கொளத்தூர் (சேலம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 8: வரிசை 8:
|தலைவர் பெயர் =  
|தலைவர் பெயர் =  
|உயரம் =  
|உயரம் =  
|கணக்கெடுப்பு வருடம் = 2001
|கணக்கெடுப்பு வருடம் = 2011
|மக்கள் தொகை = 10319
|மக்கள் தொகை = 12,748
|மக்களடர்த்தி =  
|மக்களடர்த்தி =  
|பரப்பளவு  =   
|பரப்பளவு  =  9.45
|தொலைபேசி குறியீட்டு எண்  =   
|தொலைபேசி குறியீட்டு எண்  =   
|அஞ்சல் குறியீட்டு எண் =  
|அஞ்சல் குறியீட்டு எண் =  
|வாகன பதிவு எண் வீச்சு =  
|வாகன பதிவு எண் வீச்சு =  
|பின்குறிப்புகள் =  
|இணையதளம் = www.townpanchayat.in/kolathur
|}}
|}}
'''கொளத்தூர்''' ([[ஆங்கிலம்]]:Kolathur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
'''கொளத்தூர்''' ([[ஆங்கிலம்]]:'''Kolathur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தில் [[மேட்டூர் வட்டம்|மேட்டூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.


==மக்கள் வகைப்பாடு==
==அமைவிடம்==
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,748 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். கொளத்தூர் மக்களின் சராசரி கல்வியறிவு 72.81% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80.64%, பெண்களின் கல்வியறிவு 64.62% ஆகும். (இந்திய சராசரி கல்வியறிவ 74%).  
கொளத்தூர் பேரூராட்சிக்கு மேற்கில் [[சேலம்]] 65 கிமீ தொலைவிலும், கிழக்கில் [[மேட்டூர்]] 12 கிமீ தொலைவிலும் உள்ளது.


கொளத்தூர் மக்கள் தொகையில் 8.85%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
==பேரூராட்சியின் அமைப்பு==               
9.45 சகிமீ பரப்பும்,  15  பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும்,  130 தெருக்களையும்  கொண்ட இப்பேரூராட்சி [[மேட்டூர் (சட்டமன்றத் தொகுதி]]க்கும், [[தர்மபுரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/kolathur கொளத்தூர் பேரூராட்சியின் இணையதளம்] </ref>
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி  3,413  வீடுகளும், 12,748 [[மக்கள்தொகை]]யும், கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803443-kolathur-tamil-nadu.html Kolathur Population Census 2011]</ref>


==போக்குவரத்து==
==போக்குவரத்து==
கர்நாடகா (மாதேஸ்வரன் மலை, கொள்ளேகால், மைசூர்) மற்றும் தமிழ்நாட்டை இணைக்கும் ஒரு முக்கிய தரைவழி மார்க்கமாக கொளத்தூர் விளங்குகிறது.  
கர்நாடகாவின் மாதேஸ்வரன் மலை, கொள்ளேகால், மைசூர் மற்றும் தமிழ்நாட்டை இணைக்கும் ஒரு முக்கிய தரைவழி மார்க்கமாக கொளத்தூர் விளங்குகிறது. மேட்டூர் அணையிலிருந்து, வடமேற்கு திசையில் 11கி.மீ தொலைவில் கொளத்தூர் அமைந்துள்ளது.
 
மேட்டூர் அணையிலிருந்து, வடமேற்கு திசையில் 11கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.


==கிராமங்கள் மற்றும் ஊர்கள்==
==கிராமங்கள் மற்றும் ஊர்கள்==
வரிசை 63: வரிசை 64:
==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
<references/>
<references/>
 
{{சேலம் மாவட்டம்}}
[[பகுப்பு:சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/124895" இருந்து மீள்விக்கப்பட்டது