பொத்தனூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

16 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  29 செப்டம்பர் 2022
மக்கள் தொகை
(மக்கள் தொகை)
(மக்கள் தொகை)
வரிசை 27: வரிசை 27:
8 சகிமீ பரப்பும்,  15 பேரூராட்சி மன்ற  உறுப்பினர்களையும், 40 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[பரமத்தி-வேலூர்  (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[நாமக்கல் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/pothanur பொத்தனூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>

==மக்கள் தொகை பரம்பல் ==
==மக்கள் தொகை பரம்பல் ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி  5,147  வீடுகளும்,  18,455 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. <ref>[https://www.census2011.co.in/data/town/803502-pothanur-tamil-nadu.html Pothanur Population Census 2011]</ref> இந்த சோழிய வெள்ளாளர் சமுதாயத்தினர் அதிகமாக வாழ்கின்றனர் ,
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி  5,147  வீடுகளும்,  18,455 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. <ref>[https://www.census2011.co.in/data/town/803502-pothanur-tamil-nadu.html Pothanur Population Census 2011]</ref> இந்த ஊரில் சோழிய வெள்ளாளர் சமுதாயத்தினர் அதிகமாக வாழ்கின்றனர் ,
== வரலாறு ==
== வரலாறு ==
சங்க காலப் புலவர் ''குன்றூர் கிழார் மகனார்'' என்பவர் இவ்வூரைப் ''போந்தை'' என்று குறிப்பிடுகிறார். இவ்வூர் காவிரியாற்றின் வடகரையில் பரமத்தி வேலூருக்கு மேற்கில் உள்ளது. இவ்வூரின் நெல்வளத்தையும், செல்வ வளத்தையும் பாடல் பெரிதுபடுத்திப் பேசுகிறது. இவ்வூரில் சங்க காலத்தில் வாழ்ந்த பெருமகன் ''நெடுவேள் ஆதன்.'' இவ்வூரில் ''ஓரெயில்'' என்று போற்றப்பட்ட கோட்டையில் இந்த ஆதன் வாழ்ந்துவந்தான். வேம்பு, ஆர், போந்தை மாலை சூடிய மூவேந்தர் ஆயினும் இவனைப் பணிந்து பெண் கேட்க வேண்டுமாம்.<ref>புறநானூறு 338</ref>

அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/124603" இருந்து மீள்விக்கப்பட்டது