பாலமுருகன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளன.  

== போக்குவரத்து ==
== போக்குவரத்து ==
இங்கிருந்து [[மேட்டூர்]] 21கி.மீ  தொலைவிலும், [[சேலம்]] 30கி.மீ தொலைவிலும், [[தருமபுரி]] 42கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.   
இங்கிருந்து [[மேட்டூர்]] 21கி.மீ  தொலைவிலும், [[சேலம்]] 32கி.மீ தொலைவிலும், [[தருமபுரி]] 42கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.   

மேலும் அருகில் உள்ள சிறு நகரங்களான ஏரியூர், பென்னாகரம், ஒகேனக்கல் போன்ற ஊர்களையும் இணைக்கும் நகரமாக திகழ்கிறது.   
மேலும் அருகில் உள்ள சிறு நகரங்களான ஏரியூர், பென்னாகரம், ஒகேனக்கல் போன்ற ஊர்களையும் இணைக்கும் நகரமாக திகழ்கிறது.   

[[படிமம்:மேச்சேரி நெசவாளர்கள் .jpg|thumb|mecheri weavers ]]
[[படிமம்:மேச்சேரி நெசவாளர்கள் .jpg|thumb|மேச்சேரி நெசவாளர்கள் ]]
== தொழில் மற்றும் விவசாயம் ==
== தொழில் மற்றும் விவசாயம் ==
மேச்சேரியின் அருகே ஜிண்டால் எஃகு நிறுவனம் தனது மிகபெரிய இரும்பு தொழிற்சாலையை அமைத்துள்ளது. இதனை சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் இந்த தொழிற்சாலையில் பணிபுரிகின்றனர். <ref>https://www.gem.wiki/JSW_Steel_Salem_steel_plant</ref> <ref>{{Cite web |url=https://www.jsw.in/steel/salem-works-overview |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2021-05-20 |archive-date=2021-05-20 |archive-url=https://web.archive.org/web/20210520165513/https://www.jsw.in/steel/salem-works-overview |dead-url=dead }}</ref>

மேலும் இந்த ஊரின் மக்கள் பெரும்பாலும் விவசாயத்தையும், செங்கல் சூளையும் செய்து வருகின்றனர்.   
மேலும் இந்த ஊரின் மக்கள் பெரும்பாலும் விவசாயத்தையும், செங்கல் சூளையும் செய்து வருகின்றனர்.   
வரிசை 78: வரிசை 78:
மேச்சேரியின் சுற்றுவட்டாரப்பகுதியில் மட்டும் தோராயமாக 5000 அதிகமான பேர் நெசவுத்தொழில் செய்கிறார்கள்.   
மேச்சேரியின் சுற்றுவட்டாரப்பகுதியில் மட்டும் தோராயமாக 5000 அதிகமான பேர் நெசவுத்தொழில் செய்கிறார்கள்.   

இங்கு அதிகம் கேழ்வரகு, சோளம், கம்பு, வேர்க்கடலைபோன்ற பயிர்கள் பயிரிடப்படுகின்றன.
இங்கு அதிகம் கேழ்வரகு, சோளம், கம்பு, வேர்க்கடலை போன்ற பயிர்கள் பயிரிடப்படுகின்றன.

== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/124941" இருந்து மீள்விக்கப்பட்டது